ஓஹோ இது  லதா படமோ...?  எப்ப வந்ததோ எப்போ போனதோ.?..  என்ன பன்றது பாலுஜியின் இனிய குரலுக்காகவே கேட்க வேண்டியதுள்ளதே.

1

இன்று, காலை வேலைக்கு வரும்போது இந்த பாடலை 10 தடவைக்கு மேல் ஹெட்போனில் கேட்டுக்கொண்டே வந்தேன் என்னவொரு ஆசசரியம் யாகூ பாலுஜி ரசிகர்கள் மின்னஞ்சல் திறந்தால் அதி தீவிர ரசிகர் சித்தார்த்தின் பாடல் பதிவின் போது உருவான அருமையான விளக்கம்.

4

என்னைப்பொருத்தவரை சரணங்கள் இல்லாமல் பல்லவி மட்டும் பாட்ல முழுவதும் வந்த பாடல்களின் மெட்டு மிகவும் அருமையாக இனிமையாகவும் இருக்கும். இது நிதர்ச்னமான உண்மை. உதாரணத்திற்க்கும்  நினைவெல்லாம் நித்யா, நினைத்தாலே இனிக்கும்,  உயிரே உனக்காக இது போன்ற பாடல்கள் பாலுஜியின் குரலில் நிறைய உள்ளன.

1

”பாலுஜி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி” இந்த வார்த்தையை எங்கேயோ எப்போதோ கேட்ட மாதிரி இருக்குங்களே என்று புலம்பாதீர்கள். சின்ன பெயர் மாற்றத்துடன் அதே வார்த்தைதான்.

3

டல்லஸ்(யு.எஸ்):

எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பங்கேற்ற டல்லாஸ் இசை நிகழ்ச்சியில் வரலாறு காணாத அளவிற்கு தமிழர்கள் கலந்து கொண்டனர்.

2
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading