Wednesday, October 26, 2011

1226 தேன் இசை தருவானா




//எந்நாளூம் எந்தன் வானத்தின் .. புதுமையை என்ன சொல்ல .. உள்ளூற பாடும் தமிழ்
சொல்லோசை அமுதானதே//

இனிமையான மொழி மாற்றல் பாடல் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

படம்: சின்னக்குயில்

Get this widget | Track details | eSnips Social DNA


படம்: சின்னக்குயில்

ஒன்...டூ....த்ரி....போர்
ச.. நி..ரி...க
க...ரி....ச
ம்ஹ்ஹஹ அட ச சரியா சொல்ல வராதோ
ச...ச...ச...ச...
ம்ஹ்..ம்ஹ்.. ம்ஹ.. ம்ஹ
ச..ச..ச..ச
சாஆஆஆஆஅ
அ அதுதான்
அட இதெல்லாம் எதுக்கு
இதுக்கு பாட்டு போட்டு சொல்றது யாரு?
இது ட்யூன் தான்
ம்ஹஹா புதுசா பாட்டு நான் தரட்டா
ம்ம்.. எங்கே ட்யூன சொல்லு..

ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்...

தும் தனன தான்னா
தோன்றும் இசைதானா

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

கீதங்கள் தானே வாழ்க்கை ஸ்வரங்கள்
கீதங்கள் பெண்மை கண்கள்

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா
தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

கீதங்கள் தானே வாழ்க்கை ஸ்வரங்கள்
கீதங்கள் பெண்மை கண்கள்

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா
தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

எந்நாளூம் எந்தன் வானத்தின்
புதுமையை என்ன சொல்ல
உள்ளூற பாடும் தமிழ்
சொல்லோசை அமுதானதே

எந்நாளூம் எந்தன் கானத்தில்
புதுமையை என்ன சொல்ல
உள்ளூற பாடும் தமிழ்
சொல்லோசை அமுதானதே

நல்ல சொல்லோடு இணைந்தது தமிழோ
நாளும் பொங்குது தேனாய்

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா
தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

இது ஒரு வசந்த நாள்
பூவோடு காற்றாடுது
மதுரசம் சங்கீதம் தான்
நெஞ்சோடு நின்றாடுது

இது ஒரு வசந்த நாள்
பூவோடு காற்றாடுது
மதுரசம் சங்கீதம் தான்
நெஞ்சோடு நின்றாடுது

இளமனமே போல் அலைகின்றதே
மனதில் எண்ணத்தில் ஆனாள்

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

கை முழங்கிடும் தாளங்கள்
இமைக்குள் நின்றாடுதே
சிங்கார ஆலாபனை
நீரோடை என பாயுதே

கை முழங்கிடும் தாளங்கள்
இமைக்குள் நின்றாடுதே
சிங்கார ஆலாபனை
நீரோடை என பாயுதே

ராகங்கள் தென்மலை காற்றினில் தவழ
பூக்கள் தழைக்குமோ தானா

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

சபாஷ்

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

கீதங்கள் தானே வாழ்க்கை ஸ்வரங்கள்
கீதங்கள் பெண்மை கண்கள்

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா
தும் தனன தான்னா
தேன் இசை தருவானா
தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்

0 comments:

Followers

பகிர்க