படம்:பெரியவர்
பாடல்: வசந்தமே வசந்தமே
பாடியவர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி, சித்ரா
இசை: பாப்ஜி
வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கிவா நெருங்கிவா
காதல் காவிரியே கன்னிப்பூஞ்சோலையே
ஆசை அரங்கேறவே இங்கே வா வா
வசந்தமே வசந்தமே கனிந்தது பருவமே
நெருங்கிவா நெருங்கிவா
மங்கை என் மேனியே உந்தன் பூஞ்சோலையே
இன்ப நீராடவே இங்கே வா வா
வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கிவா நெருங்கிவா
கண்ணாலே நீதான் கதை சொன்னதாலே.
இன்ப மோகமோ...ஓஓ.
நான் உன்னை சேர என் மேனி தீண்ட
என்ன மோகமோ...
உனக்காகத்தானே என் ஜீவனே..ஏஏ..ஓஓ
உன் வார்த்தை தானே என் வேதமே..ஏஏ.ஓஒ
எந்நாளும் நான் உன்னை இதைப்போலே??
எப்போதும் தொடர்வேனம்மா
வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கிவா நெருங்கிவா
மலர் போலே எதிரே தொடும் போது இங்கே
செந்தேன் சிந்துதே
ஓஓஓ.. தேகங்கள் இங்கே தாகங்கள் தீர
மேகம் பெய்யுதே
நிலவோடு மஞ்சம் நான் பாடவா..ஆஆஆஆ...ஓஒ
மடிமீது நானும் உன்னை ஆளவா..ஆஆஆஆ...ஓஒ
கடலோடு சேர்கின்ற நதி போலே
உள்ளங்கள் ஒன்றானதே
வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கிவா நெருங்கிவா
காதல் காவிரியே கன்னிப்பூஞ்சோலையே
ஆசை அரங்கேறவே இங்கே வா வா..ஆஆஆ
வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கிவா நெருங்கிவா
பாடல் உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்
View comments