1328 அதோ வானிலே ஓராயிரம்
சினிமா திரையிசை பாடகர் பாடகி பிரபலங்களை எந்த மீடியாக் காரர்கள் பேட்டி எடுத்தாலும் முதலில் நீஙக எந்த பாடல் பாடினிங்க என்று வழக்கமான கேள்வி கேட்பாங்க அதுபோல பாலுஜி பாடிய முதல் பாடல் இது இல்லீங்க அவர் பாடியது முதல் படத்தில் வரும் சூப்பர் மெலோடி பாடல் இப்படி கேட்டு ரொம்ப நாட்கள் ஆயிற்று சாரே...!.
21327 நாளை நாமொரு ராஜாங்கம்
இது சிச்சுவேசன் சாங் சார்....உலகம் அழியவில்லைன்னு நாளைக்கி இப்படி தானே கொண்டாடுவீர்கள். நம்ம திரையுலக பிரம்மாக்கள் அப்பவே முதல் முதலாக இணைந்து பாட்டாலே சொல்லிட்டாங்களே சந்தோசமாக....
// எவர் கேட்டாலும் நான் கேட்க முடியாது.. எந்த பாவங்கள் ஜீவனுக்கு தெரியாது..ஆடுவதென்று நீயாடு..
1326 என் ரூட்டு சட்டுன்னு புரியாது
//தேவைக்கு மேல சேர்த்தா கூட.. திருடன்னு பேரு தான்.. சொன்னது என் தாத்தா இல்ல.. ஜவஹர்லால் நேருதான்.. உள்ளதெல்லாம் பங்கு வெச்சா
வாழும் இந்த ஊரு தான்.. என் கருத்தை ஏத்துகிட்டா.. ஏழை இங்கே யாருதான்
பொதுவான காவிரி நீரில் தகராறு காணும்.. அணைப்போட்டு தேக்குவதென்ன அறியாத பேரு..
1325 ஒருவன் பிறந்தான் பிறருக்காக வாழ்ந்தான்
//மலர் போல என்றும் மனம் வீச வேண்டும்.. மண் மீது நான் வாழும் நாட்கள்
எடுத்தாலும் கூட கொடுத்தாலும் கூட .. எந்நாளும் குறையாது நன்றி//
இந்த படத்துல ரஜினில்லீங்க இருந்தாலும் சூப்பர்ஸ்டாருக்கு பாலுஜி தன் பிறந்த நாள் வாழ்த்துக்களை பாடல் வரிகளிலே சொல்றார் அவருடன் நானும் சேர்ந்து கொள்கிறேன்.
1324 இசை மழையில் நனைந்த நாள்
என் அன்பார்ந்த நண்பர்களே இதோ நிகழ்ச்சியின் சில ஒளிக்கோப்புகள் பார்த்து கேட்டு மகிழுங்கள்,
நீண்ட நாள் பிறகு ஒரு மகிழ்ச்சியான இசை மழையில் நனைந்த நாள் 18th Nov மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை.. என்ன வென்று சொல்ல நான் மட்டும் அல்ல.
1323 துள்ளும் இளமை இது
//சுந்தரி அப்பன் மந்திரிதான் .. கிண்டல் பன்னா கேள்வி வரும்.. வம்பு தும்பு வழக்கு வரும்.. ரோசி ரொம்ப ஈசி கிட்ட போய் நேசி.. யார் கேட்பா ஜாலிதாம்பா//
ஓஹோ கலக்கல் பாடல் ரொம்ப நாட்கள் பிறகு கேட்கும் பாடல். அருமை.
1322 நல்வாழ்த்துப் பாடல்கள்
எனக்கு அலைபேசி மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் தீபாவளி வாழ்த்துக்கள் கூறிய பாலுஜி ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடய அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
11321 ஒரு பாடலை பல ராகத்தில்
ஓஹோ இது லதா படமோ...? எப்ப வந்ததோ எப்போ போனதோ.?.. என்ன பன்றது பாலுஜியின் இனிய குரலுக்காகவே கேட்க வேண்டியதுள்ளதே.
11320 அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
இன்று, காலை வேலைக்கு வரும்போது இந்த பாடலை 10 தடவைக்கு மேல் ஹெட்போனில் கேட்டுக்கொண்டே வந்தேன் என்னவொரு ஆசசரியம் யாகூ பாலுஜி ரசிகர்கள் மின்னஞ்சல் திறந்தால் அதி தீவிர ரசிகர் சித்தார்த்தின் பாடல் பதிவின் போது உருவான அருமையான விளக்கம்.
41319 ஊட ல் சிறு மின்னல்
என்னைப்பொருத்தவரை சரணங்கள் இல்லாமல் பல்லவி மட்டும் பாட்ல முழுவதும் வந்த பாடல்களின் மெட்டு மிகவும் அருமையாக இனிமையாகவும் இருக்கும். இது நிதர்ச்னமான உண்மை. உதாரணத்திற்க்கும் நினைவெல்லாம் நித்யா, நினைத்தாலே இனிக்கும், உயிரே உனக்காக இது போன்ற பாடல்கள் பாலுஜியின் குரலில் நிறைய உள்ளன.
11318 பாலுஜி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி
”பாலுஜி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி” இந்த வார்த்தையை எங்கேயோ எப்போதோ கேட்ட மாதிரி இருக்குங்களே என்று புலம்பாதீர்கள். சின்ன பெயர் மாற்றத்துடன் அதே வார்த்தைதான்.
31317 புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே'
டல்லஸ்(யு.எஸ்):
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பங்கேற்ற டல்லாஸ் இசை நிகழ்ச்சியில் வரலாறு காணாத அளவிற்கு தமிழர்கள் கலந்து கொண்டனர்.
1316 ஆராரோ ஆரிராரோ கனாவே
பாலுஜியின் அதி தீவிர மும்பை ரசிகர் திரு.கே.விகாஷ் இந்த பாடல் பற்றிய தகவல்களை யாகூ ரசிகர் குழுவில் கேட்டிருந்தார். அவரின் தீவிர ஆர்வத்தை கண்டு மெய்சிலிர்த்து போனேன் இதோ பாடலை அனுப்பி பதியுங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டார்.
21315 இன்று முதல் நாளை வரை
சமீபத்தில் இணையத்தில் ஐரோப்பிய வானொலியில் அறிவிப்பாளினி திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்கள் ஒலிபரப்பிய ஒலித்தொகுப்பில் கேட்ட பாடல் நீண்ட இடைவெளிக்கு பிறகு கேட்டேன். உடனே உங்கள் செவிக்கும் வழங்கியிருக்கிறேன். இனிமையான பாடல்.
21314 வெட்கப்படவோ செல்லக்கிளியென
//பக்கம் வரவோ ஹ்ஹ பத்து விரல்களில் பந்தல் இடவோ .. வஞ்சிக்கொடி இது மேலாட மேலாட.. நூலாடை போலாட எண்ணம் இல்லையோ//
இந்த பாடலை எப்போதோ கேட்ட நினைவு படத்தில் இடம் பெறவில்லை என்று நினனிக்கிறேன். பாலுஜியின் தீவிர ரசிகர் திரு.
1313 அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
படம் : அன்பே ஓடிவா
பாடியவர்: S.P.B
இசை: இளையராஜா
இயக்குனர்: ஆர்.ரஞ்சித்குமார்
நடிப்பு: மைக் மோகன், ஊர்வசி
தயாரிப்பாளர்: கே.ஆர்.ஆர்ட் பிக்சர்ஸ்
வருடம்: 1984
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
பொன் மானே செந்தேனே வந்தேனே
உன் கண்ணே கண்டேனே என்னை நானே
அழகான பூக்கள் மலர்ந்
1312 ஜாத்தே ஜாத்தே >> ஹிந்தி ஆல்பம்
ஜாத்தே ஜாத்தே, .ஆஜானா டூ ஜல்தி சே, .சன் பிஹி லே, யாத் டில் சே மேரே, யே ப்யார் கா தோஃபா, டார்ட் லேடா ரஹா, நதியா கே பார், ந்ஞானா ப்யார் ஜாதேக்.
என்னங்க இது ஒரே பேஜாரா போச்சு பாலுஜி தளத்திலே இந்தி வரிகளா? என்று நினைக்கத்தோன்றுகிறதா அன்பர்களே.
1311 காலம் இனிய பருவத்து காலம்
சென்ற வாரம் பெங்களூரில் இருந்து திரு.சத்யன் என்ற ஒரு நேயர் இந்த பாடல் வேண்டும் என்று இரண்டு தடவை மின்னஞ்சல் செய்திருந்தார். இணையத்தில் ஒரு நாள் முழுவதும் ஒலிக்கோப்பு கிடைக்கவே இல்லை.
11310 என்ன பிகர் என்ன பிகர்?
என்ன பிகர்.. என்ன பிகரா இருந்தாலும் நமக்கு என்ன பாடல் காட்சியில் கேமரா இல்லாமலேயே பாலுஜி குரல் சூப்பர் பிகரா காட்டிடும்.. ஹி...ஹி..ஹி.. அடெங்கப்பா...இந்த படத்துல பானுப்பிரியா பாக்யராஜா படாத பாடு படுத்துவார்..
படம்: ஆராரோ ஆரிராரோ
பாடகர்: டாக்டர் எஸ்.பி.பி, குழுவினர்
இசை: இளையராஜா
ஹ்..ஹ..ஹா..ஹ.
1309 காபி வேணுமா டீ வேணுமா?
அதிசயமா..ஆச்சரியபடும்படி சுந்தர் சார் சந்தடி சாக்குல தலைய காட்டிட்டு போய்ட்டார் மனுசன். எப்படி வந்தாலும் பாலுஜி விட்டுடுவாரா? இதோ கருப்பு நிலா... காபி வேணுமான்னு டீ வேணுமான்னு வரவேற்கிறார். (எப்படி சுந்தர் சார் சிச்சுவேசன் சாங்க்?)
படம்:கருப்பு நிலா
பாடல்: காபி வேணுமா டீ வேணுமா
பாடீயவர்கள்: எஸ்.
1308 சின்னச் சின்ன மேகம்
மலைமுகட்டில் அல்லது சற்று உயரமான மலைகளில் நிற்கும்போது கண்மட்டத்திற்கு நேராக மேகங்கள், ஏன் நாம் நிற்கும் இடத்திற்குக் கீழே மேகங்கள் மிதந்து செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அநேகமாகக் கொடைக்கானலுக்கு பெரும்பாலானோர் போயிருப்பார்கள்.
31307 தக்கிட தக்கிடதா தக்கிட தக்கிடதா..
திரையில் வரவிருக்கும் விக்ரமின் தாண்டவத்தில் பாலுஜியின் குரலில் நூறு சதவீத உணர்ச்சி பொங்கும் பாடல். படத்தை பார்க்காமலே குரலில் தீப்பொறி பறக்குதய்யா அருமை... அருமை...ஹேட்ஸ் ஆப் ஜிவிபிரகாஷ் மிக அற்புதம்.
21306 சித்தர் கூட பித்தராகி புத்தி மாறி
சூப்பர் தத்துவப்பாடல் பாலுஜி அவருடய ஸ்டைலில் கலக்கியிருக்கிறார். கேட்டு மகிழுங்கள்.
41305 கல்யாணப் பெண்ணே வாடி கண்ணே
படம்: 13ஆம் நம்பர் வீடு
பாடியவர்கள்: டாகடர்.எஸ்.பி.பி
நடிப்பு: என்.ரவி,சாதனா,ஸ்ரீப்ரியா
இசை:சங்கீதராஜன்
வருடம்:1990
கல்யாணப் பெண்ணே வாடி கண்ணே
உன் மேல் ஆசை நான் வாழ வேண்டும்
வாய் பேசக்கூடாது உன் கண்கள் பேசவே
நீ தூங்கக்கூடாது என் பாடல் கேட்கலாம்
உன்னை பார்த்தால் ஆசை தீராது
கல்யாணப் பெண்ணே வ
1304 படகு வீடுகளில் பச்சைக்கிளிகள்
வெகு நாட்கள் பிறகு கேட்கிறேன். கலக்கல் பாடல் நடிகர் திலகமும் ஸ்ரீபிரியாவும் இந்த பாடலில் கலக்கோ கலக்கு என்று கலக்கியிருப்பார்கள்.
21303 கோவையில் பாலுஜிக்கு பாராட்டு
சென்ற வாரம் ஞாயிறு அன்று (10.06.2012) சாதி கணக்கெடுப்பில் இருந்தததால் ஒரு மாத காலமாக பணிபளுவில் இருந்தேன். இந்த பாராட்டு ஏற்பாடு பற்றி பாலுஜியின் நெருக்கமானவர் திரு.ரமேஷ் தவே அவர்கள் சில மாதங்களூக்கு முன் ரோட்டரி சங்கத்தின் மூலம் ஒரு பாராட்டு ஏற்பாடு செய்ய விருக்கிறோம்.
1302 பொன்னை நான் பார்த்ததில்லை
இந்த படத்திற்கு இசை V குமார் ஆனால் இசையமைப்பு விதத்தை பார்த்தால் குமார் போலவே தெரிகிறது. நல்லதொரு பாடல்.
21301 பல்லாண்டு வாழ்க பாலுஜி
இன்று (04.06.2012) தன் 64அகவை காணும் எங்கள் பிரியமான
பாலுஜி அவர்கள் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ
வாழ்த்துகிறோம்.
என்றும் அன்புடன்
கோவை ரவி மற்றும் கோவை ரசிகர்கள்
கோவை பாலுஜி ரசிகர்கள் குழு.
குறிப்பு: இந்த வலைப்பூவின் சொந்தக்காரர் திரு.
1299 அருவியின் ஓரம் மாலை நேரம்
இந்த அறிதான இனிதான ஒலித்தொகுப்பை வழங்கியவர் கோவை கோபாலகிருஷ்னன் அவர்கள் அவரின் அபரமான தேடலுக்கு தலைவணங்குகிறேன். நன்றி சார்.
படம்: நான் பாடும் கல்யாணி
பாடியவர்: டாக்டர்.
1298 கேள்வி கேட்கும் நேரமல்ல இது
படம்: வீட்டுக்கு ஒரு பிள்ளை
பாடியவர் : டாக்டர் பாலுஜி ,டாக்டர் எஸ்.ஜானகி
இசை வி ராமமூர்த்தி
படக்காட்சி இதிலே
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஆஆ ஆ ஆரம்பம் ஆகட்டும் நாடகம்
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்ன
1297 ஆ.வி.வரவேற்பறையில் பா.நி.பா !
ஆ.வி.வரவேற்பறையில் பா.நி.பா !
தலைப்பை பார்த்து பயந்து விட்டீங்களா ஆனந்த விகடன் வரவேற்பறையில் பாடும் நிலா பாலு! வலைப்பூவின் தகவல்கள். ஆமாம் ரசிகர்களே 18.04.2012 இதழில் ஆனந்தவிகடன் வரவேற்பறையில் பாலுஜி ரசிகர்களால் பதியப்படும் வலைப்பூவின் பாடல்கள் பற்றிய செய்திகள்.
1296 சிறு மழைச் சாறல் சிதறுது காற்று
இந்த் படத்தின் நடிகர் திரு.நரேஷ் குமார் நடிகை விஜய நிர்மலாவின் மகன். தெலுங்கு படத்தின் மொழிமாற்றத்தால் வந்த பாடல் தான் இது. டப்பிங் படங்களின் பாடல்களூம் கேட்க சிறப்பாக் இருக்கும் கோவை கோபாலகிருஷ்னன் அவர்கள் மிகவும் சிரமபட்டு தேடிப்பிடித்த பாடல் உங்கள் செவிக்காக. கேட்டு மக்ழுங்கள்.
21295 முகம் ஒரு நிலா விழி இரு நிலா
இனிய இசையுடன் கலக்கல் பாடல்.
//காலம் எத்தனை தூரம் தினம் நாமும் போய் வரலாம் .. வாழ்வில் எத்தனை இன்பம் அதை நாளும் நாம் பெறலாம்.. மார்பிலும் இரு தோளிலும் நான் மாலை ஆகிறேன்.. மாலையும் இளங்காலையும் சுக ராகம் கேட்கிறேன்.. அறுபது கலைகள் பழகிடும் நிலையில்..
1294 அன்பு கதை வம்புகதை
படம்: உறுதி மொழி
பாடகர்: டாக்டர் எஸ்.பி.பி
இசை: இளையராஜா
அன்பு கதை வம்புகதை எந்தன் கதை காதல் கதையே
சின்ன கதை வண்ணக்கதை அந்த கதை முதல் கதையே
அன்பு கதை வம்புகதை எந்தன் கதை காதல் கதையே
சின்ன கதை வண்ணக்கதை அந்த கதை முதல் கதையே
கண் பட்டதனால் புண் பட்டது நான்
கண் பட்டதனால் மனம் புண் பட்டது நானே
அ
1293 வாழ்வா சாவா விடை
//கனவுக்கு பயந்து போனேன் .. உறக்கத்தின் பகைவன் ஆனேன் .. இருதயம் உடைந்தேனே .. கனவுக்கு பயந்து போனேன் ..
1292 நெஞ்சே நெஞ்சே பாவை நெஞ்சே
அன்பு பாலுஜி ரசிகர்களே இந்த பல்லவியை பலதடவை கேட்டிருப்பீர்கள். இந்த பாடலின் மெட்டு வட இந்தியாவில் பிரபலாமான பாடலின் மெட்டு தான் ஏன் பாலுஜிக்கு அந்த பாடலுக்காக அகில இந்திய விருதையும் வாங்கி தந்தது என்றால் மிகையாகாது.
1291 ராசா மேலே ஆசை வெச்சு
இனிய பாடல் போல "நிலா" >> இவரும் பாடும் நிலா தாங்க
படம் : நிலா
பாடகர் : பாலுஜி, சித்ரா
ராசா மேல ஆச வச்சு ராச குமாரி
ராத்திரி எல்லாம் வாட….
1290 பெண்மை கொண்ட மௌனம்
//மனம் கொண்ட காதல் என் சாபமோ .. உயிர் கொண்ட கதல் என் பாவமோ
உள்ளம் தாங்கவில்லை அழுதேன் மேல .. கண்ணீர் துளிகள் உன் பேர் சொல்ல
யாரோடும் நீ வாழலாம் உன்னோடு நான் வாழ்கிறேன் .. அடி என்னாளில் என் ஜீவன் போகும் ..
1289 கண்களிலே கனவோ இதழ்
படம் : காதல் கீதம்
இசை: இளையராஜா
பாடகர்கள் : பாலுஜி, சித்ரா
கண்களிலே கனவோ இதழ் புன்னகையில் கலையோ
கண்களிலே கனவோ இதழ் புன்னகையில் கலையோ
இவள் அலங்காரியோ இல்லை ரதிதேவியோ
மண்ணில் ஊஞ்சல் கட்டும் நிலவோ
கண்களிலே கனவோ இதழ் புன்னகையில் கலையோ
காஷ்மீர தேசத்தின் சுந்தரியோ
காஷ்மீர தேசத்தின் சுந்தரியோ
கை
1288 செம்பட்டுப்பூவே வெண்மொட்டுத்தேரே
//காஞ்சி பட்டுடுத்தி நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ .. கால ப்ரஹ்மனவன் வழங்கிய பெண்ணினச் சீதனமோ .. மண்ணிலே அந்த தேவன் சபை வந்து கூடும்
பல வாழ்த்துச் சொல்லி உன்னை பாடும் ..
1287 மணக்கும் சந்தனமே குங்குமமே
மேற்கண்ட் படங்கள் சென்ற ஞாயிறு அன்று நேரடி தொலைகாட்சியில் ரசிகர்களுடன் எஸ்.பி.பி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்கள். எப்படி இளைச்சுட்டார் பாருங்க சார். பாலுஜி உங்களுக்கே இது தர்மமா?....
பாலுஜி.. சித்ரா கொஞ்சும் குரல்கள் நம்மை மறந்து தாளம் போடவைக்கும் இனிய பாடல்.
//மாமன் பெத்த பெண் உனக்கு ..
1286 உன் புன்னகை போதுமடி
உன் புன்னகை போதுமைய்யா ...
போதுமைய்யா
பாடல் பல்லவியை தப்பா எழுதிட்டாங்களோ ?
அனைவரையும் வருக வருக என்று பா.நி.பா தளம் அன்புடன் வரவேற்கிறது.
நிகழ்ச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
//கோயில் கொண்ட சிற்பம் உண்டு தேவன் கொண்டாட .. சோலை கொண்ட புஷ்பம் உண்டு தென்றல் கொண்டாட ..
1285 அடி வாடி மானே மரிகொழுந்தே
பெப் சுந்தர் சார் எப்பூடி? - தலைவி
//நீர் வாழும் மேகங்கள் இன்று .. நெளிகின்ற கலையை பயில .. வான் வாழும் மீன்கள் இன்று .. ஜொலிக்கின்ற வகையாய் கேட்க .. மைவிழி ஜாலம் செய்கின்றாள். மான் இனம் என்று ஏய்க்கின்றாள் .. காலை உன் வர்ணனை கேட்கின்ற ..
1284 பாடுது பாடுது பாட்டு
//கோயில் கொண்ட சிற்பம் உண்டு தேவன் கொண்டாட .. சோலை கொண்ட புஷ்பம் உண்டு தென்றல் கொண்டாட .. முன்னும் பின்னும் நான் முத்த கோலம் போட .. தத்தி தத்தித்தான் தங்கத்தேரும் ஆட .. ந்ஞ்சுக்குள்ளே உயிர் கதல் பாசங்கள் .. இனி பொன்னூஞ்சல் ஆட பூ மாலை சூட ..