Monday, September 19, 2011

1218 ஜிம்பார ஜிம்பார ரா ரா ஹோ



//சிங்கக்குட்டி நானடி என்னத்தொட்டு பாரடி .. கன்னிப்பொன்னே வெட்கம் என்ன .. கட்டி கொள்ள அட்சம் என்ன .. உன்னை எண்ணியே கண்ணில தூக்கம் இல்லையே//

படம்: மூடுமந்திரம்
இயக்குநர்: மனோபாலா
வருடம்:1969

Get this widget | Track details | eSnips Social DNA


படம்: மூடுமந்திரம்

செவ்வாழை தோப்பாள செவத்த பொன்னு இங்கிருக்கேன்
செவ்வாது பொட்டு வெச்சு தாய் மாமனை காணலையே
மையிருட்டு பொழுதோட மஞ்சபூசி குளிச்சுபுட்டா
மையிருட்டு பொழுதோட மஞ்சபூசி குளிச்சுபுட்டா
மருதாணி வெச்ச புள்ள மயங்குதய்யா தன்னாலே
மருதாணி வெச்ச புள்ள மயங்குதய்யா தன்னாலே
மயங்குதய்யா தன்னாலே...

சிங்கக்குட்டி நானடி என்னத்தொட்டு பாரடி
சிங்கக்குட்டி நானடி என்னத்தொட்டு பாரடி
கன்னிப்பொன்னே வெட்கம் என்ன
கட்டி கொள்ள அட்சம் என்ன
உன்னை எண்ணியே கண்ணில தூக்கம் இல்லையே

சிங்கக்குட்டி நானடி என்னத்தொட்டு பாரடி
கன்னிப்பொன்னே வெட்கம் என்ன
கட்டி கொள்ள அட்சம் என்ன
உன்னை எண்ணியே கண்ணில தூக்கம் இல்லையே

ஜிம்பார ஜிம்பார ரா ரா ஹோ
ஜிம்பார ஜிம்பார ரா ரா ஹோ
ஜிம்பார ஜிம்பார ரா ரா ஹோ

நீலமலை ஓரத்திலே --
காத்திருந்தேன் பூங்குயிலே
வாலிபத்தின் வேகத்திலே
கண்ணவிழி பார்வையிலே
காணவந்தேன் பொன்மயிலே
தீபம் வெச்ச நேரம் ஏறுதடி மோகம்
தீர்த்து வைக்க நீஓடிவா
தீபம் வெச்ச நேரம் ஏறுதடி மோகம்
தீர்த்து வைக்க நீஓடிவா

ஜிம்பார ஜிம்பார ரா ரா ஹோ
ஜிம்பார ஜிம்பார ரா ரா ஹோ
ஜிம்பார ஜிம்பார ரா ரா ஹோ

சிங்கக்குட்டி நானடி என்னத்தொட்டு பாரடி
கன்னிப்பொன்னே வெட்கம் என்ன
கட்டி கொள்ள அட்சம் என்ன
உன்னை எண்ணியே கண்ணில தூக்கம் இல்லையே

Wednesday, September 14, 2011

1217 ஓ சினிமா பாட்டோ..






பாலிவுட் பிரபல பாடகர்கள் இங்கே எங்கே வந்தாங்க யோசிக்கிறீர்களோ..?...?..

//இனிமை முகமது ரபி போல் .. இளமை கிஷோர் குமாரைப் போல் .. இசைப்பேன் முகேஷையும் போலே .. இங்கே ஹேமந்த் குமாரைப் போல் .. மின்னும் எங்கள் வாழ்க்கை
பொங்கும் தேனான பாட்டு //

ஒரு புதிய பாடலுக்கு வரிகள் எழுதுவதை விட ஒரு டப்பிங் படத்துக்கு வசணமோ அல்லது பாடலுக்கு பொருத்தமாக வரிகளோ எழுதுவது என்பது கேட்பதற்கு சிரமம் இல்லாமல் தோன்றும் இருந்தாலும் காட்சிக்கு பொருத்தமாக எழுதுவது அவ்வளவு சுலபமல்ல என்பது என் கருத்து. பாட்ட கேளூங்க உங்க கருத்துக்களையும் சொல்லுங்க...


Get this widget | Track details | eSnips Social DNA



படம்: சின்னக்குயில்
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
இசை: ராம் லக்‌ஷ்மன்


ஓ சினிமா பாட்டோ.. ரேடியோ பாட்டோ
டெலிவிசன் பாட்டோ .. கேசட் கம்பெனி பாட்டோ

ஓ சினிமா பாட்டோ.. ரேடியோ பாட்டோ
டெலிவிசன் பாட்டோ .. கேசட் கம்பெனி பாட்டோ
புதுசா சான்ஸ் நீங்கள் தந்தால்
மின்னும் எங்கள் வாழ்க்கை
பொங்கும் தேனான பாட்டு

மின்னும் எங்கள் வாழ்க்கை
பொங்கும் தேனான பாட்டு

இனிமை முகமது ரபி போல்
இளமை கிஷோர் குமாரைப் போல்

இனிமை முகமது ரபி போல்
இளமை கிஷோர் குமாரைப் போல்
இசைப்பேன் முகேஷையும் போலே
இங்கே ஹேமந்த் குமாரைப் போல்

ஓ சினிமா பாட்டோ.. ரேடியோ பாட்டோ
டெலிவிசன் பாட்டோ .. கேசட் கம்பெனி பாட்டோ
புதுசா சான்ஸ் நீங்கள் தந்தால்
மின்னும் எங்கள் வாழ்க்கை
பொங்கும் தேனான பாட்டு

மின்னும் எங்கள் வாழ்க்கை
பொங்கும் தேனான பாட்டு

இனிதான பாட்டைத் தவம் போல
எண்ணி பாடும் குயில் நான்

இனிதான பாட்டைத் தவம் போல
எண்ணி பாடும் குயில் நான்
காலை மாலை பாட்டுத் தான்
கானங்கள் எந்தன் கண்கள்

ஓ சினிமா பாட்டோ.. ரேடியோ பாட்டோ
டெலிவிசன் பாட்டோ .. கேசட் கம்பெனி பாட்டோ
புதுசா சான்ஸ் நீங்கள் தந்தால்
மின்னும் எங்கள் வாழ்க்கை
பொங்கும் தேனான பாட்டு
மின்னும் எங்கள் வாழ்க்கை
பொங்கும் தேனான பாட்டு

மேடைமீது பாடும் வேளை
ஞானப் பாலும் மெல்ல ஊறுதே

மேடைமீது பாடும் வேளை
ஞானப் பாலும் மெல்ல ஊறுதே
மெல்லிசையை கேட்கும் அன்பர்கள்
மனம் கனிந்ததோ இந்நாளிலே

ஓ சினிமா பாட்டோ.. ரேடியோ பாட்டோ
டெலிவிசன் பாட்டோ .. கேசட் கம்பெனி பாட்டோ
புதுசா சான்ஸ் நீங்கள் தந்தால்
மின்னும் எங்கள் வாழ்க்கை
பொங்கும் தேனான பாட்டு

மின்னும் எங்கள் வாழ்க்கை
பொங்கும் தேனான பாட்டு

மின்னும் எங்கள் வாழ்க்கை
பொங்கும் தேனான பாட்டு

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்

Tuesday, September 13, 2011

1216 காற்று வந்து சந்தம் சொல்ல



/வைகரை பொன்வானிலே கோலம் யார் போட்டது .. வான் மகள் சேலைதனில் .. நீலம் யார் தோய்த்தது .. அழகினை ரசித்திட பாட்டு .. சிறு முல்லை கொடி இன்று மெல்ல திறந்தது இசையில்//

சிப்பி இருக்கு முத்தும் இருக்கு சாயலில் மற்றுமொரு இனிமையான மெலோடி பாடல் உங்கள் செவிகளுக்கும்.

படம்: கொஞ்சும் கிளி
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, சுனந்தா

Get this widget | Track details | eSnips Social DNA



காற்று வந்து சந்தம் சொல்ல
பாட்டு ஒன்று நான் பாடுவேன்

காற்று வந்து சந்தம் சொல்ல
பாட்டு ஒன்று நான் பாடுவேன்
ரோஜா ஒன்றை தாலாட்டவே
ஸ்ரீராகம் நான் பாடுவேன்
ரோஜா ஒன்றை தாலாட்டவே
ஸ்ரீராகம் நான் பாடுவேன்

காற்று வந்து சந்தம் சொல்ல
பாட்டு ஒன்று நான் பாடுவேன்

பூங்குயில் ஏன் பாடுது யாரும் சொல்லாமலே

நீரலை பாய்கின்றதே தாளம் தப்பாமலே. சபாஷ்

சரிகம பழகிட ராகம்

ஒரு பட்டு சிறகினை மெல்ல விறித்தது பறவை

புது மெட்டு கிடைத்தது கண்கள் மறந்தது உலகை

கன்னன் குரல்

தேவன் குரல்

பாட்டாலே ஒன்றானது

காற்று வந்து ம்ம் சந்தம் சொல்ல ஹ
ம்ஹஹ
பாட்டு ஒன்று நான் பாடுவேன்
தட்ஸ் வெரி குட்

வைகரை பொன்வானிலே
கோலம் யார் போட்டது

வான் மகள் சேலைதனில்
நீலம் யார் தோய்த்தது

அழகினை ரசித்திட பாட்டு

சிறு முல்லை கொடி இன்று மெல்ல திறந்தது இசையில்

கவி சொல்ல சொல்ல இவள் நெஞ்சம் நனைந்தது உறவில்

பாடும் வரை சோகம் இல்லை
வானங்கள் பாடல் தரும்

காற்று வந்து சந்தம் சொல்ல
பாட்டு ஒன்று நான் பாடுவேன்
வெரி குட் வெரி வெரி குட்

காற்று வந்து சந்தம் சொல்ல
பாட்டு ஒன்று நான் பாடுவேன்

ரோஜா ஒன்றை தாலாட்டவே
ஸ்ரீராகம் நான் பாடுவேன்

ரோஜா ஒன்றை தாலாட்டவே
ஸ்ரீராகம் நான் பாடுவேன்

காற்று வந்து சந்தம் சொல்ல
பாட்டு ஒன்று நான் பாடுவேன்

ஒலிகோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்

Monday, September 12, 2011

1215 என் காதலி என்னைக் காதலி



//மாலை அந்திப் பொழுதில் .. உன் ஜீவாலை கண்ணைப் பறிக்கும் .. காற்றும் மெல்லத் தழுவும் .. புது காதல் சொல்லிக்கொடுக்கும் //


ஓர் இனிமையான மெலோடி பாடல் ரொம்ப நாட்கள் கழித்து கேட்கிறேன் இதோ உங்கள் செவிக்கும்.

படம்: கல்யாணம்
பாடியவர்கள்:எஸ்.பி.பி. சித்ரா

Get this widget | Track details | eSnips Social DNA


என் காதலி என்னைக் காதலி
ஓராயிரம் வென் மல்லிகை
அதுதானடி உன் புன்னகை
என் காதல் தேவதை என் காதலி
என் காதலி என்னைக் காதலி

மாலை அந்திப் பொழுதில்
உன் ஜீவாலை கண்ணைப் பறிக்கும்

காற்றும் மெல்லத் தழுவும்
புது காதல் சொல்லிக்கொடுக்கும்

தோளோடு தோளாக தாவும் பூங்கிளி

ஆரோடு நீராக ஆட்டம் போடடி

வெட்கம் தான் வெட்கம் தான்

பக்கம் வா பக்கம் வா

பொன்னைத்தான் பொன்னைத்தான்

என்னைதான் என்னைதான்

உன் பார்வை போதும் பூவை தீண்டாதே

உன் காதலி என்னை காதலி

காதல் கைக்கொடுக்குதே
உன் கோலம் கண்ணடிக்குதே

தேகம் தத்தளிக்குதே
என் மானம் தத்தெடுக்குதே

பூமீது பூ வந்து தேனில் ஆடட்டும்

நாளை என் கல்யாணம் காலம் கூடட்டும்

காலத்தை வெல்லலாம் ஹொய்

காதலைச் சொல்லலாம் ஹொய்

ஆசைக்குள் அள்ளலாம் ஹொய்

சரிலாபத்தில் பார்க்கலாம் ஹொய்

உன் கூந்தல் போதும் பாய் போடு

என் காதலி என்னைக் காதலி
ஓராயிரம் வென் மல்லிகை
ஹஹ அதுதானடி உன் புன்னகை
உன் காதல் தேவதை
நீதானடி..

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபால கிருஷ்னன்

Tuesday, September 06, 2011

1214 உன்னை படைத்ததும் படைத்த பிரம்மன்



//கண்ணின் அழகை ஓவியம் எழுது .. வண்ணக் கலவை ஏது .. அன்ன நடையை கவிஞன் புகழ .. வார்த்தைகள் கிடையாது ஆஆ//

எனது பேஸ்புக் நண்பர் திரு.ஹரி பாஸ்கர் விரும்பி கேட்ட பாடல்.

படம்:நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
இயக்குனர் : ராஜகோபால்
தயாரிப்பாளர் : எஸ். சி. காந்தி
நடிப்பு : சிவசந்திரன், பிரபா
இசையமைப்பு : ஷியாம்
வருடம்:1979

Get this widget | Track details | eSnips Social DNA



உன்னை படைத்ததும் படைத்த பிரம்மன்
ஒரு கனம் திகைத்து நின்று இருப்பான்

உன்னை படைத்ததும் படைத்த பிரம்மன்
ஒரு கனம் திகைத்து நின்று இருப்பான்
தங்கச்சிலை உந்தன் சிந்தும் அழகினில்
தன்னை மறந்திருப்பான்
உன்னை படைத்ததும் படைத்த பிரம்மன்
ஒரு கனம் திகைத்து நின்று இருப்பான்
தங்கச்சிலை உந்தன் சிந்தும் அழகினில்
தன்னை மறந்திருப்பான்

பாதி முகத்தை மறைக்கும் உந்தன்
கூந்தலின் கறுமை கண்டு
வானில் மிதக்கும் மேகக்கூட்டம்
மறையும் நானம் கொண்டு ஆஆஆஆ
வானில் மிதக்கும் மேகக்கூட்டம்
மறையும் நானம் கொண்டு
செவ்விதழ் ஓரம் பட்டொளி வீசும்
மோகன புன்னகை கண்டு
மயங்கும் தாமரை தயங்கி நின்றிடும்
சிரிப்பில் போதை கொண்டு

உன்னை படைத்ததும் படைத்த பிரம்மன்
ஒரு கனம் திகைத்து நின்று இருப்பான்
தங்கச்சிலை உந்தன் சிந்தும் அழகினில்
தன்னை மறந்திருப்பான்

கண்ணின் அழகை ஓவியம் எழுது
வண்ணக் கலவை ஏது
அன்ன நடையை கவிஞன் புகழ
வார்த்தைகள் கிடையாது ஆஆ
அன்ன நடையை கவிஞன் புகழ
வார்த்தைகள் கிடையாது

ஆசை துடிக்க நானம் நடக்க
வாய்த் திறப்பது ஏது
மௌன விழிகள் கூறும் கதையை
தடுத்திட முடியாது

உன்னை படைத்ததும் படைத்த பிரம்மன்
ஒரு கனம் திகைத்து நின்று இருப்பான்
தங்கச்சிலை உந்தன் சிந்தும் அழகினில்
தன்னை மறந்திருப்பான்
தன்னை மறந்திருப்பான்

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்

Friday, September 02, 2011

1213 காதல் கவிஞன் நான்



//அவளூம் நானும் அமுதும் தேனும் .. அவளில்லாள் யாரை என் தமிழ் கொஞ்சுமோ
இடையோ பின்ன இதழோ மின்ன .. இரவில் நான் உறவாடுவேன் .. காதல் கவிஞன் நான் காளிதாசன் நான்.. மேகம் தூதாக பாடும் புலவன் நான்//

டெல்லி பாலசுப்ரமணியம் அவர்கள் விரும்பி கேட்ட பாடல்.


படம்: முயலுக்கு மூணு கால்
பாடகர்கள்: டி.எம்.எஸ்,எஸ்.பி.பி,சந்திரபோஸ்,ஜென்சி
இசை:சந்திரபோஸ்

Get this widget | Track details | eSnips Social DNA


காதல் கவிஞன் நான் காளிதாசன் நான்
மேகம் தூதாக பாடும் புலவன் நான்
அழகை பாடாமல் இளமை எதற்காக
இறைவன் படைத்தானே என்னை அதற்காக

அவளூம் நானும் அமுதும் தேனும்
அவளில்லாள் யாரை என் தமிழ் கொஞ்சுமோ
இடையோ பின்ன இதழோ மின்ன
இரவில் நான் உறவாடுவேன்

காதல் கவிஞன் நான் காளிதாசன் நான்
மேகம் தூதாக பாடும் புலவன் நான்

நான் கலைஞன் அவளின் காதலன்
நான் கலைஞன் அவளின் காதலன்
இது ஒரு அதிசய பொருத்தம்
இதில் என்ன பிறருக்கு வருத்தம்
நான் இளைஞன் மயக்கும் பாடகன்
நான் இளைஞன் மயக்கும் பாடகன்
நான் கலைஞன் அவளின் காதலன்
நான் கலைஞன் அவளின் காதலன்

வாஹான் ஹை யே திவானா
வாஹான் ஹை யேஹ் கிலோவ்னா
வாஹான் ஹை யே திவானா
வாஹான் ஹை யேஹ் கிலோவ்னா
தேக்கோ யே தாமாஷா தேக்கோ
ஷாராபி புல் புல் ஷாராபி ஜில் ஜில்
ராத் கி ராணி யே டார்லிங் யேஹோஓஓஒ

தாளம் போடட்டா தழுக்கா பாடட்டா
தானே ஆட்டம் வரும் ஆடிப்பாரம்மா
அடியே ஒய்யாரி அழகு சிங்காரி
இங்கே என்னை விட்டால் சிங்கம் யாரம்மா
தாளம் போடட்டா தழுக்கா பாடட்டா
தானே ஆட்டம் வரும் ஆடிப்பாரம்மா
அடியே ஒய்யாரி அழகு சிங்காரி
இங்கே என்னை விட்டால் சிங்கம் யாரம்மா
எத்தனை இருக்கு பாட்டு
இனி அத்தனி ஆட்டம் காட்டு
அடி சங்கதி போடத் தெரியும்
அப்ப உன் கதி என்ன புரியும்

தப்பு தாளத்தை ஒப்புக் கொள்ளாதே
அந்த உப்புக் கல்லு வைரமாகுமா
இங்கே கசக்குதா அங்கே இனிக்குதா
காக்கா குயிலப் போல ராகம் பாடுமா
தப்பு தாளத்தை ஒப்புக் கொள்ளாதே
அந்த உப்புக் கல்லு வைரமாகுமா
இங்கே கசக்குதா ஹ அங்கே இனிக்குதா
காக்கா குயிலப் போல ராகம் பாடுமா

பறவை நான் பறவை சிறகினை விறிக்கிறேன்
இரவெல்லாம் உறவுடன் பாடித்திரிவது சுகம்
ஒரு தரம் இரு மனம் காண துடிப்பது அனுபவம்

ரசிகன் நான் அழகு சிலையினை அழைக்கிறேன்
அருகிலே அழைத்தது ஆசை பதுமையின் முகம்
இதழெல்லாம் பழரசம் காதல் உலகங்கள் நம் வசம்
இதழெல்லாம் பழரசம் காதல் உலகங்கள் நம் வசம்
ரசிகன் நான் அழகு சிலையினை அழைக்கிறேன்
அருகிலே அழைத்தது ஆசை பதுமையின் முகம்

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்

Thursday, September 01, 2011

1212 கன்னிப் பூவே வா



//ஆடும் உந்தன் மின்னல் இடை .. தாளம் போடுதம்மாஆஆஆஆ .. தாளத்துக்கே ஜாடையில்லே ராகம் பாடட்டுமாஆஆஆஆ//


படம்:இளைஞர் அணி
நடிப்பு: கார்த்திக்
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா
இசை: தேவா
பாடலாசிரியர்: வாலி

Get this widget | Track details | eSnips Social DNA



ஆஆஆஆ.. ஆஆஆஆ... ஆஆஆஆ
சும்மா ராகத்தையே இழுக்காமே
தாளம் போடறமாதிரி ஏதாவது பாடுங்க

அப்படியா ஹஹ

கன்னிப் பூவே வா காதல் தீவே வா
கன்னிப் பூவே வா காதல் தீவே வா

கன்னிப் பூவே வா காதல் தீவே வா
என்னைத் தாலாட்டும் கண் மீன்களே
உன்னைப் பாராட்டும் விண் மீனகளே
அழைக்குது அழைக்குது அழைக்குது

நெஞ்சம்
உன்னை அணைக்கவே
இனிக்குது இனிக்குது இனிக்குது கொஞ்சம்
அதை நினைக்கவே
கன்னிப் பூவே வா காதல் தீவே வா

ஆடும் உந்தன் மின்னல் இடை
தாளம் போடுதம்மாஆஆஆஆ

தாளத்துக்கே ஜாடையில்லே
ராகம் பாடட்டுமாஆஆஆஆ

பாவை உந்தன் பார்வை சொல்லும் பாட்டை
இத பாடகனும் பாடவில்லையே

கன்னன் செய்யும் இந்த லீலை
அந்த காமரூபன் செய்ததில்லையே

அந்த லீலை செய்யும் லீலை இந்த

வேளையல்லவா

பொன் மஞ்சம் திண்டாட விளையாடவா

கன்னிப் பூவே வா ..

காதல் தீவே வா..

காற்று வரும் பாதை எல்லாம் காதல்

வந்ததடி

கன்னன் உந்தன் மோகத்திலே ஏங்கும் காதல்

கொடி

ஆடைக் கட்டி மூடி வைத்த மேனி
எந்தன் அங்கங்களைத் த்த்தூண்டுதடி

ஆசைகளை தோண்டுகிற போது
இந்த அல்லித்தண்டை தாவிப்பிடி

எந்தன் மேகம் என் தேகம் தன்னை

தாங்கிக்கொள்ளுமா

என் தேகம் அஞ்சாது சுகம் காணவே

கன்னிப் பூவே வா காதல் தீவே வா
கன்னிப் பூவே வா காதல் தீவே வா
என்னைத் தாலாட்டும் கண் மீன்களே
உன்னைப் பாராட்டும் விண் மீனகளே
அழைக்குது அழைக்குது அழைக்குது

நெஞ்சம்
உன்னை அணைக்கவே
இனிக்குது இனிக்குது இனிக்குது கொஞ்சம்
அதை நினைக்கவே
கன்னிப் பூவே வா காதல் தீவே வா

Followers

பகிர்க