Thursday, December 29, 2011

1255 உட்டாலக்கடி பட்டான கொடி



//கெட்டதடி என் மனசு கிள்ளூதடி உன் வயசு .. மெத்தையில பூ விரிச்சு தொட்டு கொள்ள நாள் குறிச்சு .. மின்னுது மின்னுது இடுப்பு அந்த மேட்டுல எத்தனை மடிப்பு .. சிக்குது சிக்குது உடுப்பு உள்ள பத்துது பத்துது அடுப்பு .. மேலாக்கு நழுவ என் மேலாக தழுவ .. அடி யம்மா சங்கதி சொன்ன நிம்மதி சும்மா நிக்குறயே//

படம்: மை டியர் மார்த்தாண்டன்
நடிகர்: பிரபு, குஷ்பு
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, கங்கைஅமரன் மற்றும் குழுவினர்
இசை:இளையராஜா
இயக்குனர்:பிரதாப் போத்தன்
வருடம்:1990


உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே
உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே
சிட்டான் கிட்டுது தொட்டா சுட்டது வித்தாரக்கிளி இப்போது
சிட்டான் கிட்டுது தொட்டா சுட்டது வித்தாரக்கிளி இப்போது
சுத்தா சுத்துது வெச்சா பத்துது எம்மாம் சொக்குது இப்போது
உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே

உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே

உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே

உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே
சிட்டான் கிட்டுது தொட்டா சுட்டது வித்தாரக்கிளி இப்போது
சிட்டான் கிட்டுது தொட்டா சுட்டது வித்தாரக்கிளி இப்போது
சுத்தா சுத்துது வெச்சா பத்துது எம்மாம் சொக்குது இப்போது

உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே

கெட்டதடி என் மனசு கிள்ளூதடி உன் வயசு
மெத்தையில பூ விரிச்சு தொட்டு கொள்ள நாள் குறிச்சு
உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே

ஒத்த வழி பாதையிலே அத்தமக போகையிலே
புத்தம் புது ஜாடையிலே புள்ளூவர ஓடையிலே??

ஒத்த வழி பாதையிலே அத்தமக போகையிலே
புத்தம் புது ஜாடையிலே புள்ளூவர ஓடையிலே??
வெத்தலை மடிச்சு கொடுத்தா அவ கட்டிலில் இணைஞ்சு படுத்தா
திக்கிற முத்தம் தடுத்தா என் நெஞ்சில நிம்மதி கெடுத்தா??
சிக்காத இடையே உன் சிங்கார நடையே
என்னை முள்ளா குத்துது பின்னால் சுத்துது சும்மா நிக்குறியே

உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே

உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே

உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே

கெட்டதடி என் மனசு கிள்ளூதடி உன் வயசு
மெத்தையில பூ விரிச்சு தொட்டு கொள்ள நாள் குறிச்சு

கெட்டதடி என் மனசு கிள்ளூதடி உன் வயசு
மெத்தையில பூ விரிச்சு தொட்டு கொள்ள நாள் குறிச்சு
மின்னுது மின்னுது இடுப்பு அந்த மேட்டுல எத்தனை மடிப்பு
சிக்குது சிக்குது உடுப்பு உள்ள பத்துது பத்துது அடுப்பு
மேலாக்கு நழுவ என் மேலாக தழுவ
அடி யம்மா சங்கதி சொன்ன நிம்மதி சும்மா நிக்குறயே

உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே

உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே
சிட்டான் கிட்டுது தொட்டா சுட்டது வித்தாரக்கிளி இப்போது
சிட்டான் கிட்டுது தொட்டா சுட்டது வித்தாரக்கிளி இப்போது
சுத்தா சுத்துது வெச்சா பத்துது எம்மாம் சொக்குது இப்போது

உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே
உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே


உட்டாலக்கடி பாடல் உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன் மும்பையில் இருந்து.


ஒளிக்கோப்பு இங்கே.

Tuesday, December 27, 2011

1254 அடி நாங்கி வந்தேண்டி


//அடி பொண்ணே டக்கர் பண்ணாதே டாவடிக்க வந்தாலே .. அடி கண்ணே தப்பா எண்ணாதே வாய்சிவக்க தந்தாலே//

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன் மும்பையில் இருந்து.

பாடல் வரிகள் உதவி நன்றி: ப்ரியா தூள்.காம்

பாடல்: அடி நான் வாங்கி வந்தேன்டி
திரைப்படம்: சந்திப்பு
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு
அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு
மணக்க மணக்க மயக்க மயக்க
இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க
அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே


அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு
அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு
மணக்க மணக்க மயக்க மயக்க
இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க
அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே


அட மச்சான் என்னை முந்தானை பாய் விரிக்க சொல்லாதே
அட மாமா இந்த மத்தியான வேளையிலே துள்ளாதே


அட மச்சான் என்னை முந்தானை பாய் விரிக்க சொல்லாதே
அட மாமா இந்த மத்தியான வேளையிலே துள்ளாதே
அந்த பொல்லாத்தனம் இப்போ கூடாதய்யா
அந்த யோகாசனம் இப்போ ஆகாதய்யா
இதில் ஒனக்கொரு மயக்கமும் எனக்கொரு கிறக்கமும் ஏன்


அட பூ வாங்கி வந்தாலே புரிஞ்சுதய்யா ஆசை
அதை பின்னாடி வச்சாலே ஏறுதய்யா போதை
மணக்க மணக்க மயக்க மயக்க
இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க
அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே


அடி பொண்ணே டக்கர் பண்ணாதே டாவடிக்க வந்தாலே
அடி கண்ணே தப்பா எண்ணாதே வாய்சிவக்க தந்தாலே


அடி பொண்ணே டக்கர் பண்ணாதே டாவடிக்க வந்தாலே
அடி கண்ணே தப்பா எண்ணாதே வாய்சிவக்க தந்தாலே
ஒரே போரானது அந்த காலேஜ் தான்
ரொம்ப ஜோரானது இந்த டீன்ஏஜ் தான்
இன்ப சரித்திரம் படித்திட பரிட்சையை முடித்திட வா


அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு
அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு


அட ராஜா உங்க செங்கோலின் ஆணையிங்கு செல்லாதே
யுவராணி உந்தன் சிங்காரப் பூவிழியால் கொல்லாதே
காதல் விளையாட்டிலே கிருஷ்ணபிரபு அல்லவா
ராஜலீலை செய்ய ராதா நீ அல்லவா
இடம் கொடுத்ததும் அடுத்ததை நடத்திட துடிப்பது ஏன்

அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு
அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு

மணக்க மணக்க மயக்க மயக்க
இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க
அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே

நாங்கி வந்தேண்டி


ஒளிக்கோப்பு இங்கே

Monday, December 26, 2011

1253 பூ மணக்கும் பூங்குழலி




ரத்தபாசம்
பட இயக்குனர் கே.விஜயன் பாதியிலே இவருக்கும் சிவாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட மீதி படத்தை சிவாஜியே இயக்கினார்.டைட்டிலில்
இயக்குனர் பேர் போடும் இடத்தில் சிவாஜியின் படத்தை போட்டிருப்பார்கள். - தகவல் உதவி நன்றி சங்கர்.

குறிப்பு இணையத்தில் படத்தை தேடினால் பழைய படதகவல்களும் வருகின்றத அந்த படம் வெளிவந்த ஆண்டு 1954

படம்: ரத்தபாசம்
பாடகர்:டாக்டர் எஸ்.பி.பி
நடிப்பு: சிவாஜி, ஜெயசித்ரா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எலலாம் தேவ காவியமோ

பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எலலாம் தேவ காவியமோ

மஞ்சள் வானிலே வண்ண பௌர்னமி
உயர் காமன் மந்திரம் நீ
மஞ்சள் வானிலே வண்ண பௌர்னமி
உயர் காமன் மந்திரம் நீ
சங்கத்தேரிலே வந்த செந்தமிழ்
தரும் மோக நாடகம் நீ
சங்கத்தேரிலே வந்த செந்தமிழ்
தரும் மோக நாடகம் நீ

பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எலலாம் தேவ காவியமோ

வண்ணச்சேலையில் தஞ்சை கோபுரம்
மெல்ல ஆடி அசைகின்றதோ
வண்ணச்சேலையில் தஞ்சை கோபுரம்
மெல்ல ஆடி அசைகின்றதோ

அந்த கோவிலில் ரெண்டு தீபங்கள்
கண்ணில் ஜோதி தருகின்றதோ

பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எலலாம் தேவ காவியமோ

மங்கை மோகனம் தந்த ஞாபகம் ராகம் பாடுதம்மா
இந்த ராகமும் அந்த பாடலும்
ஒன்று போல தோன்றுதம்மா

பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எலலாம் தேவ காவியமோ


பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ பாடல் இங்கே

ஒலிக்கோப்பு உதவி: கோவை கோபாலகிருஷ்னன் மும்பையில் இருந்து.

Wednesday, December 21, 2011

1252 இனிக்கும் தமிழ் சுந்தரியே



இந்த பாடல் வரிகள் தட்டச்சு செய்வதற்குள் போதும்டா சாமி...

படம் ;உதயா
பாடியவர்கள் :S.P.பாலசுப்பிரமணியம் S. ஜானகி,
இசை:AR. ரெஹ்மான்


இனிக்கும் தமிழ் சுந்தரியே
மலையாளத்தில் கொஞ்சரியே
கதக்களிப்போல் என் நெஞ்சை
குலுக்க வெச்சு கலக்கறியே

இனிக்கும் தமிழ் சுந்தரியே
மலையாளத்தில் கொஞ்சரியே
உன் அழகால் மொழியை ஊமை செய்தாயே
உன் அழகால் மொழியை ஊமை செய்தாயே

அஞ்சன வெச்ச கண்ணல்லோ
மஞ்சக்குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ

அஞ்சன வெச்ச கண்ணல்லோ
மஞ்சக்குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ ஓஓஓஓ
ஓஓஓஓ..ஓஓஓஓ...ஓஓஓஓ..ஓஓஓஓ

கண்ணு துடிப்பது நானல்லோ
நெஞ்சு துளிர்ந்தது நானல்லோ
காரணம் நீயல்லோ.. ஓஓஓஓ

இனிக்கும் தமிழ் சுந்தரியே
மலையாளத்தில் கொஞ்சரியே
கதக்களிப்போல் என் நெஞ்சை
குலுக்க வெச்சு கலக்கறியே

இனிக்கும் தமிழ் சுந்தரியே
மலையாளத்தில் கொஞ்சரியே
கதக்களிப்போல் என் நெஞ்சை
குலுக்க வெச்சு கலக்கறியே

உன் அழகால் மொழியை ஊமை செய்தாயே
உன் அழகால் மொழியை ஊமை செய்தாயே

அஞ்சன வெச்ச கண்ணல்லோ
மஞ்சக்குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ ஓஓஓஓ

அஞ்சன வெச்ச கண்ணல்லோ
மஞ்சக்குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ ஓஓஓஓ
ஓஓஓஓ..ஓஓஓஓ...ஓஓஓஓ..ஓஓஓஓ

ஏ பிள்ளவாடா...
ஏ பிள்ளவாடா...
ரங்கு கூசி போயாவே
கல்லல்ல நித்துர கருவைந்தி
கல்லல்ல நித்துர கருவைந்தி

நான் புத்தகத்த போல உன்னை படிச்சேன்
சில பக்கங்களை திக்கி முக்கி முழிச்சேன்
இப்ப பரிட்சை எழுத வந்தேன் முன்னாடி
முன்னாடி....

நான் நெத்தியில பொட்டு வைக்க போனேன்
அதன் மத்தியில உன் முகத்தை பார்த்தேன்
எனக்கு ஈடு செய்யாதய்யா என் கன்னாலே??

என் நெஞ்சம் இப்ப பலூன் போல பறக்கிறதே
என் நெஞ்சம் இப்ப பலூன் போல பறக்கிறதே

உன் மச்சான் பஞ்சு மிட்டாய் போல இனிக்கிறதே??

அஞ்சன வெச்ச கண்ணல்லோ
மஞ்சக்குளிச்ச நெஞ்சல்லோ

ரெண்டிலும் நானல்லோ ஓஓஓஒ

அஞ்சன வெச்ச கண்ணல்லோ
மஞ்சக்குளிச்ச நெஞ்சல்லோ

ரெண்டிலும் நானல்லோ ஓஓஓஒ

மந்தரம் எங்கே
மந்தரம் எங்கே மம்மாச்சி ...
மந்தரம் ஏக்கே மம்மாச்சி ...
தந்தரசிக்கி மிந்துகேளி நி குந்திர பேல சகி
நி குந்திர பேல சகி

பெண்ணே பெண்ணே
உன்னோட வாய கொஞ்சம் தந்துவிட்டு போயேண்டி??
நீ இல்லாத நேரம் உன்னை வீணஸ்கோப்பில்?? பார்ப்பேண்டி

உன் கட்டழகு கூந்தல மீச
என் பக்கவாட்டு கண்ணத்தில உரச
உயிர் கூசுது கூசுது உன்னாலே அட உன்னாலே

அட ஒத்த ஜடை போட்டுவெச்ச கூந்தல்
என்னை கொத்துதடி கொத்துதடி பாம்பா
விஷம் ஏறுது ஏறுது என் தலைமேலே.. என் தலைமேலே

உன் அம்புலி மாமா கதைகள் எல்லாம் சொல்லாதய்யா
உன் அம்புலி மாமா கதைகள் எல்லாம் சொல்லாதய்யா

நீ கன்னித்தீவில் என்னை தள்ளி கொல்லாதடி

அஞ்சன வெச்ச கண்ணல்லோ
மஞ்சக்குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ

அஞ்சன வெச்ச கண்ணல்லோ
மஞ்சக்குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ

இனிக்கும் தமிழ் சுந்தரியே
மலையாளத்தில் கொஞ்சரியே
கதக்களிப்போல் என் நெஞ்சை
குலுக்க வெச்சு கலக்கறியே

என் தாய் மொழி மறந்தேன் உன்னாலே
என் தாய் மொழி மறந்தேன் உன்னாலே
என் தாய் மொழி மறந்தேன் உன்னாலே
என் தாய் மொழி மறந்தேன் உன்னாலே


இனிக்கும் தமிழ் சுந்தரியே பாடல் இங்கே கேட்கலாம்.

பாடல் உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்.

Friday, December 16, 2011

1251 சந்தன காட்டினில் மல்லிகை


பழம்பெரும் நடிகர், பாடகர் திரு டி. ஆர். மகாலிங்கம் அவர்களின் வாரிசுகள் எடுத்த படம்.T R M அவர்களின் மகள் திருமதி சாவித்திரி மகாலெஷ்மியும் ஒரு பாடலை பாடி இருக்கிறார். இந்தப் படம் வெளிவராத திரைப் படங்கள் வரிசையில் சேர்ந்துவிட்டது போல தெரிகிறது.எப்படியோ வழக்கமான பாடல் வழக்கம் போல இனிமை.

திரைப் படம்: அனு (1982)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: ஜெயதேவி, ராஜா (இருவரும் புதியவர்கள் போலிருக்கு)
இயக்கம்: P N மேனன்
பாடியவர்கள்: S P B ,வாணி ஜெயராம்

சந்தன காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் பாடல் இங்கே

சந்தன காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்
சந்தன காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்
ஹா சங்கதி பேசுங்கள்
மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து கவிதை எழுதுங்கள்
மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து கவிதை எழுதுங்கள்
மாரிகால மேகம்தன்னில் ஊர்வலம் செல்லுங்கள்
மாரிகால மேகம்தன்னில் ஊர்வலம் செல்லுங்கள்
வானம்பாடி ஞானம் கொண்டு கானம் பாடுங்கள்
வானம்பாடி ஞானம் கொண்டு கானம் பாடுங்கள்
சந்தன காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்
ஹா சங்கதி பேசுங்கள்
ஆலிலை மீது கோவிலைக் கண்டு ஆடிக் கூடுங்கள்
ஆலிலை மீது கோவிலைக் கண்டு ஆடிக் கூடுங்கள்
ஆசை என்னும் நீலக்கடலின் ஆழம் பாருங்கள்
பாலில் ஊறும் கனியைப்போலே அன்பினில் ஊறுங்கள்
பாலில் ஊறும் கனியைப்போலே அன்பினில் ஊறுங்கள்
பாதிக்கண்ணில் பார்த்துக்கொண்டே வேதம் படியுங்கள்
சந்தன காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்
ஹா சங்கதி பேசுங்கள்
ஓரடி முன்னும் ஓரடி பின்னும் காலடி போடுங்கள்
ஓரடி முன்னும் ஓரடி பின்னும் காலடி போடுங்கள்
ஊஞ்சல் போலே ஒருவர் தோளில் ஒருவர் ஆடுங்கள்
ஆறடிக் கூந்தலை பஞ்சணை ஆக்கி ஆனந்தம் கொள்ளுங்கள்
ஆறடிக் கூந்தலை பஞ்சணை ஆக்கி ஆனந்தம் கொள்ளுங்கள்
ஆதிக்கால மனிதரைப்போலே பாஷை பேசுங்கள்
சந்தன காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்
ஹா சங்கதி பேசுங்கள்

நன்றி: கிணற்றுதவளை தளம்

Thursday, December 15, 2011

1250 முத்து முத்து புன்னகையே


காலஞ்சென்ற நடிகர் எல்.ஐ.சி.நரசிம்மன்.

திரைப் படம்: ஒரு கோவில் இரு தீபங்கள் (1979)
நடிப்பு: விஜய், சரோஜா (யாரோ புதியவர்கள்)
இசை: M தக்ஷினாமூர்த்தி.
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: S P முத்துராமன்

முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்


முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்
கன்னி பெண்னை சுற்றுவதேன் காதலராட்டம்
பாடம் கற்றுதரும் முன்னே நீ எடுத்திடு ஓட்டம்
முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்

கையால் தொட்டாலே
கன்னம் புண்ணாகும்
ஆசை என்னாகும்
அச்சம் உண்டாகும்
ஆடல் இன்பம்
தேடவில்லை
ஆனந்தமே
தேவை இல்லை
செவ்விதழ் மலரட்டுமே
தேன் மழை பொழியட்டுமே
பொன்னுடல் சாய்ந்தாலென்ன
புதிய சுகம் கண்டாலென்ன
கல்லூரி படிப்பில் சீரோ
காதல் நடிப்பில் ஹீரோ
கற்பனை ஒண்ணா ரெண்டா
கனவெல்லாமே நடப்பதுண்டா
முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்


பருவம் வந்தாலே
பார்த்து பழகனும்
பழக வந்தாலே
பாசம் மலரனும்
தேன் மதுவோ
போதை தரும்
மான் விழியோ
மையல் தரும்
ஊடல் இரவு வரை
கூடல் விடியும் வரை
இரவே வந்தால் இன்பம் பொங்கும் அறை பள்ளியறை
நானும் படித்தவள்தான்
நாலும் தெரிந்தவள்தான்
அச்சத்தால் ஆசைகளை
அடக்கி வாழும் பெண்மகள்தான்

முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்
கன்னி என்னை கை பிடித்தாய் காதலனாட்டம்
பாடம் கற்று கொள்ளும் ஆட்டம்தானே காதல் கொண்டாட்டம்
லா ல ல ல லா ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல ல ல

ஒலிக்கோப்பு மற்றும் வரிகள் உதவி நன்றி: கிணற்றுதவளை தளம்

Wednesday, December 14, 2011

1249 உள்ளமே உனக்குதான் உசிரே



//வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன் .. இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்// பாடல் இங்கே கேட்கலாம்.


படம்:கோபுர தீபம்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, அனுராதா ஸ்ரீராம்
நடிகர்கள்: ராமராஜன், சுகன்யா, கோவை சரளா,
இசை:சௌந்தர்யன்
வருடம்:1997

ஒலிகோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன் (தற்போது மும்பையில் இருந்து அனுப்பியது)


உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே
வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்

உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்

பார்த்ததும் இரண்டு விழியும் இமைக்க மறந்துப்போச்சு
குரல கேட்டதும் கூவும் பாட்ட குயிலும் மறந்துப்போச்சு

தொட்டதும் செவப்பு சேலை இடுப்ப மறந்துப் போச்சு
இழுத்து சேர்த்ததும் பேசவந்தது பாதி மறந்துப் போச்சு

சுந்தரி உன்னையும் என்னையும் பிரிச்ச காலம் போச்சு

என் கிராமமே உன்னை கண்டதும் பழக்கம் வழக்கலாச்சு??

உறவு தடுத்த போதும்.... உயிர் கலந்தாச்சு

உனக்கு சேர்த்து தானே.... இணைந்திடும் மூச்சு

வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்

உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்

மாமனே முயற்சி இருக்கு உன்னையும் என்னையும் பிரிக்க
சிறுக்கி கேட்குதே குளத்து தண்ணியை குடத்தில் எப்படி அடக்க??

காதலி எழுதியிருக்கும் மனசும் மனசும் கலக்க
அடியே முடியுமா பல்லு எடுத்த காத்து வந்து அழிக்க

கண்ணனே உன்னை காண உசிரு கிடந்து கிடக்க
அழகு ராணியே இதய துடிப்ப எந்த தாவணி மறைக்க

மனசு திறந்து பேச.... மதிச்சு பறக்க

மவுசு கூடி வந்து..... கண்ணுபட படக்க

வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்

உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே
வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்

இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்

உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்

உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே

தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே


Tuesday, December 13, 2011

1248 இந்த தாவணி குயில்





//பொழிந்தது மதுமழை கொஞ்சம் .. நனைந்தது மரகத மஞ்சம் .. நினைந்து நினைந்து உருகும் நெஞ்சம் .. அட பதினாறு வயதாகும் கோலம்
உன் பார்வைக்குள் என்னென்ன ஜாலம் //

இனிமையான மெலோடி பாடல் கேட்டு குஷியாக இருங்கள்.

படம்: காதல் ஓய்வதில்லை
பாடகர்:டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர்.எஸ்.ஜானகி
இசை:இளையராஜா
இயக்குநர்: மணிவன்னன்

இந்த தாவணி குயில் இசை பாடுது கண்ணா
உன்னை பார்த்ததும் நெஞ்சில் சுதி ஏறுது மன்னா

இந்த தாவணி குயில் இசை பாடுது கண்ணா
உன்னை பார்த்ததும் நெஞ்சில் சுதி ஏறுது மன்னா
உன் கண்களில் விழுந்தேன்
நான் காதலை அறிந்தேன்
நான் பெண் என்று கண்டேன்
பேசாமல் நின்றேன்

அட பதினாறு வயதாகும் கோலம்
உன் பார்வைக்குள் என்னென்ன ஜாலம்

பெண்ணுக்குள் என்னென்ன சங்கீதமோ
வந்து நீ மீட்டவா

பெண்ணுக்குள் என்னென்ன சங்கீதமோ
வந்து நீ மீட்டவா

உன் மேனி பொன் வீணையடி
விரல் தொட்டாலே வரும் கானமடி

பொழிந்தது மதுமழை கொஞ்சம்
நனைந்தது மரகத மஞ்சம்

பொழிந்தது மதுமழை கொஞ்சம்
நனைந்தது மரகத மஞ்சம்
நினைந்து நினைந்து உருகும் நெஞ்சம்
அட பதினாறு வயதாகும் கோலம்
உன் பார்வைக்குள் என்னென்ன ஜாலம்

அட பதினாறு வயதாகும் கோலம்
உன் பார்வைக்குள் என்னென்ன ஜாலம்
அவை கன்னங்கள் தானா
மது கிண்ணங்கள் தானா
உன் அங்கங்கள் எல்லாம் தங்கங்கள் தானா

இந்த தாவணி குயில் இசை பாடுது கண்ணா
உன்னை பார்த்ததும் நெஞ்சில் சுதி ஏறுது மன்னா

உன் கூந்தல் நான் ஆடும் பொன்னூஞ்சலா
ஆடவா கண்மணி

உன் கூந்தல் நான் ஆடும் பொன்னூஞ்சலா
ஆடவா கண்மணி

என் கூந்தல் ஒரு பூக்காடு
பொன் வண்டே வந்து நீ ஆடு

முழங்கட்டும் திருமண மேளம்
நமக்கு இன்று கனிந்தது காலம்

முழங்கட்டும் திருமண மேளம்
நமக்கு இன்று கனிந்தது காலம்

இரவும் பகலும் நடத்தட்டும் நாளூம்

அட பதினாறு வயதாகும் கோலம்
உன் பார்வைக்குள் என்னென்ன ஜாலம்

அட பதினாறு வயதாகும் கோலம்
உன் பார்வைக்குள் என்னென்ன ஜாலம்
உன் கண்களில் விழுந்தேன்
நான் காதலை அறிந்தேன்
நான் பெண் என்று கண்டேன்
பேசாமல் நின்றேன்

இந்த தாவணி குயில் இசை பாடுது கண்ணா
உன்னை பார்த்ததும் நெஞ்சில் சுதி ஏறுது மன்னா

அட பதினாறு வயதாகும் கோலம்
உன் பார்வைக்குள் ஹ்ஹ என்னென்ன ஜாலம்


இந்த தாவணி குயில் இசை பாடுது கண்ணா பாடல் இங்கே கேட்கலாம்.

Sunday, December 11, 2011

1247 பிள்ளைக்கொரு தகப்பன் உண்டு



//தர்மமே தீமை செய்தால் .. எங்கு போய் சொல்வதடி .. தெய்வமே ஊமை என்றால்..யாரைப்போய் கேட்பதடி.. பாசம் என்பது ஆளக் கொல்வது.. போதும் அம்மாடி//

படம்:ராஜதுரை
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்கள்:விஜயகாந்த், சிவரஞ்சனி
இசை:தேவா
வருடம்:1993

பிள்ளைக்கொரு தகப்பன் உண்டு
தாயும் உண்டு கண்ணம்மா
சொல்லிக்கொள்ள வழியும் இல்ல
வகையும் இல்ல என்னம்மா
பெத்த உறவு பொய்யாச்சு
அடி மத்த உறவு மெய்யாச்சு
விட்ட குறையாய் ஆயாச்சு
கைய விட்டு பிறிஞ்சு போயாச்சு
இப்ப நான் அழுது இல்ல நீ அழுது
இங்கு என்னடி பன்னுவது

பிள்ளைக்கொரு தகப்பன் உண்டு
தாயும் உண்டு கண்ணம்மா

மாலையிட்ட கோலத்துல
மாப்பிள்ளையாய் மாத்த புள்ள
மார் வலிக்க பால் கொடுக்க
என் மனைவி பெத்த புள்ள
சட்டபடி வந்த புள்ள
சட்டத்துக்குள் நிக்கவில்ல
சொல்லப்போனா நான் வரைஞ்ச
வட்டத்துக்குள் சிக்கவில்ல
நம்மையே காலம் ஒரு
பொம்மை போல் ஆட்டுதடி
முன்வினை பாவம் இது
என் கதை காட்டுதடி
கூண்டை விட்டு குருவி சென்றது மீண்டும் வராதா

பிள்ளைக்கொரு தகப்பன் உண்டு
தாயும் உண்டு கண்ணம்மா
சொல்லிக்கொள்ள வழியும் இல்ல
வகையும் இல்ல என்னம்மா

நீரு விட்டு நான் வளர்த்த
வாசம் உள்ள பூச்செடிதான்
வேறொருவன் தோட்டத்துக்கு
போனதென்ன நம் விதிதான்
பூச்செடியும் பூ மரமாய்
ஆனபின்பு வந்ததம்மா
கை அணைக்க எண்ணுகையில்
கை நழுவி போனதம்மா

தர்மமே தீமை செய்தால்
எங்கு போய் சொல்வதடி
தெய்வமே ஊமை என்றால்
யாரைப்போய் கேட்பதடி
பாசம் என்பது ஆளக் கொல்வது
போதும் அம்மாடி

பிள்ளைக்கொரு தகப்பன் உண்டு
தாயும் உண்டு கண்ணம்மா
சொல்லிக்கொள்ள வழியும் இல்ல
வகையும் இல்ல என்னம்மா
பெத்த உறவு பொய்யாச்சு
அடி மத்த உறவு மெய்யாச்சு
விட்ட குறையாய் ஆயாச்சு
கைய விட்டு பிறிஞ்சு போயாச்சு
இப்ப நான் அழுது இல்ல நீ அழுது
இங்கு ஹ்ஹ என்னடி பன்னுவது

பிள்ளைக்கொரு தகப்பன் உண்டு
தாயும் உண்டு கண்ணம்மா
சொல்லிக்கொள்ள வழியும் இல்ல
வகையும் இல்ல என்னம்மா


பிள்ளைக்கொரு தகப்பன் உண்டு

Thursday, December 08, 2011

1246 உள்ளே வந்தது எப்படியோ





படம்: ராஜநடை
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்கள்: விஜயகாந்த், கவுதமி, சரன்ராஜ், ராதாரவி
இசை:மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி
இயக்குநர்: எஸ்.ஏ.சந்திரசேகர்

உள்ளே வந்தது எப்படியோ உயிரே உயிரே
உள்ளே வந்தது எப்படியோ உயிரே உயிரே

அது திருட்டு வழியாக

வெளியோ போவது எப்படியோ மலரே மலரே

திருட்டு வழியாக
அது திருட்டு வழியாக

உள்ளே வந்தது எப்படியோ உயிரே உயிரே

திருட்டு வழியாக

வெளியோ போவது எப்படியோ மலரே மலரே

திருட்டு வழியாக.. அது திருட்டு வழியாக

என்னை தீண்டாதே இல்லை தாண்டாதே
நெஞ்சை தூண்டாதே ராஜா ராஜா ராஜா
என்னை தீண்டாதே இல்லை தாண்டாதே
நெஞ்சை தூண்டாதே ராஜா ராஜா ராஜா

உள்ளே வந்தது எப்படியோ உயிரே உயிரே

அது திருட்டு வழியாக

வெளியோ போவது எப்படியோ மலரே மலரே

அது திருட்டு வழியாக.. ஹ்ம்ஹா திருட்டு வழியாக

கோவிலில் வாசலில் நீ வந்தது

அம்பிகையை நம்பியதால்

தேவி தரிசனம் நீ செய்வது

இளமனசு வெம்பியதால்

கோவிலில் வாசலில் நீ வந்தது

அம்பிகையை நம்பியதால்

தேவி தரிசனம் நீ செய்வது

இளமனசு வெம்பியதால்

அது எந்த தேதி அத சொல்லு சாமி
உன் பித்தம் இங்கே தெளியாது
அது எந்த தேதி அத சொல்லு சாமி
உன் பித்தம் இங்கே தெளியாது

மனதில் பித்தம் தான்
மருந்தே முத்தம் தான்
மானே நீ கொடுப்பாயோ

எதையோ நினைத்து கனவை வளர்த்து
வீண் வீண் நீ தவிக்காதே

டிக்கெட் ப்ளீஸ்..

உள்ளே வந்தது எப்படியோ உயிரே உயிரே

திருட்டு வழியாக

வெளியோ போவது எப்படியோ மலரே மலரே

இனி போக மனமில்லை விட்டு போகும் உறவு இல்லை
உந்தன் நெஞ்சத்தில் உயிர் பந்தத்தில்
பல ஜென்மங்கள் நான் வாழ்வேனே
உந்தன் நெஞ்சத்தில் உயிர் பந்தத்தில்
பல ஜென்மங்கள் நான் வாழ்வேனே

உள்ளே வந்தது எப்படியோ பாடலை இங்கே கேட்கலாம்

Wednesday, December 07, 2011

1245 கூண்டை விட்டு வா பூங்கிளியே


//ஆத்தாடி என்னோட மனசு உன்னால உருவாச்சு .. ஆனந்தம் நூறாக பெருகி தேனோடு பாலாச்சு .. நேரம் காலம் ஒன்றாக சேர்ந்தாச்சம்மா .. ராதா ராதா ஆசை உண்டாச்சம்மா//

படம்: ராஜநடை
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி..பி, சித்ரா
நடிகர்கள்: விஜயகாந்த், கவுதமி, சரன்ராஜ், ராதாரவி
இசை:மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி
இயக்குநர்: எஸ்..சந்திரசேகர்

ராதா ஓ ராதா
அட வெளியே வாம்மா வெளியே வாம்மா

கூண்டை விட்டு வா கோணம்
கூடி பாடலாம் வா வெளியே
ஆத்தாடி பூந்கிலியே மனசு உன்னால உருவாச்சு
ஆனந்தம் நூறாக பெருகி தேனோடு பாலாச்சு
நேரம் காலம் ஒன்றாக சேர்ந்தாச்சம்மா
ஓ ராதா ராதா ஆசை உண்டாச்சம்மா

ராதா ராதா கிட்ட வா வா வா
காலம் போனால் மீண்டும் வாராதம்மா

ஹே கூண்டை விட்டு வா பூங்கிளியே
கூடி பாடலாம் வா வெளியே.... ராதா..

உயிர்கள் எழுந்துதான் இருக்க நினைவுதான்
எழுந்து நடந்தது??
மனசு புரியல இருக்கும் போது தான் எடுத்து ரசிக்குது??

உயிர்கள் எழுந்துதான் இருக்க நினைவுதான்
எழுந்து நடந்தது??
மனசு புரியல இருக்கும் போது தான் எடுத்து ரசிக்குது??

எண்ணிப்பார்த்தால் இன்பம் தானே
என்னப்பார்த்து சொல்லு மானே

சொர்க்கத்தில் வாராத இன்பம் தோளில் வந்து சேருமே

ஏ ராதா தூக்கம் கூடாதம்மா
காலம் போனால் மீண்டும் வாராதம்மா

ராதா ராதா கிட்ட வா வா வா
காலம் போனால் மீண்டும் வாராதம்மா

மலர படுக்கையாய் எடுத்து விரிக்கவா நதியின் கரையிலே
மயங்கி கிடக்கவா புரண்டு ரசிக்கவா உனது மடியிலே

மலர படுக்கையாய் எடுத்து விரிக்கவா நதியின் கரையிலே
மயங்கி கிடக்கவா புரண்டு ரசிக்கவா உனது மடியிலே

சித்தப்படு பாடு ராஜா ??
சிக்கியாச்சு சின்ன ரோஜா??

சொட்டுக்கள் தொடாத போது சூடு ரொம்ப ஏறிப்போச்சு

ராஜா ஹே தள்ளிப்போகாதயா
தள்ளிப்போனால் ஹ்ஹ தாகம் தீராதய்யா

ராதா ராதா கிட்ட வா வா வா
காலம் போனால் மீண்டும் வாராதம்மா

கூண்டை விட்டு வா பூங்கிளியே
கூடி பாடலாம் வா வெளியே
ஆத்தாடி என்னோட மனசு உன்னால உருவாச்சு
ஆனந்தம் நூறாக பெருகி தேனோடு பாலாச்சு
நேரம் காலம் ஒன்றாக சேர்ந்தாச்சம்மா
ராதா ராதா ஆசை உண்டாச்சம்மா

ராதா ராதா கிட்ட வா வா வா
காலம் போனால் மீண்டும் வாராதம்மா


கூண்டை விட்டு வா பூங்கிளியே

Monday, December 05, 2011

1244 கடல் மேலே அலை போலே




// இளமைகள் நரம்புகள் துடிப்பது .. வயசுக்கு வாடிக்கை தான் .. எலும்புகள் நொறுங்கிட அணைப்பது .. இளமைக்கு வேடிக்கை தான்//

படம்:காதல் ஓய்வதில்லை
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி டாக்டர். எஸ்.ஜானகி
நடிகர்கள்: கார்த்திக், ரம்யா கிருஷ்னன்
இசை: இளையராஜா

கடல் மேலே அலை போலே விளையாடு மானே

கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே

விரல்களை தேடும் வீணை இது
நாதங்கள் பாடும் ஆணையிடு

கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே

தாவித் திரிகின்ற பொன்வண்டு மலர்களில்

சடுகுடு ஆடாதா

நாணம் படுகின்ற பூ ஒன்று இலைகளில்

தாவணி போடாதா

பூவே பூவே தொட்டில் கட்டு

போதும் போதும் மேளம் கொட்டு

இளமை வாழ்க்கையில் ஒரு முறை

எதற்கும் துனிந்து விடு

இனிமேல் புடவைக்கு விடுமுறை கொஞ்சம்

பொறுத்து விடு

நம்வானம் விண்மீனும் நம்மோடு

கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே

விரல்களை தேடும் வீணை இது
நாதங்கள் பாடும் ஆணையிடு

கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே

போடும் கனவுகள் நான் கண்டேன்
கனவுக்கு விடை சொல்ல நீ வந்தாய்

வீரக்கனவுகள் நான் கண்டேன்
இளமைக்கு விடை சொல்ல நீ வந்தாய்

தட்டிக்கேட்க யாரும் இல்லை

கட்டிக்கொண்டால் கேள்வி இல்லை

இளமைகள் நரம்புகள் துடிப்பது
வயசுக்கு வாடிக்கை தான்

எலும்புகள் நொறுங்கிட அணைப்பது
இளமைக்கு வேடிக்கை தான்

எந்நாளூம் நம் வாழ்வில் இன்பம் தான்

கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே

விரல்களை தேடும் வீணை இது
நாதங்கள் பாடும் ஆணையிடு

கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே

இந்த பாடலை இங்கேயும் கேட்கலாம் நன்றி ராகா.காம்

Thursday, December 01, 2011

1243 நீ முத்தமிட்டதும் என்னை


//மேகங்கள் சேர்ந்தாலே மின்னல் உண்டாகும் .. இரு தேகங்கள் சேர்ந்தாலே சொர்க்கம் உண்டாகும்// கலக்கல் பாடல் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

பாடல்: நீ முத்தமிட்டதும்
திரைப்படம்: ராசாத்தி கல்யாணம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

ஒலிக்கோப்பு இங்கே ; நீ முத்தமிட்டதும் என்னை கட்டிக்கொண்டதும்

நீ முத்தமிட்டதும் என்னை கட்டிக்கொண்டதும்
ஒரு மோகத்தை நெஞ்சில் தூண்டிவிட்டது
இதழ் பட்டுவிட்டதும் நெஞ்சில் ஒட்டிக்கொண்டதும்
புது காதல் வெள்ளம் பொங்கிவிட்டது


நீ முத்தமிட்டதும் என்னை கட்டிக்கொண்டதும்
ஒரு மோகத்தை நெஞ்சில் தூண்டிவிட்டது

இதழ் பட்டுவிட்டதும் நெஞ்சில் ஒட்டிக்கொண்டதும்
புது காதல் வெள்ளம் பொங்கிவிட்டது

மன்மதன் அம்புகள் நெஞ்சினில் பாயுது
மஞ்சம் விரித்திட என் மனம் ஏங்குது
மணக்கோலம் நான் காணும் நாளும் எப்போது
எந்தன் மடிமீது விளையாடு நீயும் இப்போது
எந்தன் மடிமீது விளையாடு நீயும் இப்போது


நீ முத்தமிட்டதும் என்னை கட்டிக்கொண்டதும்
ஒரு மோகத்தை நெஞ்சில் தூண்டிவிட்டது

இதழ் பட்டுவிட்டதும் நெஞ்சில் ஒட்டிக்கொண்டதும்
புது காதல் வெள்ளம் பொங்கிவிட்டது


முந்தானை பந்தாட முன்னாலே நீ போனா
இளமைப்பருவம் துடிக்கும் இங்கே தன்னாலே

உன் பார்வை பட்டாலே என் மேனி தாங்காதே
இளமைத்துடிப்பில் நீயும் இங்கே துள்ளாதே

இன்னமும் நாடகம் இங்கு எதற்கடி
ஏக்கம் தணிந்திடும் மார்க்கத்தைச் சொல்லடி
மேகங்கள் சேர்ந்தாலே மின்னல் உண்டாகும்
இரு தேகங்கள் சேர்ந்தாலே சொர்க்கம் உண்டாகும்
இரு தேகங்கள் சேர்ந்தாலே சொர்க்கம் உண்டாகும்

நீ முத்தமிட்டதும் என்னை கட்டிக்கொண்டதும்
ஒரு மோகத்தை நெஞ்சில் தூண்டிவிட்டது

இதழ் பட்டுவிட்டதும் நெஞ்சில் ஒட்டிக்கொண்டதும்
புது காதல் வெள்ளம் பொங்கிவிட்டது


ஆளாகி நாளாச்சு அச்சாரம் நீ போடு
வயசோ சிறுசு மனசை ஏங்க வைக்காதே

ஆத்தோரம் பூந்தோப்பு அதற்குள்ளே நாம் போவோம்
குலுங்கும் கனிகள் சிவக்கும் கதையை சொல்வேன்டி

பட்டப்பகல்தனில் வெட்கம் வரும்படி
என்னை அழைத்தது எந்த முறைப்படி
உறவாட என் நெஞ்சில் ஆசை உண்டய்யா
நம் கல்யாணம் எப்போது நீயும் சொல்லய்யா
நம் கல்யாணம் எப்போது நீயும் சொல்லய்யா


நீ முத்தமிட்டதும் என்னை கட்டிக்கொண்டதும்
ஒரு மோகத்தை நெஞ்சில் தூண்டிவிட்டது

இதழ் பட்டுவிட்டதும் நெஞ்சில் ஒட்டிக்கொண்டதும்
புது காதல் வெள்ளம் பொங்கிவிட்டது
பாடல் வரிகள் நன்றி : ப்ரியா தூள்.காம்

இதில் இரண்டாவது சரண்ம் இல்லை என்று நினைக்கிறேன் சரிபார்த்து சொல்லுங்கள் அன்பர்களே

Followers

பகிர்க