சென்ற வாரம் பெங்களூரில் இருந்து திரு.சத்யன் என்ற ஒரு நேயர் இந்த பாடல் வேண்டும் என்று இரண்டு தடவை மின்னஞ்சல் செய்திருந்தார். இணையத்தில் ஒரு நாள் முழுவதும் ஒலிக்கோப்பு கிடைக்கவே இல்லை.

1

என்ன  பிகர்.. என்ன பிகரா இருந்தாலும் நமக்கு என்ன  பாடல் காட்சியில் கேமரா இல்லாமலேயே பாலுஜி குரல்  சூப்பர் பிகரா காட்டிடும்.. ஹி...ஹி..ஹி.. அடெங்கப்பா...இந்த படத்துல பானுப்பிரியா பாக்யராஜா படாத பாடு படுத்துவார்..

படம்: ஆராரோ ஆரிராரோ

பாடகர்: டாக்டர் எஸ்.பி.பி, குழுவினர்

இசை: இளையராஜா

ஹ்..ஹ..ஹா..ஹ.

1

அதிசயமா..ஆச்சரியபடும்படி சுந்தர் சார் சந்தடி சாக்குல தலைய காட்டிட்டு போய்ட்டார் மனுசன். எப்படி வந்தாலும் பாலுஜி விட்டுடுவாரா? இதோ கருப்பு நிலா... காபி வேணுமான்னு டீ வேணுமான்னு வரவேற்கிறார்.  (எப்படி சுந்தர் சார் சிச்சுவேசன் சாங்க்?)

படம்:கருப்பு நிலா

பாடல்: காபி வேணுமா டீ வேணுமா

பாடீயவர்கள்: எஸ்.

3

மலைமுகட்டில் அல்லது சற்று உயரமான மலைகளில் நிற்கும்போது கண்மட்டத்திற்கு நேராக மேகங்கள், ஏன் நாம் நிற்கும் இடத்திற்குக் கீழே மேகங்கள் மிதந்து செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அநேகமாகக் கொடைக்கானலுக்கு பெரும்பாலானோர் போயிருப்பார்கள்.

3

திரையில் வரவிருக்கும் விக்ரமின் தாண்டவத்தில் பாலுஜியின் குரலில் நூறு சதவீத உணர்ச்சி பொங்கும் பாடல்.  படத்தை பார்க்காமலே குரலில் தீப்பொறி பறக்குதய்யா  அருமை... அருமை...ஹேட்ஸ் ஆப் ஜிவிபிரகாஷ் மிக அற்புதம்.

2

சூப்பர் தத்துவப்பாடல் பாலுஜி அவருடய ஸ்டைலில் கலக்கியிருக்கிறார். கேட்டு மகிழுங்கள்.

4
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading