//மனம் கொண்ட காதல் என் சாபமோ .. உயிர் கொண்ட கதல் என் பாவமோ

உள்ளம் தாங்கவில்லை அழுதேன் மேல .. கண்ணீர் துளிகள் உன் பேர் சொல்ல

யாரோடும் நீ வாழலாம் உன்னோடு நான் வாழ்கிறேன் .. அடி என்னாளில் என் ஜீவன் போகும் ..

படம் : காதல் கீதம்

இசை: இளையராஜா

பாடகர்கள் : பாலுஜி, சித்ரா

கண்களிலே கனவோ இதழ் புன்னகையில் கலையோ

கண்களிலே கனவோ இதழ் புன்னகையில் கலையோ

இவள் அலங்காரியோ இல்லை ரதிதேவியோ

மண்ணில் ஊஞ்சல் கட்டும் நிலவோ

கண்களிலே கனவோ இதழ் புன்னகையில் கலையோ

காஷ்மீர தேசத்தின் சுந்தரியோ

காஷ்மீர தேசத்தின் சுந்தரியோ

கை

//காஞ்சி பட்டுடுத்தி நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ .. கால ப்ரஹ்மனவன் வழங்கிய பெண்ணினச் சீதனமோ .. மண்ணிலே அந்த தேவன் சபை வந்து கூடும்

பல வாழ்த்துச் சொல்லி உன்னை பாடும் ..

மேற்கண்ட் படங்கள் சென்ற ஞாயிறு அன்று நேரடி தொலைகாட்சியில் ரசிகர்களுடன் எஸ்.பி.பி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்கள். எப்படி இளைச்சுட்டார் பாருங்க சார். பாலுஜி உங்களுக்கே இது தர்மமா?....

பாலுஜி.. சித்ரா கொஞ்சும் குரல்கள் நம்மை மறந்து தாளம் போடவைக்கும் இனிய பாடல்.

//மாமன் பெத்த பெண் உனக்கு ..

உன் புன்னகை போதுமைய்யா ...

போதுமைய்யா

பாடல் பல்லவியை தப்பா எழுதிட்டாங்களோ ?

அனைவரையும் வருக வருக என்று பா.நி.பா தளம் அன்புடன் வரவேற்கிறது.

நிகழ்ச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

//கோயில் கொண்ட சிற்பம் உண்டு தேவன் கொண்டாட .. சோலை கொண்ட புஷ்பம் உண்டு தென்றல் கொண்டாட ..

பெப் சுந்தர் சார் எப்பூடி? - தலைவி

//நீர் வாழும் மேகங்கள் இன்று .. நெளிகின்ற கலையை பயில .. வான் வாழும் மீன்கள் இன்று .. ஜொலிக்கின்ற வகையாய் கேட்க .. மைவிழி ஜாலம் செய்கின்றாள். மான் இனம் என்று ஏய்க்கின்றாள் .. காலை உன் வர்ணனை கேட்கின்ற ..

//கோயில் கொண்ட சிற்பம் உண்டு தேவன் கொண்டாட .. சோலை கொண்ட புஷ்பம் உண்டு தென்றல் கொண்டாட .. முன்னும் பின்னும் நான் முத்த கோலம் போட .. தத்தி தத்தித்தான் தங்கத்தேரும் ஆட .. ந்ஞ்சுக்குள்ளே உயிர் கதல் பாசங்கள் .. இனி பொன்னூஞ்சல் ஆட பூ மாலை சூட ..

//கோகுல வாசமோ ராதையின் ஸ்வாசமோ .. துவாரகை வீதியில் மலர்களும் பேசுமோ .. மௌனமே மயங்குமோ இது என்ன மாயமோ//

இனிமையான பக்திப் பாடல் மெட்டில் அருமையான பாடல்.

1

//பூவே அணைக்க வா .. நீரால் நனைக்கவா .. ஜாமம் முழுவதும் ..யாகம் நடத்தவா//

படம்: உறுதி மொழி

பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா

நடிகர்: பிரபு

இசை: இளையராஜா

நெருப்பு.. நெருப்பு.. நெருப்பு

காதல் நெருப்பு.. நெருப்பு

இருக்கு.. இருக்கு..இருக்கு..

இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading