Saturday, January 29, 2011

1129 காதல் இன்று தீயாய் பொழிகின்றதே



இனிமையான சோகப் பாடல் கேட்டு மகிழுங்கள்

படம்:காலாட்படை
பாடல்கள்: பத்மபூஷன் பாலுஜி
இசை பரத்வாஜ்
நடிப்பு ஜெய், விது
வருடம்: 2002

Get this widget | Track details | eSnips Social DNA


காதல் இன்று தீயாய் பொழிகின்றதே
சோகம் நெஞ்சில் ஆறாய் வழிகின்றதே
கண்ணீரில் மூழ்கும் கனவெல்லாம் சாகும்
இளவயதில் சாபம் பாவம்
காதல் இன்று தீயாய் பொழிகின்றதே
சோகம் நெஞ்சில் ஆறாய் வழிகின்றதே

காதல் எனும் யாத்திரையில்
பிரிவெனும் போதிமரம்
கண்ட பின்பு வந்ததடி ஞானம்
காசு பணம் பார்ப்பதில்லை
அன்பைக் கடன் கேட்பதில்லை
உண்மைக் காதல் சொல்லிதந்த வேதமே
காதல் எனும் நேசத்தினை
உண்ட பின்னும் சாகவில்லை
அன்புக்கு இன்று உன்னால் அவமானம்
உண்மை காதல் வாழவில்லை
தோல்விகளும் ஓய்வதில்லை
பெண்னால் தானே எங்கும் சோக கீதம்
அட உள்ளூக்கு பூவென்னும் நேசம்
இது பெண்ணாலே நான் கண்ட தோசம்
இனிதானே பாவம் காதல்
காதல் இன்று தீயாய் பொழிகின்றதேஏஏ
சோகம் நெஞ்சில் ஆறாய் வழிகின்றதே

இனி ஒரு பிரிவில்லை என்று அங்கு சொன்னபடி
காணவில்லை சென்று விட்டால் பேதை
எந்தன் அன்பு மாறவில்லை
எல்லைகளை மீறவில்லை
தனிமைக்கு துணை இன்று போதை??
ஹ அன்பு தந்த வானம் எல்லை
இன்பங்களோ மீதம் இல்லை
காதல் வெற்றி கண்டவனோ மேதை
பெண்ணை இனி காண்பதில்லை
காதல் பிச்சை கேட்பதில்லை
என்பதுதான் இனி எந்தன் கீதை
இனி ஆணுக்கு ஏன் இந்த சோகம்
பெண் இதயங்கள் எப்போது மாறும்
பரிதாப காதல்.. ஹ்ஹஹ

காதல் இன்று தீயாய் பொழிகின்றதே
சோகம் நெஞ்சில் ஆறாய் வழிகின்றதே
கண்ணீரில் மூழ்கும் கனவெல்லாம் சாகும்
இளவயதில் சாபம் காதல்
காதல் இன்று தீயாய் பொழிகின்றதே
சோகம் நெஞ்சில் ஆறாய் வழிகின்றதே

பாடல் ஒலிக்கோப்பு நன்றி திரைப்பாடல் தளம்

Tuesday, January 25, 2011

1128 ராசாத்தி ராசாத்தி உன்னை



"Padma Bhushan" Dr.S.P.BALASUBRAHMANYAM

Hearty Congratulations to Sri SPB on receiving one of the highest and most respected awards.

It's a pride for all of us to be the fans of the legendary singer Shri.S.P.Balasubrahmanyam who has been awarded the most respected "Padma Bhushan" title today. Let us all join hands in applauding him and wishing him for this wonderful achievement.

We are really lucky and blessed to be born in the sametime when he is born. May GOD bless him many more such laurels and accolades together with safe health, happiness and peace...

Sincere Regards,
For and behalf of SPB Fans Charitable Foundation
R.ASHOK





//ராசாத்தி ராசாத்தி உன்னை என்னி மனம் உருகி நின்றேனடி.. செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே.. முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்லடி//

படம்:பூவரசன்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, சித்ரா

ராசாத்தி ராசாத்தி உன்னை என்னி மனம் உருகி நின்றேனடி

ராசாத்தி ராசாத்தி உன்னை என்னி மனம் உருகி நின்றேனடி
செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே
முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்லடி

ராசாவே ராசாவே உன்னை என்னி மனம் உருகி நின்றேன் அங்கே
ராசாவே ராசாவே உன்னை என்னி மனம் உருகி நின்றேன் அங்கே

ஏறிக்கரை காத்தப்போல என் மனசு லேசாச்சு
ஏறி நின்னு உந்தன் மேல உச்சந்தலையாச்சு??

தூண்டில் போட்டு மீனுக்காக காத்திருக்கும் ராசாவே
தூண்டில்குள்ள சிக்கிப்போச்சு என் மனசு ராசாவே

எப்போதும் ஏங்கும் ஏழையப் போல
முப்போதும் நெஞ்சம் வா பின்னாலே??

அன்பாலே ஏழைகள் சீமானய்யா
நீ தானே எந்தன் கோமானய்யா

ராசாவே ராசாவே உன்னை என்னி மனம் உருகி நின்றேன் அங்கே
ராசாவே ராசாவே உன்னை என்னி மனம் உருகி நின்றேன் அங்கே

அஞ்சுகத்தின் கல்யாணத்தை
ஆசையோடு பார்ப்பேனே
மொஞ்சி வந்த நாதஸ்வரம்
ஒசை வந்து கேட்டேன்னே

என்னை வந்து மாப்பிள்ளையா மணவறையில் பார்ப்பாயா
உன்னை என்னை ஜோடியாக்கி ஒன்றை ஒன்று சேர்த்தாயா

நாம் இன்று கேட்டோம் நாயாண ஓசை
நாளுக்கும் போது ஏங்குது ஆசை

மீனாட்சியம்மா கண் பார்க்கனும்
மாறாமல் நம்மை கை சேர்க்கனும்

ராசாத்தி ராசாத்தி உன்னை என்னி மனம் உருகி நின்றேனடி
ராசாத்தி ராசாத்தி உன்னை என்னி மனம் உருகி நின்றேனடி

செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே
முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்லவா

ராசாவே.. ராசாத்தி
ராசாவே.. ராசாத்தி
உன்னை என்னி மனம் உருகி நின்றேன் அங்கே

ராசாவே.. ராசாத்தி
ராசாவே.. ராசாத்தி
உன்னை என்னி மனம் உருகி நின்றேன் அங்கே


Get Your Own Hindi Songs Player at Music Plugin


Friday, January 21, 2011

1127 இது சாவி புதிய சாவி



இந்த பாடலை தேடிப் பிடித்து நமது பாலுஜி நேயர்களுக்காக வழங்கிய பாலுஜியின் அதி தீவிர ரசிகர் கோவை கோபாலகிருஷ்னன் சார் அவர்களுக்கு கோடி நமஸ்காரம். இது போன்ற பாடலை கேட்டு எத்தனி வ்ருடம் ஆயிற்று? புல்லரிக்குது தலைவா...

Get this widget | Track details | eSnips Social DNA


படம்:வைரம்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி,கோவை சௌந்தரராஜன்,எஸ்.ஏ.அசோகன்,எம்.ஆர்.ஆர்.வாசு
நடிகர்: ஜெய்சங்கர்

தானா கிடைச்சுதய்யா
தலையிலே முலைச்சுதய்யா

ஏதோ ரகசியத்தை எழுதி வைத்த சாவியய்யா
இது சாவி புதிய சாவி
இது சாவி புதிய சாவி
இத பூட்டி எங்கே கொஞ்சம் காமி
புதையல் ஒன்னு இருக்க வேணும்

இரண்டு பேரும் திறக்க வேணும்

உதவி செய்யுங்க உங்களுக்கு கொஞ்சம் கிஞ்சம்
அத்தை இத்தை சொத்தை கித்தை தாறோம்

தலையில் வந்த சாவி

இது சாவி புதிய சாவி
இத பூட்டி எங்கே கொஞ்சம் காமி

அடி லேடி உங்க லாக்கருக்கு சாவி இது தானா

இது சேரும் வெறும் சாவி ஒன்னு இல்லாம போனா

அது எங்கே இனி எங்களிடம் வெக்கப்பட வேனா

அதைச் சொன்னா சொத்தை பங்கு வைப்போம் நமக்குள்ளே மூனா

பல பேரைக் கேட்டோம் இங்கே
இது சேரும் பூட்டு இல்ல அங்கே

உன்னைப்பார்த்தா இன்று வரை பூட்டு ஒன்னு வெச்சுக்கின்னு
சாவி உன்னை தேடி வரும் பொன்னுபோல தோணுதன்ன்ன கண்ணு

தலையில் வந்த சாவி

அம்மாடி லேடி அத்தனி கோடியும் உனக்கு தான்
கொஞ்ச்ச்சசம் சொல்லிடே

அட சே போ மேன் அப்படி எனக்கொன்னு தெரியாது

இது சாவி புதிய சாவி
இது பூட்டி எங்கே கொஞ்சம் காமி

ஐய சாரே உங்க வீட்டில் உண்டு ஏழு எட்டு பூட்டு

கொஞ்சம் பாரேன் சாவியை ஒன்னு ரெண்டில் பூட்டு

இல்லை யாரா இனி எங்களிடம் சேர்ந்து கொள்ளும் கூட்டு

கொஞ்ச நேரம் உங்க வீட்டில் உள்ள பூட்டை மட்டும் காட்டு

இது கோடி கோடி சொத்து

இது தங்கம் வைரத்துடன் முத்து

உன்னைப் பார்த்தா இங்கு இனி சினிமாவில் ஆடி வரும்
நல்லவனை வெல்ல வரும் வில்லனைப் போல தோணுதய்யா பாறேன்

தலையில் வந்த சாவி

ஐயா சைடு கிராப்பு எங்கள் கொஞ்சம் பாறேன் கொஞ்சம் ஹெல்ப் பன்னேன்
டேய் விடு அதே..கமான்

இது சாவி புதிய சாவி
இது பூட்டி எங்கே கொஞ்சம் காமி

Thursday, January 20, 2011

1126 காதல் தேடி வந்த காளை



//இதயக்கதவை தட்டிப்பார்த்தான் பூட்டிக்கொண்டாளே.. இறக்க அவளூம் நினைத்த போது திகைத்து நின்றாளே.. நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது இது தான் காவியமா
நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது இது தான் காவியமா.. ஓவியம் எழுதும் முன்னே தூரிகை உடைந்தது ஹஹ அதுதான் மாயமா.. நிலவோ உதித்திட வந்ததம்மா.. பொழுதோ விடிந்திட போகுதும்மா//

திரைப்படம்: மோனிஷா என் மோனலிசா
நடிகர்கள்: மும்தாஜ், ராமன் காந்த
இசை: விஜய T. ராஜேந்தர்
வருடம்: 1999
இயக்குனர்: விஜய T. ராஜேந்தர்

Get this widget | Track details | eSnips Social DNA



காதல் தேடி வந்த காளை
கையில் கூடி வந்த வேளை
காதல் தேடி வாழ்ந்ததாலே
கையில் கூடி வந்த வேளை
பார்க்க வந்தால் ரோஜா மாலை
அவ பார்க்கும் முன்னே என்ன லீலை
காதல் செடி வளர்த்தானம்மா
பூ பூப்பதையே பார்க்கனுமா
காதல் தேடி வந்த காளை
கையில் கூடி வந்த வேளை
பார்க்க வந்தால் ரோஜா மாலை
அவ பார்க்கும் முன்னே என்ன லீலை

காதல் வரத்தை கேட்டுப்பார்த்தான் கொடுக்கவே இல்லை
காளை முகத்தை கடைசி வரை பார்க்கவே இல்லை
இருந்த போது ஏற்க மறுத்தால் அதுதான் பிடிவாதம்
இருந்த போது ஏற்க மறுத்தால் அதுதான் பிடிவாதம்
அவன் பிரிந்த போது பார்க்கத் துடித்தால் அந்தோ பரிதாபம்
பிரிவே காதல் தண்டனையா
காதல் தோல்வியில் வேதனையா

காதல் தேடி வந்த காளை
கையில் கூடி வந்த வேளை
பார்க்க வந்தால் ரோஜா மாலை
அவ பார்க்கும் முன்னே என்ன லீலை

இதயக்கதவை தட்டிப்பார்த்தான் பூட்டிக்கொண்டாளே
இறக்க அவளூம் நினைத்த போது திகைத்து நின்றாளே
நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது இது தான் காவியமா
நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது இது தான் காவியமா
ஓவியம் எழுதும் முன்னே தூரிகை உடைந்தது ஹஹ அதுதான் மாயமா
நிலவோ உதித்திட வந்ததம்மா
பொழுதோ விடிந்திட போகுதும்மா

காதல் தேடி வந்த காளை
கையில் கூடி வந்த வேளை
பார்க்க வந்தால் ரோஜா மாலை
அவ பார்க்கும் முன்னே என்ன லீலை
ஹோஓஓஓஓஒ..ஓஓஓஓஓஓஓஓஒ
ஹோஓஓஓஓஒ..ஓஓஓஓஓஓஓஓஒ

Tuesday, January 18, 2011

1125 ஒரு பார்வை பார்க்கும் போது



//நினைக்கிறேன் சொல்ல மொழியில்லை... எனக்குத்தான் என்ன் நாணமோ.. நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம்... நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம்.. சொன்னால் ஏற்றுக்கொள்வாய்.. என்னால் முடியவில்லை//

படம்:நங்கூரம்
இயக்குனர்: வீரா ரத்னா
தயாரிப்பாளர்: முருகேசு லங்கால் பிலிம்ஸ்
நடிப்பு: முத்துராமன், லக்ஸ்மி
இசையமைப்பு: கேமதாசா
வருடம்: நவம்பர் 30, 1979

Get this widget | Track details | eSnips Social DNA


ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு

ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு

கோடி வார்த்தைகளை சேர்த்து வைத்து கொண்ட உள்ளம்
ஓடி ஓடி அது பாய்ந்து செல்லுகின்ற வெள்ளம்

நினைக்கிறேன் சொல்ல மொழியில்லை
எனக்குத்தான் என்ன் நாணமோ
நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம்
நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம்
சொன்னால் ஏற்றுக்கொள்வாய்
என்னால் முடியவில்லை

ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு

அந்தி நேரம் உந்தன் மஞ்சள் மேனி தனைக்கண்டு
இந்த நெஞ்சில் அலை போல வந்த சுகம் உண்டு

மழையிலே கொஞ்சம் நனைகிறேன்
வெயிலிலே கொஞ்சம் காய்கிறேன்
பனியே?? அதிகமானால் அதுவே அணலும் ஆக்கும்
பனியே?? அதிகமானால் அதுவே அணலும் ஆக்கும்
இல்லை என்று சொல்ல ஹஹ நீயும் வேறும் அல்ல

ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு

Sunday, January 16, 2011

1124 பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க




//பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க.. ஐயா வாங்க..... அண்ணே வாங்க.. அட ஏங்க?....? பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க.. அப்படி போடுங்க...//

படம்:காந்தி பிறந்த மண்
நடிகர்கள்:விஜயகாந்த்,ரவளி,ரேவதி மேனன்,விவேக்
பாடகர்கள்:டாக்டர் எஸ்.பி.பி மற்றும் குழுவினர்
இயக்குநர்:ஆர்.சுந்தரராஜன்
வருடம்:1995

Get this widget | Track details | eSnips Social DNA


பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க
ஐயா வாங்க..... அண்ணே வாங்க
அட ஏங்க?....?
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க
அப்படி போடுங்க...

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க
ஐயா வாங்க..... அண்ணே வாங்க
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க

காரமடை கன்னிப்பொன்னுதாங்க
ஐயா காரமடை கன்னிப்பொன்னுதாங்க
எங்க கண்ணீர் பட்டா காரம் தூரம்தாங்க
அரேரேரேஏஏஏஏ

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க

சேத்து வைக்கிற ஆசைதான்
தீத்து வைக்க வேணுமா
தேக்கி வைக்கிற ஆசைதான்
தீத்து வைக்க வேணுமா
சின்ன சின்ன பொன்னுதான்
பார்த்தும் பசியாருமா......ஆமா..
தேக்கி வைக்கிற ஆசைதான்
தீத்து வைக்க வேணுமா
சின்ன சின்ன பொன்னுதான்
பார்த்தும் பசியாருமா...

பூப்பறிக்க்கோனும் தினம் தினம் பூப்பற்க்கோனும்
பூத்திருக்கிற மனசுக்குள்ள நானிருக்கோனும்

அப்படியொரு எண்ணம் இல்ல போஙக
நாங்க ஆக்க வந்தா சொல்லியனுப்புறேன் வாங்க

ஹொய்... ஹொய்ய்ய்ய்ய்ய்

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க.. வாங்க
ஐயா வாங்க.....வாங்க
அண்ணே வாங்க.. வாஆஆங்க...
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க
அட போங்க...

Friday, January 14, 2011

1123 மாலையில் வரும் மேகங்கள்



அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இந்த பாடலை எத்தனைப் பேர் கேட்டிருக்கீறீர்கள். வரிசைப்படுத்துங்கள் பார்க்கலாம்.

பாடல்: மாலையில் வரும்
திரைப்படம்: அவள் ஏற்றிய தீபங்கள்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

Get this widget | Track details | eSnips Social DNA


மாலையில் வரும் மேகங்கள் போலே ஆடும் உள்ளங்கள்
அதில் வளரும் சுக நினைவில் நான் தேடும் இன்பங்கள்
மாலையில் வரும் மேகங்கள் போலே ஆடும் உள்ளங்கள்
அதில் வளரும் சுக நினைவில் நான் தேடும் இன்பங்கள்

காதல் எனும் பூந்தென்றல் தேரை கண்ணில் நான் கண்டேன்
வான்வெளியில் நாம் ஒன்றினில் ஒன்றாய் வரவும் நான் கண்டேன்
காதல் எனும் பூந்தென்றல் தேரை கண்ணில் நான் கண்டேன்
வான்வெளியில் நாம் ஒன்றினில் ஒன்றாய் வரவும் நான் கண்டேன்

அழகான தோரணங்கள் வான் மின்னலோ
அலங்கார தீபங்கள் தான் விண்மீன்களோ
அழகான தோரணங்கள் வான் மின்னலோ
அலங்கார தீபங்கள் தான் விண்மீன்களோ
இந்திரன் சபை திருமண அறை
மாலை மணம் மையலை தரும்
எங்கெங்கும் மலர்மாரி பொழிகின்றது

மாலையில் வரும் மேகங்கள் போலே ஆடும் உள்ளங்கள்
அதில் வளரும் சுக நினைவில் நான் தேடும் இன்பங்கள்
ஆ ஆ...காதல் எனும் பூந்தென்றல் தேரை கண்ணில் நான் கண்டேன்
வான்வெளியில் நாம் ஒன்றினில் ஒன்றாய் வரவும் நான் கண்டேன்

மண மேளம் கார்முகிலின் இடி ஓசையோ
பாடும் இன்ப நாதஸ்வரம் குயிலோசையோ
மண மேளம் கார்முகிலின் இடி ஓசையோ
பாடும் இன்ப நாதஸ்வரம் குயிலோசையோ
மஞ்சளின் மணம் என் மனதில் வரும்
குங்கும நிறம் என் மார்பினில் விழும்
பேரின்ப சொர்க்கத்தில் நாம் வாழ்கிறோம்

காதல் எனும் பூந்தென்றல் தேரை கண்ணில் நான் கண்டேன்
வான்வெளியில் நாம் ஒன்றினில் ஒன்றாய் வரவும் நான் கண்டேன்
மாலையில் வரும் மேகங்கள் போலே ஆடும் உள்ளங்கள்
அதில் வளரும் சுக நினைவில் நான் தேடும் இன்பங்கள்
வான்வெளியில் நாம் ஒன்றினில் ஒன்றாய் வரவும் நான் கண்டேன்
அதில் வளரும் சுக நினைவில் நான் தேடும் இன்பங்கள்

Wednesday, January 12, 2011

1122 நீ ஒரு கோடி மலர் தூவி



//உவமைகளாலே தமயந்தி அழகை.. புகழேற்றினான் ஒரு புலவன்//

திரைப்படம் - பாமா ருக்மணி
பாடல் - கவியரசர் கண்ணதாசன்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள் - எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
நடிகர்கள் - பாக்யராஜ், பிரவீணா

Get this widget | Track details | eSnips Social DNA


நீ ஒரு கோடி மலர் தூவி உருவானவள்
தேனில் உருவானவள்

நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்

நீ ஒரு கோடி மலர் தூவி உருவானவள்
தேனில் உருவானவள்

நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்

உவமைகளாலே தமயந்தி அழகை
புகழேற்றினான் ஒரு புலவன்
உவமைகளாலே தமயந்தி அழகை
புகழேற்றினான் ஒரு புலவன்

கவிதைகளாலே தசரதன் மகனை
உருவாக்கினால் ஒரு கவிஞன்

உவமைகள் எல்லாம் உகந்தவை அல்ல
உண்மைய்யில் நீ யாரோ

கவிதைகள் எல்லாம் உண்மைகள் அல்ல
உன் புகழ் சொன்னாலே

நீ ஒரு கோடி மலர் தூவி உருவானவள்
தேனில் உருவானவள்

நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்

இரு கரை உயர்ந்த பொய்கையில் அன்னை
நீராட துடிக்கும் உன்னை கான்பாள்

பறவைகள் காதல் இருப்பதை நெஞ்சில்
நினைத்தாலே மரமாகும் கொஞ்சம்

அலைக்கடல் நெஞ்சில் நதியென ஓடி
சங்கமம் ஆகட்டுமே

அவசரம் என்ன அறுவடை காலம்
வருவதும் அறிவாளோ

Thursday, January 06, 2011

1121 ஐயய்யோ நெஞ்சு அலையுதடி




பாலுஜியும் சரணும் அமர்க்களமாகதான் பாடி உள்ளார்கள் என்ன பல்லவியில் இசைதான் இனிமையாக இருந்தாலும் சரணங்களிலும் அடுத்தடுத்த மெட்டிலும் இஞ்சி இடுப்பழகியில் சாயல் வெகுவாக உள்ளது. ஜி.வி.ப்ரகாஷ் குமார் இசையில் முதல் தடவை இருவரும் பாடியிருக்கிறார்கள். கோப்பி அடிக்கறதும் தெரியாம அடிக்கனும் அது தான் இசையமைப்பாளர் திறமை. தொலைக்காட்சியில் மெல்லிசை மன்னரின் என்றும் எம்.எஸ்.வி நிகழ்ச்சி பாருங்கள் அதில் அறிய பல விசயங்கள் கிடைக்கும். எனக்கு பிடித்த நிகழ்ச்சி அது. அதுசரி இந்த படம் பொங்கலுக்கு வரதுக்குள்ளே இந்த பாடலை தினமும் பலதடவை கேட்கமுடிகிறது.

படம்: ஆடுகளம்
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், SPB சரண், பிரஷாந்தினி


இப்போதைக்கு ஒளிக்கோப்பு பாருங்கள் அப்புறமா ஒலிக்கோப்பு கேட்கலாம். ஒகே....



ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்னப்பார்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சுப்போச்சே நகரவே இல்ல
திண்ணச்சோறும் செறிக்கவே இல்ல
கொழம்பு வேணான்னு
உன் ஆச அடிக்கிறக்காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம் உம்பேரக் கேட்கிறதே
(ஐயய்யோ..)

உன்னத் தொடும் அணல் காத்து
கடக்கையிலப் பூங்காத்து
கொழம்பித்தவிக்குதடி எம்மனச..

ஓ திருவிழா கடைகளைப்போல
தெனருறேன் நான் தானே
எதிரில் நீ வரும்போது
நனனன ஏன் தானோ

கண் சிமிட்டும் தீயே என்னை எரிச்சிப்புட்ட நீயே

ஹோ ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
ஹோ எம்மேல நிலா ஒளிருதடி

மழைச்சாரல் விழும் வேல
மண் வாசம் மன வீச
ஒம்மூச்சைத் தொடவே நான் மிதந்தேன்

கொழைகிற அடிக்கிற மழையா
நீ என்னை நனைச்சாயே
இருட்டுல அணைக்கிற சுகத்தை
பார்வையிலக் கொடுத்தாயே

பாதைக்கத்தி என்னை ஒருப்பார்வையாலக்கொன்ன
ஊரோட வாழுறப்போதும்
யாரோடும் சேரலதான்
(ஐயய்யோ..)

பாடல் வரிகள் உதவி: நன்றி மைப்ரண்ட், தேன்கிண்ணம் தளம்
ஒளிக்கோப்பு உதவி:யூட்யூப் தளம்

Wednesday, January 05, 2011

1120 நான் பொறந்தது தனியா



/பெத்துப் போட்ட தாயும் விட்டு போனது உண்டு.. பற்றில்லாமல் வாழ பற்றிக்கொண்டதுண்டு
எத்தனையோ பட்சி வந்து தங்கி செல்லுது.. அது ஒன்றுக்கு ஒன்று சொந்தம் என்றா சொல்லிக் கொள்ளுது.. நான் பொறந்தது தனியா.. மண்ணில் வளர்ந்தது தனியா//




நான் பொறந்தது தனியா
மண்ணில் வளர்ந்தது தனியா
பிழைப்பது தனியா
உடல் உழைப்பது தனியா
இடையில் வந்தது இப்போது எங்கே
நான் சிரிச்சது தனியா அழுதது தனியா
உறவுகள் அப்போது எங்கே
பாய் விரிச்சது தனியா படுத்தது தனியா
வரவுகள் அப்போது எங்கே
அடி தந்தனத்தானா தானானா
இங்க தங்கினவன் உண்டா தானனா
அடி தந்தனத்தானா தானானா
இங்க தங்கினவன் உண்டா தானனா

நான் பொறந்தது தனியா வளர்ந்தது தனியா

உருவான உடன் பிறப்பு
உணராத என் உயிர் துடிப்பு
இருந்தாலும் மானம் நானும் காக்கவேணுமே
விருந்தாளி எனும் எனக்கு
விரும்பாத இடம் எதற்கு
என்னை போன்ற ஏழை வாழ வீதி போதுமே

உருவான உடன் பிறப்பு
உணராத என் உயிர் துடிப்பு
இருந்தாலும் மானம் நானும் காக்கவேணுமே
விருந்தாளி எனும் எனக்கு
விரும்பாத இடம் எதற்கு
என்னை போன்ற ஏழை வாழ வீதி போதுமே

தென்றல் காற்றைப் பார்த்து
தேவை இல்லை என்று
தூரம் போகச் சொல்லும்
தோட்டம் எங்கும் உண்டு
சொன்ன சொல்லு அந்தரங்கம் சொன்னதென்னடா
அது சொல்லித் தந்து இங்கு வந்து நீயும் சொன்னச் சொல்லடா

நான் பொறந்தது தனியா வளர்ந்தது தனியா

மடிமீது வளர்த்த பிள்ளை
அடித்தாலும் வலிப்பதில்லை
அது போல நானும் உந்தன் சொல்லைத் தாங்கினேன்
எவன் மீதும் வருத்தம் இல்லை
ஹாஹ அவன் மீதும் வருத்தம் இல்லை
விதி என்று நானும் இங்கு
என்னைத் தேற்றினேன்

மடிமீது வளர்த்த பிள்ளை
அடித்தாலும் வலிப்பதில்லை
அது போல நானும் உந்தன் சொல்லைத் தாங்கினேன்
எவன் மீதும் வருத்தம் இல்லை
அவன் மீதும் வருத்தம் இல்லை
விதி என்று நானும் இங்கு
என்னைத் தேற்றினேன்

பெத்துப் போட்ட தாயும் விட்டு போனது உண்டு
பற்றில்லாமல் வாழ பற்றிக்கொண்டதுண்டு
எத்தனையோ பட்சி வந்து தங்கி செல்லுது
அது ஒன்றுக்கு ஒன்று சொந்தம் என்றா சொல்லிக் கொள்ளுது

நான் பொறந்தது தனியா
மண்ணில் வளர்ந்தது தனியா
பிழைப்பது தனியா
உடல் உழைப்பது தனியா
இடையில் வந்தது இப்போது எங்கே
நான் சிரிச்சது தனியா அழுதது தனியா
உறவுகள் அப்போது எங்கே
பாய் விரிச்சது தனியா படுத்தது தனியா
வரவுகள் அப்போது எங்கே
அடி தந்தனத்தானா தானானா
இங்க தங்கினவன் உண்டா தானனா
அடி தந்தனத்தானா தானானா
இங்க தங்கினவன் உண்டா தானனா

நான் பொறந்தது தனியா வளர்ந்தது தனியா

Tuesday, January 04, 2011

1119 ரெண்டங்குல ரோசா



எப்போதோ சன் தொலைக் காட்சியில் 'தோஸ்த்' என்ற சரத்குமார் படம். இடையில் சில காட்சிகள் பார்க்க நேர்ந்தது. ரகுவரன் லாட்டரிப் பிரியராக ஒரு காட்சியில் நன்றாக நடித்திருந்தார். அவரது நண்பரான சரத்குமார் இரவில் அவரை ஒரு படகில் அழைத்துச் செல்ல காலையில் எழுந்து பார்த்தால் ரகுவரனைக் காணவில்லை. ஆனால் படகில் இரத்தம்! படகில் கிடக்கும் ரத்தம் தோய்ந்த கத்தியில் சரத்குமாரின் கைரேகை!!

ஆமாம் ஆமாம் இந்த படத்தை நானும் பார்த்ததாக நினைவு. பாடல் ஒலிக்கோப்பின் தரம் சரியில்லாததால் பாடல் வரிகள் சரிவர பதிய முடியவில்லை நல்ல கோப்பு கிடைத்தவுடன் முழு வரிகளூடன் பாடல் சேர்க்கப்படும் அதுவரை காத்திருங்கள் இப்போதைக்கு பாடல் கேளுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


படம்: தோஸ்த்
எஸ்.பி.பி, சித்ரா, பேபி
நடிகர்: சரத்குமார்

ரெண்டங்குல ரோசா
தலையாட்டுது லேசா
மே மாசக் காத்து ஒன்னு தாலாட்டுதே

ரெண்டங்குல ரோசா
தலையாட்டுது லேசா
மே மாசக் காத்து வந்து தாலாட்டுதே

ரெண்டங்குல ரோசா
தலையாட்டுது லேசா
மே மாசக் காத்து வந்து தாலாட்டுதே

பனித்துளி பனித்துளி நீராட்டு
மழைத்துளி மழைத்துளி சீராட்டு
கனவில் கனவில் தாலாட்டு கேட்டதம்மா

மனக்குது மனக்குது பூவாசம்
மயக்குது மயக்குது தேன்வாசம்
மனசுக்கு மனசுக்கு உல்லாசம் பிறக்குதம்மா

ரெண்டங்குல ரோசா
தலையாட்டுது லேசா
மே மாசக் காத்து வந்து தாலாட்டுதே

ராத்தூக்கம் பகல்தூக்கம் போச்சு உன்னாலே
இங்கு போச்சு உன்னாலே
எதிர்த்திருந்தால் மாறும்?? ஆச்சு உன்னாலே
இன்று ஆச்சு உன்னாலே

ஈரக்கண்ணால் ஈரக்கண்ணால் பூவிரித்தாயே??
நீதான் பூவிரித்தாயே??
என் மனசில் இடம் பிடிக்க பாடுபட்டாயே
ரொம்ப பாடுபட்டாயே

--மனதுக்கு உச்சி வெயில் கனவுக்கு
என்னை வந்து கொல்லுதய்யா

பூவுக்கு பூங்காற்று

Sunday, January 02, 2011

1118 பாலுஜியின் புதுவருட பரவசப்பேட்டி



பாடும் நிலா பாலுஜியின் தீவிர ரசிகர்கள் அனைத்து அன்பு உள்ளங்களூக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - பா.நி.பா பதிவர்கள் குழு.

1.தேனே செந்தேனே >> 2.மானூத்து மன்தையிலே >> 3.இது ஒரு பொன்மாலை பொழுது >> 4.ஒரு ஜீவன் தான் >> 5. தலையை குனியும் தாமரையே >> 6.பனிவிழும் மலர்வனம் >>7. வா வா பக்கம் வா என்ற இனிய பாடல்களின் இடையிடையே பாலுஜியின் பரவசப்பேட்டி பதிவிறக்கத்துக்கு இங்கே அழுத்துங்கள் அன்பர்களே

பாலுஜியின் 2011 புதுவருட சிறப்பு பரவசப்பேட்டி

இந்த ஆங்கில புது வருடத்தில் பாலுஜியின் பிரியமான நேயர்களூக்கு பதிவிற்காக பழைய புதிய பாடல்கள் பல காத்துக்கொண்டு இருந்தாலும் புதுவருடத்துக்கு புதுசா என்ன பதிவு வழங்கலாம் என்று யோசித்து யோசித்து ரொம்பவும் திணறித்தான் போனேன். பல தடவை என் அனுபவத்தில் நடநத இந்த உண்மை நாம் ஒன்று நினைத்துக்கொண்டு இருக்கும்போது செயலாக்க திணறிக்கொண்டு இருக்கும் போது நமக்கே அறியாமல் எங்கிருந்தோ ஒரு விடை கிடைக்கும் அந்த வாய்ப்பு தான் கடவுளின் செயலோ? என்ன நினைக்கத்தோன்றுகிறது. நன்றாக உட்கார்ந்து யோசித்து பாருங்கள் இது என் வாழ்நாளில் மட்டுமல்ல எல்லோர் வாழ்விலும் நடந்திருக்கும் நடக்கும். இது இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. அதே போல் என்ன பதிவு போடலாம் என்று புத்தாண்டு இரவு யோசித்து கொண்டே வானொலியை வழக்கம் போல் ட்யூன் செய்தேன். ஒரு தனியார் வானொலியில் எதிர்பாரதவிதமாக ஒரு நிகழ்ச்சி அது என்ன?

எனது அபிமான அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயாணா அவர்கள் நம் பாலுஜியை பேட்டி எடுத்து ஒலிபரப்பிக்கொண்டிருந்தார் இது போதுமே எனக்கு, நமது இணைய தள நண்பரகளூக்கு வழங்க என்று கேட்டுக்கொண்டே ப்திவு செய்ய ஆரம்பித்து விட்டேன்.
ப்திவின் போது பல மின்சார தடங்கள் ஏற்பட்டாலும் 3 மணி நேரம் போராடி பதிவு செய்தேன். எனது அபிமான அறிவிப்பாளர் மிகவும் இயல்பாக பாலுஜியுடன் 5 கேள்விகள் கேட்டு உரையாடி லாவகமான பதிலை பெற்ற்து மீண்டும் மீண்டும் கேட்டாலும் மனதிற்க்கு மகிழ்ச்சியை தருகிறது.

அவருக்கு பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 3 மணி நேர நிகழ்ச்சியில் பாலுஜியின் பல பாடல்கள் ஒலிப்ரப்பினாலும் அனைத்து இந்த தளத்தில் ஏற்கெனவே அதிகம் பதியப்பட்டுள்ளதால் சில அறிதான அதிகம் கேட்காத பாடல்களை மட்டும் சேர்த்துள்ளேன். அறிவிப்பாளரும் பாலுஜியும் என்னை மன்னிப்பார்கள் என்று நினைக்கிறேன். இணையதளத்தில் வாசகர்கள் பதிவுகளை படிப்பதே பெரிய விசயம் அதுமட்டுமல்லாமல் நான் பல தளஙக்ளில் வானொலித்தொகுப்புக்களை வழங்கி வருகிறேன். அவை அதிகபட்சம் அதிக நேரம் கொண்டதாக அமைந்து விடுவதால் ஒலிக்கோப்பையும் அவர்கள் நேரம் ஒதுக்கி கேட்கவேண்டும் சிரமம் தான் ஆகையால் ஒலித்தொகுப்பின் நீளம் கருதி பாடல்களை சேர்க்க முடியவில்லை. பாலுஜியின் பிரியர்களே மற்றும் இணையதள இசையன்பர்களே இந்த ஒலித்தொகுப்பை கேளுங்கள் நிச்சயம் உங்களூக்கு பிடிக்கும் ரசிப்பீர்கள். கேட்டு விட்டு உங்கள் உள்ளத்தில் தோன்றும் உன்னதமான உணர்வுகளை எழுதுங்கள். தொகுப்பை உருவாக்கியவருக்கு உற்சாகமாக இருக்கும் எனபதில் சிறிதும் சந்தேகமில்லை.

Get this widget | Track details | eSnips Social DNA

Followers

பகிர்க