1263 கடல் மீதிலே தன் மீனை
//பூக்கள் இல்லை பூஞ்சோலை தந்தான் .. பூவையில்லை நெடுஞ்சாலை கண்டான் .. சாலை எங்கும் வாகணம் மானிடர்கள் நாடகம் .. சாலை எங்கும் உன் வாகணம் மானிடர்கள் நாடகம் ..
1262 வாரணமாயிரம் சூழ
இம்மாதிரி டிவைன் பாடல்களை பாலு நிறைய பாடவேண்டும் என்று எனக்கு ஆசை! அட்டகாசமான பாடல் - அழகாகப் பாடியிருக்கிறார் தலை!
வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
என்னெதிர் பூரண பொற்குடம்
வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட
கனாக் கண்டேன்..
1261 கா ரி ரீ நி நீ பா சங்கீதம்... சங்கீதம்
//பாட்டுக்கள் பாடுகின்ற கூட்டம் தானே எல்லோரும்.. பறவைக்கு றெக்கை வந்தால் வானம் எல்லாம் பூந்தோட்டம் ஹ்ஹ .. நீஎன்ன நானும் என்ன நேரம் தானே எல்லார்க்கும் .. யாருக்கும் சொந்தம் தானே இறைவன் தந்த சங்கீதம்
வெற்றி ஒன்று தான் இன்று நம்மிடம் சேரட்டும் .. தட்டும் கைகளே தங்கமாலைகள் போடட்டும் ..
1260 இது எந்தன் ராஜ்ஜியம் தான்
//வேர்வை உயர்வுக்கு வாளை எடுத்துவன் .. நாளை குதிக்கிறேன் நானும் எதிர்ப்பவன்.. ஏய் மனிதனே பாருங்க நினைக்கிறாய் நான்... நான்... நான்.. .நான்... ஆளப்பிறந்தவன்//
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அன்பர்களே.
1259 திருவாரூர் தேர் போல
//மஞ்சள் நெறப்பூவே அடி கொஞ்சிக்கலாம் வாயேன் .. நெஞ்ச அள்ளித்தாறேன் அதில் நீ இருக்க பாரேன் .. போடு போடு போட்டா அப்படி போடு .. தென் மதுரை மீனாட்சியே சரணம் சரணம் சரணம் .. நான் தேடி வரும் காமாட்சியே வரணும் வரணும் வரணும்//
கலக்கல் பாடல் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.
1258 நீ வானம் நான் பூமி
//அள்ளிக்கொள்ளத்தான்.. கொஞ்சம் பள்ளிகொள்ளத்தான்.. என்னை வெல்ல வெல்லத்தான் நீ வா..//
படம்: காதல் பயணம்
பாடகர்:டாக்டர்.எஸ்.பி.பி, ஸ்வேதா மோகன்
நடிகர்:ஹேமந்த் குமார்
இசை:ஆர்.கே.சுந்தர்
இயக்குநர்:டாக்டர்.எஸ்.ஜோசப் இமானுவேல்
வெளியீடு:ஏ.ஏ.
1257 மணியோசையும் கை
இனிமை இந்த பாடலை பாடிய குரல்களால் வந்தது. S P B மற்றும் S ஜானகியின் வழக்கமான நெளிவு சுளிவுடனான குரல்கள். மென்மையான பின்னனி இசையும் பாடல் வரிகளும் வசீகரம்.
//ரவி வர்மனை .. அழைத்து வரச் சொல்லவோ.. அடி ரதி தேவி உனை..
1256 பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
பாலுஜி ரசிகர்கள் அனைவருக்கும் பாடும் நிலா பாலு தளத்தின் சார்பாக புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் - பெப் சுந்தர் மற்றும் கோவை ரவி.
2