Wednesday, March 30, 2011

1146 அன்பே இது காதல் உயில்



//ஒரு மேகத்தைப் போல் ம்ம்ம்ம்ம்.. சுதந்திரமாய் இருந்தேனே.. என்னை நீ ஒரு மழைத்துளியைப் போல்.. ம்ம்ம் ஆஆஆ.. கைது செய்து விட்டாய்.. ம்மஹஹ்ஹஹா
பெண்களை துறந்த இந்த புத்தன்.. உன்னை பார் தகும் போதி மரத்தை .. இழந்து விட்டாயே துறந்து விட்டாயே//

ஆஹா.. ஆஹா அருமை அருமை இந்த பாடலை பதிய வேண்டி விரும்பி கேட்ட ஸ்விஸ் வைத்யா அவர்களூக்கும் நன்றி படத்தகவலை உடனுக்குடன் அனுப்பி வைத்த கோவை கோபால்கிருஷ்னன் அவர்களுக்கும் நன்றிகள் பல.

படம்: துளசி
நடிகர்கள்: முரளி, சீதா
இசை:சம்பத் செல்வம்
தயாரிப்பாளர்: பி.எஸ்.வி. ஹரிஹரன்
இயக்குநர்:அமீர்ஜான்

அன்பே இது காதல் உயில்
உன்னை நான் பார்த்திராவிட்டால்
என் கவிதை நோட்டு வெள்ளையாக இருந்திருக்கும்
உன்னை நான் தீண்டியிராவிட்டால்
உலகில் மிகவும் மிருதுவானவள்
கவிதையே என்று தப்பாக சொல்லியிருப்பேன்

நீ எழுதியிராவிட்டால்

நீ எழுதியிராவிட்டால்
தமிழ் எழுத்தின் தலையெழுத்து தப்பிதமாயிருக்கும்
கதைக்க சுகமானதும் தபால்காரனை நேசிக்கும்
ஏழை எழுத்தாளனைப் போல் உன்
கவிதைகளூக்கு நான் காத்திருப்பேன்

ஹ..ஆஆஆஆ....ஆஆஆஆ

ஒரு மேகத்தைப் போல்
ம்ம்ம்ம்ம்..
சுதந்திரமாய் இருந்தேனே
என்னை நீ ஒரு மழைத்துளியைப் போல்
ம்ம்ம் ஆஆஆ
கைது செய்து விட்டாய்
ம்மஹஹ்ஹஹா
பெண்களை துறந்த இந்த புத்தன்
உன்னை பார் தகும் போதி மரத்தை
இழந்து விட்டாயே துறந்து விட்டாயே

நீ எழுதியிராவிட்டால்

நீ எழுதியிராவிட்டால்
தமிழ் எழுத்தின் தலையெழுத்து தப்பிதமாயிருக்கும்

நீ ஒரு குங்க்குமக்குடம் அதில் நான் குளிக்கலாமா
நீ பிறக்கும் போதே பிருந்தாவனம் அதில் பூப்பற்க்கலாமா
அந்த நட்சத்திர பூவை பறித்து உனக்கு சுடச் சுட சூடவா
அந்த நட்சத்திர பூவை பறித்து உனக்கு சுடச் சுட சூடவா
இனிமேல் உன் அழகு பெயரை யாராவது
ம்ம்ம்ம்ம்
அழுத்தி உச்சரித்தாலும் அழுதுவிடுவேன்
இனி உன்னை மறக்க முடியாது
லல
வானத்தில் இருந்து நீலத்தை பிரிக்க முடியாது

நீ எழுதியிராவிட்டால்

நீ எழுதியிராவிட்டால்
தமிழ் எழுத்தின் தலையெழுத்து தப்பிதமாயிருக்கும்

Get this widget | Track details | eSnips Social DNA

1145 நம் நாடி துடிக்கும் ஜெயமுண்டு



இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொண்டு இருக்கும் ஐசிசி உலகக்கோப்பை போட்டி இந்த போட்டியில் ஜெயித்து முன்னேற கோவை வானொலி நேயர்கள் மற்றும் இணையதள நேயர்கள் மனதார வாழ்த்துகிறோம். என் பிரியமான பாலுஜியின் உணர்ச்சிமயமான குரலில் இப்பாடலை கேட்டாலே வெற்றி வந்து நம் மடிமீது விழுந்துவிடும். உலகக்கோப்பையை கைப்பிடிக்கும் போகும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

இது மறுஒலிபரப்பு: நாம் வெற்றி பெற இந்த பாடலை எவ்வளவு தடவை கேட்டாலும் உற்சாகமே. கிரிக்கெட் உலகை கோப்பை வெகு தூரத்தில் இல்லை அருகில் மிக அருகிலேயே வீரர்களுக்கு முன்கூட்டியே வாழ்த்துவோம் உறவுகளே.


இந்தியா... இந்தியா...
இந்தியா... இந்தியா...

நாடே இதயம்.. எங்கள் நாடே உதிரம்..
நாங்கள் இந்தியா
பாரு பாரு பார்த நாடு ஜோரு
இது போல் ஏதய்யா

நாடே இதயம்.. எங்கள் நாடே உதிரம்..
நாங்கள் இந்தியா
பாரு பாரு பார்த நாடு ஜோரு
இது போல் ஏதய்யா

நாம் சூரியனே அதில் ஒளியுண்டு
நாம் புயல் தானே அதில் பலமுண்டு
நம் ரத்த நாளத்தில் மணமுண்டு
நம் நாடி துடிக்கும் ஜெயமுண்டு
ஹய்யா ஹய்யா ஹோஓஓஓஒ

நாடே இதயம்.. எங்கள் நாடே உதிரம்..
நாங்கள் இந்தியா

பாரு பாரு பார்த நாடு ஜோரு
இது போல் ஏதய்யா

இந்தியா... இந்தியா...
இந்தியா... இந்தியா...

தினம் தினம் இறக்கிறோம்
காலை பூபாளமாய்
எறியும் ஆகாயமாய்

தினம் தினம் இறக்கிறோம்
காலை பூபாளமாய்
எறியும் ஆகாயமாய்

நம் லட்சியமோ அது இமயமலை அதை
அடையும் வரை துளி உறக்கமில்லை
அட வியர்வை துளி தரும் வெற்றி மலை
அதில் உயரும் பாரதம் தாயுமில்லை ??
ஹய்யா ஹய்யா ஹய்யா ஹோஓஓஓஒ

நாடே இதயம்.. எங்கள் நாடே உதிரம்..
நாங்கள் இந்தியா
பாரு பாரு பார்த நாடு ஜோரு
இது போல் ஏதய்யா

மனிதர்கள் பலவிதம்
மண்ணின் மனமுண்டு தான்
நாளும் ஜெயமேதான்

மனிதர்கள் பலவிதம்
மண்ணின் மனமுண்டு தான்
நாளும் ஜெயமேதான்

அந்த பகுதி கடலின் மனதறையில்??
எங்கள் பாரத பூமி ஜெயிக்கிறது
அதை காணும் கண்கள் கோடியினும்
அட பல பல மின்னல் ஜொலிக்கிறது
ஹய்யா ஹய்யா ஹய்யா ஹோஓஓஓஒ

நாடே இதயம்.. எங்கள் நாடே உதிரம்..
நாங்கள் இந்தியா
பாரு பாரு பார்த நாடு ஜோரு
இது போல் ஏதய்யா

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, March 29, 2011

1144- ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்



படம் :   மக்கள் என் பக்கம் ( Makkal En Pakkam )
பாடல் :  
ஆண்டவனை பார்க்கணும் ( Andavana Paarkanum )

பாடலாசிரியர் :   வைரமுத்து
பாடியவர் :   பத்ம பூஷன் S.P.பாலசுப்பிரமணியம்
இசை :   சந்திர போஸ்
வருடம் : 14-04-1987
இயக்குநர் : கார்த்திக் ரகுநாத்
 

வசனம்            :   A.L.நாராயனன்படத்தொகுப்பு   :  வாசு
கலை        :  தங்கப்பன்
தயாரிப்பாளர்     :   சுரேஷ் பாலாஜி
நடிகர்கள் : சத்யராஜ், அம்பிகா, ரகுவரன், மனோரம்மா, டெல்லி கனேஷ் மற்றும் பலர் 




1987ம் வருடம் கார்த்திக் ரகுநாத் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ”மக்கள் என் பக்கம்” படத்தில் நம் பாலுஜி பாடிய இந்த பாடல் நேயர்களுக்காக இப்பொழுது...

படத்தின் கதை என்னவென்று எனக்கு தெரியவில்லை... ஆனால் இந்த பாடல் சத்யராஜ் குடித்து விட்டு மாளிகையில் பாடுவது போல் படமாக்கியிருக்கிறார்கள்..
குடித்துவிட்டு பாடுவது போன்ற பாடல் என்றாலே கையில் ஒரு பாட்டில் இருப்பது இயக்குநர்களின் முத்திரை போலும்....

வைரமுத்துவின் வரி பாடலுக்கு தனி அழகை தந்திருக்கிறது.... சந்திர போஸ் அவர்களின் இசை பாடலுக்கு முழு உயிரையும் அளித்திருக்கிறது.

போதை பாடல்களிலும் ஒரு தூக்கலுடன் நம் பாலுஜிக்கே உரித்தான அந்த சிரிப்பும் இந்த பாடலில் உள்ளது தனிச் சிறப்பு...

பாடலை கேட்டு ரசியுங்கள் அன்பர்களே.....
Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  : Andavana_Parkanum-SPB.mp3

பாடல் வரிகள்
SPB : ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா..

ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா..(சிரிப்பு)


சரணம் 1

நாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல.ஸ்
பூவுக்கு அடிமை பதினாரு வயசுல
நோவுக்கு அடிமைதான் பாதி வயசுல..
சாவுக்கு அடிமை அட நூறு வயசுல..
அடிமைகளா பொறந்துவிட்டோம்
அத மட்டும் தான் மறந்துவிட்டோம்
அந்த பாசம் அன்பு கூட
சிறைவாசம் தானடா....

ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா  ஆ..ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா..


சரணம் 2


காதலிக்க எனக்கு ஒரு யோகமில்லையே
ஆண்டவனே உனக்கும் அனுதாபமில்லையே
ராஜியமும் இருக்கு அதில் ராணி இல்லையே
காசு பணம் இருக்கு ஒரு காதல் இல்லையே
சொல்ல எனக்கு வழி இல்லையே
சொல்லி முடிக்க மொழி இல்லையே
அழுதாலும் தொழுதாலும்
தெய்வம் பார்க்கவில்லையே....

ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா  டேய்ய்ய்..ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா......
 
பாடல் ஒளிக்கோப்பு
 




Monday, March 28, 2011

1143 மீண்டும் மீண்டும் நான் பிறந்து





படம்:பிரேம பாசம்
நடிகர்கள்: சிவக்குமார், ரேவதி
இசை:கங்கை அமரன்
இயக்குநர்: கே.விஜயன்
வருடம்:1985

மீண்டும் மீண்டும் நான் பிறந்து
உன்னை வாழ்த்தி பாடுவேன்
வாசல் தேடி வந்து வந்து
வாழ்த்து பாட கூடுவேன்
தலைவன் தலைவி நேசம் வாழ்க
விழியினில் மலர்ந்திடும் பாசம் வாழ்க

மீண்டும் மீண்டும் நான் பிறந்து
உன்னை வாழ்த்தி பாடுவேன்

பூவைப் போலே பூவை என்று
நினைக்க வேண்டும் நண்பா நீ
பாலைப் போலே உள்ளம் கண்டு
நடத்த வேண்டும் அன்பா நீ
விழிகளில் ஈரமும் மனதினில் பாரமும்
இருப்பதன் காரணம் எனக்கு இது ஆனந்தம்
இரண்டு கிளிகளும் இன்பம் காண
வாழ்த்தினேன் வாழ்கவே

மீண்டும் மீண்டும் நான் பிறந்து
உன்னை வாழ்த்தி பாடுவேன்
வாசல் தேடி வந்து வந்து
வாழ்த்து பாட கூடுவேன்

வாழ்த்திப் பாடும் ஏழை நெஞ்சம்
நிலவு இல்லாத ஆகாயம்
தேவன் சொன்ன தீர்ப்பை ஹஹ இங்கே
நினைத்து என்ன ஆதாயம்
மருத்துவன் வாழ்க்கையில் நோய் என்ன ஆனது
மருந்து தான் அடுத்தவன் கைவசம் போனது
விதியின் வழிகளில் கால்கள் செல்ல
நடக்கிறேன் துடிக்கிறேன்

மீண்டும் மீண்டும் நான் பிறந்து
உன்னை வாழ்த்தி பாடுவேன் ம்ஹ்ஹ
வாசல் தேடி வந்து வந்து
வாழ்த்து பாட கூடுவேன்
தலைவன் தலைவி நேசம் வாழ்க
விழியினில் மலர்ந்திடும் பாசம் வாழ்க

மீண்டும் மீண்டும் நான் பிறந்து
உன்னை வாழ்த்தி பாடுவேன்
வாசல் தேடி வந்து வந்து
வாழ்த்து பாட கூடுவேன்

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, March 16, 2011

1142 அறியாத வயதில் புரியாத காதல்



ரொம்ப நாள் கழித்து செமி க்ளாசிக்கல் பாடல் பாலுஜியின் குரலில் கேட்கிறேன். அருமையான அழுத்தமான பாடல் நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

//உன்னை பார்த்துகொண்டே இருந்தாலே போதும்
உன்னோடு பேசிக்கொண்டே இருந்தாலே போதும்
உன் நிழலில் நான் தானே வாழ்ந்தாலே போதும்
உன் பேரை என்றும் சொன்னாலே போதும்//

படம் சிவ சிவா
வருடம் :: 2010
நடிகர் :: கர்திக்குமார் , சுஹானி ...
இசை : டிரெக்டோ r : மாரஞ்ச் i
இயக்குனர் : சிவாஷ்
பாடலாசிரியர் : சிவாஷ்

Get this widget | Track details | eSnips Social DNA


அறியாத வயதில் புரியாத காதல்
அதனாலே எனக்கு உன்னோடு மோதல்
சிரித்தாலும் நீதான் அழுதாலும் நீதான்
தினம் தினம் சாகிறேன் உனக்காக வாழ்ந்து
இடையில் செய்த தவறு ஒரு இதயத்தின் உறவு
இதில் என்ன தவறு நீயே கூறு
நதி மீதும் கடல் மீதும் உன்னுடைய ரூபம்
நடந்தாலும் கிடந்தாலும் உன்னுடைய நாமம்
நதி மீதும் கடல் மீதும் உன்னுடைய ரூபம்
நடந்தாலும் கிடந்தாலும் உன்னுடைய நாமம்

அறியாத வயதில் புரியாத காதல்
அதனாலே எனக்கு உன்னோடு மோதல்
சிரித்தாலும் நீதான் அழுதாலும் நீதான்
தினம் தினம் சாகிறேன் உனக்காக வாழ்ந்து

உன்னை பார்த்துகொண்டே இருந்தாலே போதும்
உன்னோடு பேசிக்கொண்டே இருந்தாலே போதும்
உன் நிழலில் நான் தானே வாழ்ந்தாலே போதும்
உன் பேரை என்றும் சொன்னாலே போதும்
தாய்க்கு காதல் பிள்ளையின் மேலே
அனுமனுக்கு காதல் காமனின் மேலே
தாய்க்கு காதல் பிள்ளையின் மேலே
அனுமனுக்கு காதல் காமனின் மேலே
அதுபோல என் காதல் உந்தன் மேலே
அது புரியாமல் நீயும் எங்கு போனாயோ
இருக்கவும் முடியல இறக்கவும் முடியல
இது என்ன காதல் இறைவா இறைவா

அறியாத வயதில் புரியாத காதல்
அதனாலே எனக்கு உன்னோடு மோதல்
சிரித்தாலும் நீதான் அழுதாலும் நீதான்
தினம் தினம் சாகிறேன் உனக்காக வாழ்ந்து

மதம் கொண்ட யானையாய் மாற்றி விட்டாயே
சினம் கொண்ட சிங்கமாய் சீற விட்டாயே
தத்தளிக்கும் படகாய் தவிக்க விட்டாயே
தரையில் விழுந்த மீனாய் துடிக்க விட்டாயே
உன் நாமம் சொல்லாமல் தடுத்தது இந்த காதல்
உன் ரூபம் பாராமல் கெடுத்தது இந்த காதல்
உன் நாமம் சொல்லாமல் தடுத்தது இந்த காதல்
உன் ரூபம் பாராமல் கெடுத்தது இந்த காதல்
என் மனதை கெடுத்தவங்க சாமி நீயோ
ம்ரணத்தை மண்டியிட்டு கேட்கவைத்தாயே
இருக்கவும் முடியல இறக்கவும் முடியல
இது என்ன காதல் இறைவா இறைவா

அறியாத வயதில் புரியாத காதல்
அதனாலே எனக்கு உன்னோடு மோதல்
சிரித்தாலும் நீதான் அழுதாலும் நீதான்
தினம் தினம் சாகிறேன் உனக்காக வாழ்ந்து
இடையில் செய்த தவறு ஒரு இதயத்தின் உறவு
இதில் என்ன தவறு நீயே கூறு
நதி மீதும் கடல் மீதும் உன்னுடைய ரூபம்
நடந்தாலும் கிடந்தாலும் உன்னுடைய நாமம்
நதி மீதும் கடல் மீதும் உன்னுடைய ரூபம்
நடந்தாலும் கிடந்தாலும் உன்னுடைய நாமம்

Wednesday, March 09, 2011

1141 நாடே இதயம்.. எங்கள் நாடே உதிரம்..



இன்று இந்தியாவும் நெதர்லாந்தும் மோதிக்கொண்டு இருக்கும் ஐசிசி உலகக்கோப்பை போட்டி இந்த போட்டியில் ஜெயித்து முன்னேற கோவை வானொலி நேயர்கள் மற்றும் இணையதள நேயர்கள் மனதார வாழ்த்துகிறோம். என் பிரியமான பாலுஜியின் உணர்ச்சிமயமான குரலில் இப்பாடலை கேட்டாலே வெற்றி வந்து நம் மடிமீது விழுந்துவிடும். உலகக்கோப்பையை கைப்பிடிக்கும் போகும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்தியா... இந்தியா...
இந்தியா... இந்தியா...

நாடே இதயம்.. எங்கள் நாடே உதிரம்..
நாங்கள் இந்தியா
பாரு பாரு பார்த நாடு ஜோரு
இது போல் ஏதய்யா

நாடே இதயம்.. எங்கள் நாடே உதிரம்..
நாங்கள் இந்தியா
பாரு பாரு பார்த நாடு ஜோரு
இது போல் ஏதய்யா

நாம் சூரியனே அதில் ஒளியுண்டு
நாம் புயல் தானே அதில் பலமுண்டு
நம் ரத்த நாளத்தில் மணமுண்டு
நம் நாடி துடிக்கும் ஜெயமுண்டு
ஹய்யா ஹய்யா ஹோஓஓஓஒ

நாடே இதயம்.. எங்கள் நாடே உதிரம்..
நாங்கள் இந்தியா

பாரு பாரு பார்த நாடு ஜோரு
இது போல் ஏதய்யா

இந்தியா... இந்தியா...
இந்தியா... இந்தியா...

தினம் தினம் இறக்கிறோம்
காலை பூபாளமாய்
எறியும் ஆகாயமாய்

தினம் தினம் இறக்கிறோம்
காலை பூபாளமாய்
எறியும் ஆகாயமாய்

நம் லட்சியமோ அது இமயமலை அதை
அடையும் வரை துளி உறக்கமில்லை
அட வியர்வை துளி தரும் வெற்றி மலை
அதில் உயரும் பாரதம் தாயுமில்லை ??
ஹய்யா ஹய்யா ஹய்யா ஹோஓஓஓஒ

நாடே இதயம்.. எங்கள் நாடே உதிரம்..
நாங்கள் இந்தியா
பாரு பாரு பார்த நாடு ஜோரு
இது போல் ஏதய்யா

மனிதர்கள் பலவிதம்
மண்ணின் மனமுண்டு தான்
நாளும் ஜெயமேதான்

மனிதர்கள் பலவிதம்
மண்ணின் மனமுண்டு தான்
நாளும் ஜெயமேதான்

அந்த பகுதி கடலின் மனதறையில்??
எங்கள் பாரத பூமி ஜெயிக்கிறது
அதை காணும் கண்கள் கோடியினும்
அட பல பல மின்னல் ஜொலிக்கிறது
ஹய்யா ஹய்யா ஹய்யா ஹோஓஓஓஒ

நாடே இதயம்.. எங்கள் நாடே உதிரம்..
நாங்கள் இந்தியா
பாரு பாரு பார்த நாடு ஜோரு
இது போல் ஏதய்யா

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, March 07, 2011

1140 செம்மொழியே செம்மொழியே நீ தானே



வல்லக்கோட்டை படத்தின் தெனாலி தளத்தின் விமர்சனம். நன்றி:தெனாலி.

படம்: வல்லக்கோட்டை
பாடியவர்கள்: பத்மபூஷன் பாலுஜி, டாக்டர்.எஸ்.ஜானகி
நடித்திருகிறார்: அர்ஜுன் ஹரிப்ரியா ஹீரோயின்


Get this widget | Track details | eSnips Social DNA


படம்: வல்லக்கோட்டை
பாடியவர்கள்: பத்மபூஷன் பாலுஜி, டாக்டர்.எஸ்.ஜானகி

செம்மொழியே செம்மொழியே நீ தானே
உன் செந்தமிழே செந்தமிழே தேன் தானே
உன் அங்கத்திலே சங்கத்தமிழ் விளையாடும்
உன் கன்னத்திலே கன்னித்தமிழ் அலைபாயும்

ஓஓஓஓ இதழ் இதழ் இதழ் இதழ் வரிகள் கம்பன் செய்த கவியோ
இடை இடை இடை இடைவெளிகள் அய்யன் செய்த குறளோ

செம்மொழியே செம்மொழியே நீ தானே
உன் செந்தமிழே செந்தமிழே தேன் தானே

தேன் தேன் தேன் பூவான தீயானேன்

பூவே பூவே பூவே தீயானால் பூவானேன்

பூப்போல நீயாய்

பூப்போல பூவாய்

தீயின் சுடரை பூவின் இதழாய் நானேன்

பூவின் இதழின் தீயின் சுடராய் நானேன்

இதழ் இதழ் இதழ் இதழ் வரிகள் கம்பன் செய்த கவியோ

இடை இடை இடை இடைவெளிகள் அய்யன் செய்த குறளோ

தேடும் தேடும் தேடும் நான் தேடும் உயிர் நீ தான்

வாழும் வாழும் வாழும் நான் வாழும் உடல் நீ தான்

என்னோட்ட நெஞ்சம்

உன்னோடு கொஞ்சும்

காற்றானாலும் உந்தன் மூச்சு காற்றாவேன்

ஓஓஓஓ பொட்டானாலும் உந்தன் நெற்றில் பொட்டாவேன்

செம்மொழியே செம்மொழியே நீ தானே
உன் செந்தமிழே செந்தமிழே தேன் தானே

உன் அங்கத்திலே சங்கத்தமிழ் விளையாடும்...ம்...
உன் கன்னத்திலே கன்னித்தமிழ் அலைபாயும்

ஓஓஓஓ இதழ் இதழ் இதழ் இதழ் வரிகள் கம்பன் செய்த கவியோ
இடை இடை இடை இடைவெளிகள் அய்யன் செய்த குறளோ

ஒலிக்கோப்பு

Thursday, March 03, 2011

1139 பச்சக்கிளியே உன் பக்கம் இருப்பேன்



இனிமையான ஒரு தாலாட்டு பாடல் பாலுஜியின் குரலில் //பத்துப்பேரு மெச்சும் படியாக
நான் பட்டம் கிட்டம் வாங்கியதில்லே.. மொத்ததில்லே என்னுடைய உள்ளம்.. கள்ளிப் பாலப்போல வெள்ளையிலும் வெள்ள.. அம்மாடியோ ஆச வச்சு.. அன்னாடம் தான் நான் வாடினேன்.. உள்ளாரத்தான் மூடிவெச்சு.. சொல்லாமத்தான் போராடினேன்.. அடி அன்னமே அன்னமே.. கலையாத வண்ணமே வண்ணமே. தனியாக வாடுறேன்.. நானும் இணையாம பாடுறேன்//

படம்: முத்துப்பந்தல்
நடிகர்கள்: சரவணன்,சென்பகம்
இசை: தேவா
இயக்குநர்: ஆர்.ராஜேந்திரன்
வருடம்:1993

எனது நண்பர் கோவை கோபாலகிருஷ்னன் அவர்கள் வேண்டி விரும்பி கேட்ட பாடல் இது படத்தகவல்கள் வழங்கி உதவி செய்த அவருக்கு மிக்க நன்றி. அவருடன் நாமும் இணைந்து கேட்போமா?

பச்சக்கிளியே உன் பக்கம் இருப்பேன்
கொச்ச தமிழில் நான் பாட்டு படிப்பேன்
இத கேளு என் பொன்னு ரதம்
இசை கேட்டாலே உன் கண் மயங்கும்
பூ உறங்கும் பொழுது உறங்கும்
ராத்திரி நேரம் என் பாட்டுத்தான்
ராணியம்மா உன் தாலாட்டுத்தான்

பச்சக்கிளியே உன் பக்கம் இருப்பேன்
பச்சக்கிளியே

பத்துப்பேரு மெச்சும் படியாக
நான் பட்டம் கிட்டம் வாங்கியதில்லே
மொத்ததில்லே என்னுடைய உள்ளம்
கள்ளிப் பாலப்போல வெள்ளையிலும் வெள்ள
அம்மாடியோ ஆச வச்சு
அன்னாடம் தான் நான் வாடினேன்
உள்ளாரத்தான் மூடிவெச்சு
சொல்லாமத்தான் போராடினேன்
அடி அன்னமே அன்னமே
கலையாத வண்ணமே வண்ணமே
தனியாக வாடுறேன்
நானும் இணையாம பாடுறேன்

பச்சக்கிளியே உன் பக்கம் இருப்பேன்
பச்சக்கிளியே

வீடு தேடி வந்த இளமான் தான்
எந்தன் மாமனபெத்த கொல்லிமலைத் தேன் தான்
வாழ வேண்டும் நல்ல வழி நீ தான்
அத வேண்டிக்கிட்டேன் சாமி கிட்ட நான் தான்
கன்னால தான் நான பரிசம் போட்டு
கன்னாலம் தான் கனவில்லை
என்னாலேயே வாடவேண்டும்
வந்தாடுறே வாச முல்லை
அடி தங்கமே தங்கமே
கலையாத நெஞ்சமே நெஞ்சமே
மனசார வாழ்த்துவேன்
மாமன் மக வாழ போற்றுவேன்

பச்சக்கிளியே உன் பக்கம் இருப்பேன்
கொச்ச தமிழில் நான் பாட்டு படிப்பேன்
இத கேளு என் பொன்னு ரதம்
இசை கேட்டாலே உன் கண் மயங்கும்
பூ உறங்கும் பொழுது உறங்கும்
ராத்திரி நேரம் என் பாட்டுத்தான்
ராணியம்மா உன் தாலாட்டுத்தான்

ஆரிரிரோ ஆரிரிரோ ஆர்ரிரோ
ஆஆரிரிராரோ ஆஆரிரிராரோ
ஆஆரிரிராரோ ஆஆரிரிராரோ

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, March 02, 2011

1138 மணித்தூறல் போடும் மழைக்கால



//மாளிகையோ ம்ண் குடிலோ.. ரெண்டும் சொந்தம் தான் உங்களுக்கு.. பூக்கடையோ சாக்கடையோ.. ஹஹ வேதமில்லையோ தென்றலுக்கு.. நான் அதன் குணம் என நாளும் வாழ்கிறேன்.. காற்றென தினம் தினம் தியானம் சொல்கிறேன்.. நடு வீதியில் நடப்பேன்
வானம்பாடி போல் இசைப் படிப்பேன்.. மனம் போல் பிழைக்கும் ஒரு ஜீவன் நான் தான்//

படம் : மாதங்கள் 7
இசை : வித்யாசாகர்
வரிகள் : வாலி

Get this widget | Track details | eSnips Social DNA


மணித்தூறல் போடும் மழைக்கால மேகக்கூட்டம்
பனிக்காற்றில் ஆடும் பல ஜாதிப்பூக்கள் தோட்டம்
மழையின் தந்தை யாரோ மலரின் தந்தை யாரோ
மழையின் தந்தை யாரோ மலரின் தந்தை யாரோ

மண் மீது யாரும் கேட்டதில்லையே ஆஆஆஆ
மணித்தூறல் போடும் மழைக்கால மேகக்கூட்டம்

யார் அதற்கு மூலம் என்று
யாரும் சொல்லத்தான் காட்டியதா
பேர் இருக்கும் விருட்சம் எல்லாம்
பேரை கண்களால் காட்டிடுமா
ஆயிரம் செவி ஒளி நாளும் காட்டிடு??
யார் நடும் விதை இதை யாரை கேட்பது
ஒரு தாய் என்னை சுமந்தாள்
அவள் தந்தை பேர் சொல்ல மறந்தாள்
இது என் தவறா குளிர் காற்றே கூறு

மணித்தூறல் போடும் மழைக்கால மேகக்கூட்டம்
பனிக்காற்றில் ஆடும் பல ஜாதிப்பூக்கள் தோட்டம்

மாளிகையோ ம்ண் குடிலோ
ரெண்டும் சொந்தம் தான் உங்களுக்கு
பூக்கடையோ சாக்கடையோ
ஹஹ வேதமில்லையோ தென்றலுக்கு
நான் அதன் குணம் என நாளும் வாழ்கிறேன்
காற்றென தினம் தினம் தியானம் சொல்கிறேன்
நடு வீதியில் நடப்பேன்
வானம்பாடி போல் இசைப் படிப்பேன்
மனம் போல் பிழைக்கும் ஒரு ஜீவன் நான் தான்

மணித்தூறல் போடும் மழைக்கால மேகக்கூட்டம்
பனிக்காற்றில் ஆடும் பல ஜாதிப்பூக்கள் தோட்டம்
மழையின் தந்தை யாரோ மலரின் தந்தை யாரோ
மழையின் தந்தை யாரோ மலரின் தந்தை யாரோ

மண் மீது யாரும் கேட்டதில்லையே

Followers

பகிர்க