Monday, April 25, 2011

1153 சந்தனப் புன்னகை சிந்திய



//நெஞ்சில் ஓர் வேதனை இனி.. தேனில் ஆராதனை.. கூந்தலிலே போர்வை இடு.. மன்னவன் சேலை கொடு.. பாடு//

படம்:நாடோடிராஜா
பாடியவர்கள்: டாக்டர்: எஸ்.பி.பி. டாக்டர் எஸ்.ஜானகி
பாடலாசிரியர்:வைரமுத்து
இசை:சங்கர் கனேஷ்

Get this widget | Track details | eSnips Social DNA


சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களீல் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்

சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களீல் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்

சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே ஆஆஆஆ

நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூரும்
இவள் ஒரு தாவனி மேகம்??
இதழும் அமுதும் நனையும் தொடுகையில்
நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூரும்
இவள் ஒரு தாவனி மேகம்
இதழும் அமுதும் நனையும் தொடுகையில்

பார்வை வேறானது இந்த
வேர்வை ஆறானது
பார்வை வேறானது இந்த
வேர்வை ஆறானது
சேலை தொடு மாலை இடு
இளமை தூது விடு

ஆஹா

சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே

தேன் மழை பொழியும்
இதழ்களீல் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்

சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே

தேன் மழை பொழியும்
இதழ்களீல் வழியும்
விடிந்ததும் காய்ந்துவி டு ம்

என்னோடு கொண்டாடு
பண்பாடு தினம் தினம் கார்த்திகை ராகம்
ததும்பும்?? இளமை விரும்பும் கனிரசம்
என்னோடு கொண்டாடு
பண்பாடு தினம் தினம் கார்த்திகை ராகம்
தும்பும்?? இளமை விரும்பும் கனிரசம்

நெஞ்சில் ஓர் வேதனை இனி
தேனில் ஆராதனை
நெஞ்சில் ஓர் வேதனை இனி
தேனில் ஆராதனை
கூந்தலிலே போர்வை இடு
மன்னவன் சேலை கொடு.. பாடு

சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே

தேன் மழை பொழியும்
இதழ்களீல் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்

சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே

தேன் மழை பொழியும்
இதழ்களீல் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்

ஒளிக்கோப்பு

Thursday, April 21, 2011

1152 அணையாத கோயில் தீபமே வா வா



இந்த பாடலை வேண்டி விரும்பி கேட்டவர்கள் ஸ்ரீலங்காவில் இருந்து திரு.நவாஸ்,திரு.சிவா, மற்றும் கோவை கோபாலகிருஷ்னன். அழகான இனிமையான சோகப் பாடல் கேட்டு மகிழுங்கள்.

படம்:கிளிப்பிள்ளை (படத்தகவல்கள் யாருகாவது தெரிந்தால் தரலாம் இணையத்தில் எங்கும் இல்லை)
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி

Get this widget | Track details | eSnips Social DNA


அணையாத கோயில் தீபமே வா வா
அழியாத பாடல் பாடவா
நிலா ஒன்று தோன்றும் காலம்
விழா ஒன்று காணும் நேரம்
நிலா ஒன்று தோன்றும் காலம்
விழா ஒன்று காணும் நேரம்
கங்கை வேண்டும் உன்னை தேடும்
நெஞ்சம் என்றும் உன்னை நாடும்
அணையாத கோயில் தீபமே வா வா
அழியாத பாடல் பாடவா

எனக்காக மாலை நீ தந்த வேளை
ஆனந்த நாடகம் நானும் நாடினேன்
எனக்காக மாலை நீ தந்த வேளை
ஆனந்த நாடகம் நானும் நாடினேன்
உன் பார்வை ஒன்றே போதும் தினம் தேடினேன்
உன் பார்வை ஒன்றே போதும் தினம் தேடினேன்
வாழ்வில் உன்னோடு ஒன்றாய் சேர உள்ளம் ஏங்கினேன்
அணையாத கோயில் தீபமே வா வா
அழியாத பாடல் பாடவா

நிலா ஒன்று தோன்றும் காலம்
விழா ஒன்று காணும் நேரம்
நிலா ஒன்று தோன்றும் காலம்
விழா ஒன்று காணும் நேரம்
கங்கை வேண்டும் உன்னை தேடும்
நெஞ்சம் என்றும் உன்னை நாடும்
அணையாத கோயில் தீபமே வா வா
அழியாத பாடல் பாடவா

விளையாட்டு என்று நீ செய்த ஒன்று
வேதனை ராகத்தில் நெஞ்சில் தந்ததே
விளையாட்டு என்று நீ செய்த ஒன்று
வேதனை ராகத்தில் நெஞ்சில் தந்ததே

உனக்காக எந்தன் வாழ்வை தருவேனம்மா
உனக்காக எந்தன் வாழ்வை தருவேனம்மா
நானும் மறைந்தாலும் எந்தன் அன்பு மறையாதம்மா
அணையாத கோயில் தீபமே வா வா
அழியாத பாடல் பாடவா

நிலா ஒன்று தோன்றும் காலம்
விழா ஒன்று காணும் நேரம்
நிலா ஒன்று தோன்றும் காலம்
விழா ஒன்று காணும் நேரம்
கங்கை வேண்டும் உன்னை தேடும்
நெஞ்சம் என்றும் உன்னை நாடும்

அணையாத கோயில் தீபமே வா வா
அழியாத பாடல் பாடவா

1151 செங்குருவி செங்குருவி காரமட



//சிறுவாணி தண்ணியப்போல் சிலுசிலுன்னு சிரிப்பிருக்கும்.. கடையாணிச் சக்கரமபோல் கண்ணிரண்டும் சுத்தி வரும்.. மருதாணிச் சிவப்பாட்டம் மணிக்கன்னம் மின்னி வரும்
மகராசி அழகையெல்லாம் மலக்காத்துப் பாடி வரும்// கலக்கல் சாங் இது போன்ற பாடல் கேட்டு ரொம்ப நாளாயிடுச்சுப்பா...



படம்:திருமூர்த்தி
நடிகர்:விஜயகாந்த்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர்.எஸ்.ஜானகி
இசை:தேவா

சிறுவாணி தண்ணியப்போல் சிலுசிலுன்னு சிரிப்பிருக்கும்
கடையாணிச் சக்கரமபோல் கண்ணிரண்டும் சுத்தி வரும்
மருதாணிச் சிவப்பாட்டம் மணிக்கன்னம் மின்னி வரும்
மகராசி அழகையெல்லாம் மலக்காத்துப் பாடி வரும்

செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆவமா
முத்திரையைப்போடம்மா முத்தமிட்டு பாடம்மா
வெக்கமெல்லாம் மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா

செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி

வெண் பருத்தி நூலெடுத்து வாய் வெடிச்ச பூவெடுத்து
நான் அணிஞ்சிட தொடுத்துவச்ச நளினமான மாலையிது
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
சென்னிமல தேனெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து
நீ பருஹிட கலந்து வச்ச நெருக்கமான வேளையிது
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
ஹா..ராசாத்தி ஒடம்பிலிருக்கும் ரவிக்க துணி நானாக
அன்னாடம் சூடிக்கொள்ள ஆச வச்ச ஆகாதா
ஆத்தாடி மறைஞ்சிருக்கும் அழகையெல்லாம் நீ பாத்தா
எம்மானம் ரெக்க கட்டி எட்டுத்திக்கும் போகாதா
அடி சீனி சக்கரையே எட்டி நீயும் நிக்கிறியே
நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ ராங்கு பண்ணுறியே

செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி

கள்ளழகர் வைகையிலே கால் பதிக்கும் வேளையிலே
பால் நிலவில் படுத்திகிட்டு பருவராஹம் பாடணுமே
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
சொக்கனுக்குப் பக்கத்திலே சோடி என்று வந்தவளே
நூல் பொடவையில் ஒளிஞ்சுகிட்டு நெனச்ச தாளம் போடணுமே
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
ஆனாலும் உனக்கு ரொம்ப அவசரம்தான் மாமாவே
ஒண்ணாகி கூடும்போது ஊர் முழுக்கப் பாக்காதா
அஹ்..பாத்தாலும் தவறு இல்ல பனி உறங்கும் ரோசாவே
முன்னால சோத்த வச்சா மூக்குலதான் வேக்காதா
என்ன வாட்ட எண்ணுறியே கை கோத்து பின்னுறியே
உன் பாட்டப் பாடி பலவிதமா சேட்ட பண்ணுறியே

செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆவமா
முத்திரையைப்போடம்மா முத்தமிட்டு பாடம்மா
வெக்கமெல்லாம் மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா

செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி

வரிகள் நன்றி ஸ்ரீ, தூள்.காம்

ஒளிக்கோப்பு இங்கே.

Tuesday, April 19, 2011

1150 அங்கே மரமொன்னு வெச்சாளே




ரோசாப்பு ரவிக்கைகாரி படத்தில் வரும் பாடலைப்போன்றெ இந்த பாடலும் சோகமானது தான். ரொம்ப நாள் கழித்து கேட்டு ரசித்தது வார்த்தைகள் ஒவ்வொன்றும் நம் மனதை கசக்கி பிழியும் வரிகள் கேட்டு மகிழுங்கள்.

படம்: தனிமரம்
இசை:சங்கர் கனேஷ்
வருடம்:1980


Get this widget | Track details | eSnips Social DNA


படம்:தனிமரம்

அங்கே மரமொன்னு வெச்சாளே வீதிக்குன்னு விட்டாளே
ஊருக்கும் அப்பாளே யாருக்கும் சம்பந்தம் இல்லாமே

அங்கே மரமொன்னு வெச்சாளே வீதிக்குன்னு விட்டாளே
ஊருக்கும் அப்பாளே யாருக்கும் சம்பந்தம் இல்லாமே
அந்த தனிமரம் நின்னு தவிக்குது ஒரு துணையில்லாம
அம்மம்மா ஆதாரமா வந்த வேருக்கு சொந்தங்கள் இல்லாமே
அங்கே மரமொன்னு வெச்சாளே வீதிக்குன்னு விட்டாளே
ஊருக்கும் அப்பாளே யாருக்கும் சம்பந்தம் இல்லாமே

இந்தப் புள்ள தென்னம் புள்ள
ஏழை பெத்த சின்னப் புள்ள
பெத்தவுளும் விட்டு விட்டு போனாளே

இந்தப் புள்ள தென்னம் புள்ள
ஏழை பெத்த சின்னப் புள்ள
பெத்தவுளும் விட்டு விட்டு போனாளே
இத வளர்த்தவன் மனம் பகைச்சுது
குண பிரிஞ்சது?? வழி ஒன்னு தெரியல

அங்கே மரமொன்னு வெச்சாளே வீதிக்குன்னு விட்டாளே
ஊருக்கும் அப்பாளே யாருக்கும் சம்பந்தம் இல்லாமே

கானல் தந்த தண்ணீரும் உண்டு
கண்ணீர் வந்த கண்ணீரும் உண்டு
வேறு புள்ள தாகத்துக்கு ஆகாது

கானல் தந்த தண்ணீரும் உண்டு
கண்ணீர் வந்த கண்ணீரும் உண்டு
வேறு புள்ள தாகத்துக்கு ஆகாது

என்ன ந்டக்குமோ இனி தழைக்குமோ
நெஞ்சு புடிக்குமோ எவருக்கும் புரியல

அங்கே மரமொன்னு வெச்சாளே வீதிக்குன்னு விட்டாளே
ஊருக்கும் அப்பாளே யாருக்கும் சம்பந்தம் இல்லாமே

உள்ளிருக்கும் வேருக்குள்ளே செல்லரிக்க விட்டு விட்டு
காலம் இப்ப கையகட்டி நின்னாச்சு

உள்ளிருக்கும் வேருக்குள்ளே செல்லரிக்க விட்டு விட்டு
காலம் இப்ப கையகட்டி நின்னாச்சு
ஒரு புயலிலே வரும் துயரிலே
இது நிலைக்குமோ பதில் என்ன கிடைக்குமோ

அங்கே மரமொன்னு வெச்சாளே வீதிக்குன்னு விட்டாளே
ஊருக்கும் அப்பாளே யாருக்கும் சம்பந்தம் இல்லாமே

அங்கே மரமொன்னு வெச்சாளே வீதிக்குன்னு விட்டாளே
ஊருக்கும் அப்பாளே யாருக்கும் சம்பந்தம் இல்லாமே
அந்த தனிமரம் நின்னு தவிக்குது ஒரு துணையில்லாம
அம்மம்மா ஆதாரமா வந்த வேருக்கு சொந்தங்கள் இல்லாமே
அம்மம்மா ஆதாரமா வந்த வேருக்கு சொந்தங்கள் இல்லாமே
அம்மம்மா ஆதாரமா வந்த வேருக்கு சொந்தங்கள் இல்லாமே

ஒளிக்கோப்பு இங்கே

Monday, April 18, 2011

1149 சாமிகளே சாமிகளே சொந்த






படம்: என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
இசை: இளையராஜா
வருடம்:1989

Get this widget | Track details | eSnips Social DNA


சாமிகளே சாமிகளே சொந்த கதை கேளூங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டு சொல்லிடுங்க

சாமிகளே சாமிகளே சொந்த கதை கேளூங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டு சொல்லிடுங்க
உள்ளத சொன்னா குத்தமில்ல
உள்ளத்தில் இங்கே கள்ளமில்ல
இந்த வழக்க தீர்த்து வை ஒரு விளக்க ஏத்தி வை
இந்த வழக்க தீர்த்து வை ஒரு விளக்க ஏத்தி வை
சாமிகளே சாமிகளே சொந்த கதை கேளூங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டு சொல்லிடுங்க

கண்ணாடி மாளிகையாய் நான் இருந்தேன் இங்கே
கல்லெடுத்து வீசிப்புட்டா மாலையிட்ட மங்கை
தோள் மீது ஊஞ்சல் கட்டி நான் வளர்த்த தங்கை
சொல்லால தீயெறிய பொங்குதம்மா கங்கை
அடிபட்ட பந்தாக ஆகிவிட்டேன் இப்போது
மிதிபட்ட பூஞ்சோலை இடிபட்டா தாங்காது
சொந்தம் என்பது பொய்யடா
பந்தம் என்பது பொய்யடா
பாசம் என்பது நோயடா
வாழ வைக்கிற தீயடா
ஒன்று பட்டது சென்று விட்டது
இரண்டு பட்டது வாழ்வே

சாமிகளே சாமிகளே சொந்த கதை கேளூங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டு சொல்லிடுங்க
உள்ளத சொன்னா குத்தமில்ல
உள்ளத்தில் இங்கே கள்ளமில்ல
இந்த வழக்க தீர்த்து வை ஒரு விளக்க ஏத்தி வை
இந்த வழக்க தீர்த்து வை ஒரு விளக்க ஏத்தி வை
சாமிகளே சாமிகளே சொந்த கதை கேளூங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டு சொல்லிடுங்க

நிலவினை கலங்கம் என்று சொன்னவங்க யாரு
சொன்னவங்க வார்த்தையிலே உண்மை இருந்தா கூறு
சந்திரனும் தேய்கிறது என்று சொன்னவங்க யாரு ஹஹ
தேய்பிறையும் வளர்பிறையும் சந்திரனில் ஏது
தண்ணிருக்குள் எந்நாளூம் தாமரைபோல் நின்றாடும்
தண்ணி அதில் ஒட்டாது உண்மை என்றும் பொய்க்காது
சீழ் பலிகள்?? செல்லவே ஆள் இருந்தா போதுமே
பத்தினியான போதிலும் பாவம் வந்து சேருதே
காலம் என்கிற தேவன் கையிலே ஆடும் பொம்பரம் நானே

சாமிகளே சாமிகளே சொந்த கதை கேளூங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டு சொல்லிடுங்க
உள்ளத சொன்னா குத்தமில்ல
உள்ளத்தில் இங்கே கள்ளமில்ல
இந்த வழக்க தீர்த்து வை ஒரு விளக்க ஏத்தி வை
இந்த வழக்க தீர்த்து வை ஒரு விளக்க ஏத்தி வை
சாமிகளே சாமிகளே சொந்த கதை கேளூங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டு சொல்லிடுங்க

ஓளிக்கோப்பு இங்கே

Friday, April 08, 2011

1148 அண்ணனை விட்டு ஒரு கல்யாணமா




எனக்கு பாலுஜி பாடிய அண்ணன் தங்கைப் பாடல்கள் கேட்க மிகவும் விருப்பம் அதுவும் சோகப்பாடல் அம்மாடியோவ் மனுசனை தன் குரலால் பிழிந்து எடுத்துடுவார். இதே படத்தில் மணமாலையும் மஞ்சளூம் பாடல் ஹைலைட் எப்போது கேட்டாலும் ஒரு பீலிங் வந்துடும் ஏன்னு தெரியல தங்கை கூட யாரும் பிறக்காததானால் இருக்குமோ என்று கூட சில நேரங்களில் நினைப்பேன். ஏன் டி.எம்.எஸ் அண்ண பாழும் பழமும் பாடல் மலர்ந்தும் மலராத பாடல் கூட இதே பீலிங் பலதடவை வந்துள்ளது. இதெல்லா காலத்தால் என்றுமே மறக்கமுடியாது. (மறக்காம மணமாலையும் மஞ்சளூம் பாடல் கேட்டுங்க நான் சொல்றது உங்களூக்கு புரியும்)

Get this widget | Track details | eSnips Social DNA


அண்ணனை விட்டு ஒரு கல்யாணமா
அன்பு கண்களைக் கட்டி ஒரு ஊர்கோலமா

அண்ணனை விட்டு ஒரு கல்யாணமா
அன்பு கண்களைக் கட்டி ஒரு ஊர்கோலமா
சிந்தையில் வைத்த அண்ணன் தான்
பந்தலில் இட்ட கோலம் தான்
அண்ணனும் அங்கே வந்து நின்று
அட்சதை போடக் கூடாதா

அண்ணனை விட்டு ஒரு கல்யாணமா
அன்பு கண்களைக் கட்டி ஒரு ஊர்கோலமா

யாருக்கு என்ன தீங்கு செய்தேன் ஏன் இந்த சோதனை
தங்கச்சிக்குதான் தெரியும் அண்ணனின் வேதனை
சொந்தங்கள் எல்லாம் போயாச்சு
சொப்பனம் போலே ஆயாச்சு
பந்தங்கள் எல்லாம் என்னாச்சு
பட்டது போதும் என்றாச்சு
மங்கல வாத்தியங்கள் ஊருக்குள் முழங்குது
இங்கிருந்து என் மனம் வாழ்த்துக்கள் வழங்குது

மங்கல வாத்தியங்கள் ஊருக்குள் முழங்குது
இங்கிருந்து என் மனம் வாழ்த்துக்கள் வழங்குது
அண்ணன் எங்கே தேடுமோ கண்ணீரினிலே ஆடுமோ
அந்நாளிலே நான் வளர்த்த வண்ணக்கிளி வாழுமோ

அண்ணனை விட்டு ஒரு கல்யாணமா
அன்பு கண்களைக் கட்டி ஒரு ஊர்கோலமா

நேசம் வச்ச பாவத்துக்கு நெஞ்சமே அனுபவி
நீரை விட்டு அடிச்சாலும் நீங்குமா தலைவிதி
எந்திரி இப்போ என்னோடு
யாரிடம் சொல்ல என்பாடு
கற்பனை செய்து கண்ணோடு
கட்டியதெல்லாம் மண்வீடு
ஊருக்கே பாடம் சொல்லும் வாத்தியார் வீட்டுப்பிள்ளை
வாழ்க்கை எனும் பாடத்தைத்தான் சரிவர படிக்கவில்லை
ஊருக்கே பாடம் சொல்லும் வாத்தியார் வீட்டுப்பிள்ளை
வாழ்க்கை எனும் பாடத்தைத்தான் சரிவர படிக்கவில்லை
நேரம் ஒன்று உண்டாகும் எல்லாம் அன்று நன்றாகும்
ஒன்னாகத்தான் நாம் இருக்க பின்னால் ஒரு நாள் வரும்

அண்ணனை விட்டு ஒரு கல்யாணமாhttp://www.blogger.com/img/blank.gif
அன்பு கண்களைக்க்க்க்க் கட்டி ஒரு ஊர்கோலமா

சிந்தையில் வைத்த அண்ணன் தான்
பந்தலில் இட்ட கோலம் தான்
அண்ணனும் அங்கே வந்து நின்று
அட்சதை போடக் கூடாதா
அண்ணனை விட்டு ஒரு கல்யாணமா
அன்பு கண்களைக் கட்டி ஒரு ஊர்கோலமா

Wednesday, April 06, 2011

1147 கன்ணே கலைமானே




பாலுஜி பாடிய கண்ணே கலைமானே ஒளிக்கோப்பு பாலுஜியின் அதிதீவிர ரசிகர் மும்பை விகாஸ் அவர்களின் உபயம். சுட்டியினுள் சென்று பார்த்து மகிழுங்கள் பாலுஜி ப்ரியர்களே.


பாலுஜி பாடிய கண்ணே கலைமானே கன்னி ஒளீக்கோப்பு பார்க்க இங்கே அழுத்தவும்

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ

(கண்ணே)

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

(கண்ணே)

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி

(கண்ணே)

இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
குரல்: எஸ்.பி.பி (ஒரிஜனல் கே.ஜே.ஜே)

Followers

பகிர்க