//கெட்டதடி என் மனசு கிள்ளூதடி உன் வயசு .. மெத்தையில பூ விரிச்சு தொட்டு கொள்ள நாள் குறிச்சு .. மின்னுது மின்னுது இடுப்பு அந்த மேட்டுல எத்தனை மடிப்பு .. சிக்குது சிக்குது உடுப்பு உள்ள பத்துது பத்துது அடுப்பு .. மேலாக்கு நழுவ என் மேலாக தழுவ ..

3

//அடி பொண்ணே டக்கர் பண்ணாதே டாவடிக்க வந்தாலே .. அடி கண்ணே தப்பா எண்ணாதே வாய்சிவக்க தந்தாலே//

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன் மும்பையில் இருந்து.

ரத்தபாசம் பட இயக்குனர் கே.விஜயன் பாதியிலே இவருக்கும் சிவாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட மீதி படத்தை சிவாஜியே இயக்கினார்.டைட்டிலில்

இயக்குனர் பேர் போடும் இடத்தில் சிவாஜியின் படத்தை போட்டிருப்பார்கள். - தகவல் உதவி நன்றி சங்கர்.

இந்த பாடல் வரிகள் தட்டச்சு செய்வதற்குள் போதும்டா சாமி...

படம் ;உதயா

பாடியவர்கள் :S.P.பாலசுப்பிரமணியம் S. ஜானகி,

இசை:AR.

பழம்பெரும் நடிகர், பாடகர் திரு டி. ஆர். மகாலிங்கம் அவர்களின் வாரிசுகள் எடுத்த படம்.T R M அவர்களின் மகள் திருமதி சாவித்திரி மகாலெஷ்மியும் ஒரு பாடலை பாடி இருக்கிறார். இந்தப் படம் வெளிவராத திரைப் படங்கள் வரிசையில் சேர்ந்துவிட்டது போல தெரிகிறது.எப்படியோ வழக்கமான பாடல் வழக்கம் போல இனிமை.

காலஞ்சென்ற நடிகர் எல்.ஐ.சி.நரசிம்மன்.

திரைப் படம்: ஒரு கோவில் இரு தீபங்கள் (1979)

நடிப்பு: விஜய், சரோஜா (யாரோ புதியவர்கள்)

இசை: M தக்ஷினாமூர்த்தி.

//வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன் .. இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்// பாடல் இங்கே கேட்கலாம்.

//பொழிந்தது மதுமழை கொஞ்சம் .. நனைந்தது மரகத மஞ்சம் .. நினைந்து நினைந்து உருகும் நெஞ்சம் .. அட பதினாறு வயதாகும் கோலம்

உன் பார்வைக்குள் என்னென்ன ஜாலம் //

இனிமையான மெலோடி பாடல் கேட்டு குஷியாக இருங்கள்.

//தர்மமே தீமை செய்தால் .. எங்கு போய் சொல்வதடி .. தெய்வமே ஊமை என்றால்..யாரைப்போய் கேட்பதடி.. பாசம் என்பது ஆளக் கொல்வது..

படம்: ராஜநடை

பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி

நடிகர்கள்: விஜயகாந்த், கவுதமி, சரன்ராஜ், ராதாரவி

இசை:மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி

இயக்குநர்: எஸ்.ஏ.சந்திரசேகர்

உள்ளே வந்தது எப்படியோ உயிரே உயிரே

உள்ளே வந்தது எப்படியோ உயிரே உயிரே

அது திருட்டு வழியாக

வெளியோ போவது எப்படியோ மலரே மலரே

திருட்டு வழியாக

அது

//ஆத்தாடி என்னோட மனசு உன்னால உருவாச்சு .. ஆனந்தம் நூறாக பெருகி தேனோடு பாலாச்சு .. நேரம் காலம் ஒன்றாக சேர்ந்தாச்சம்மா ..

// இளமைகள் நரம்புகள் துடிப்பது .. வயசுக்கு வாடிக்கை தான் .. எலும்புகள் நொறுங்கிட அணைப்பது .. இளமைக்கு வேடிக்கை தான்//

படம்:காதல் ஓய்வதில்லை

பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி டாக்டர்.

//மேகங்கள் சேர்ந்தாலே மின்னல் உண்டாகும் .. இரு தேகங்கள் சேர்ந்தாலே சொர்க்கம் உண்டாகும்// கலக்கல் பாடல் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading