சினிமா திரையிசை பாடகர் பாடகி பிரபலங்களை  எந்த மீடியாக் காரர்கள் பேட்டி எடுத்தாலும்  முதலில் நீஙக எந்த பாடல் பாடினிங்க என்று வழக்கமான கேள்வி  கேட்பாங்க அதுபோல பாலுஜி பாடிய முதல் பாடல்  இது இல்லீங்க அவர் பாடியது முதல் படத்தில்  வரும் சூப்பர் மெலோடி பாடல்  இப்படி கேட்டு ரொம்ப நாட்கள் ஆயிற்று சாரே...!.

2

இது  சிச்சுவேசன் சாங் சார்....உலகம் அழியவில்லைன்னு  நாளைக்கி இப்படி தானே கொண்டாடுவீர்கள்.  நம்ம திரையுலக பிரம்மாக்கள் அப்பவே  முதல் முதலாக இணைந்து  பாட்டாலே சொல்லிட்டாங்களே சந்தோசமாக....

// எவர் கேட்டாலும் நான் கேட்க முடியாது.. எந்த பாவங்கள் ஜீவனுக்கு தெரியாது..ஆடுவதென்று நீயாடு..

//தேவைக்கு மேல சேர்த்தா கூட.. திருடன்னு பேரு தான்.. சொன்னது என் தாத்தா இல்ல.. ஜவஹர்லால் நேருதான்.. உள்ளதெல்லாம் பங்கு வெச்சா

வாழும் இந்த ஊரு தான்.. என் கருத்தை ஏத்துகிட்டா.. ஏழை இங்கே யாருதான்

பொதுவான காவிரி நீரில் தகராறு காணும்.. அணைப்போட்டு தேக்குவதென்ன அறியாத பேரு..

//மலர் போல என்றும் மனம் வீச வேண்டும்..  மண் மீது நான் வாழும் நாட்கள்

எடுத்தாலும் கூட கொடுத்தாலும் கூட .. எந்நாளும் குறையாது  நன்றி//

இந்த படத்துல ரஜினில்லீங்க இருந்தாலும் சூப்பர்ஸ்டாருக்கு பாலுஜி தன் பிறந்த நாள் வாழ்த்துக்களை பாடல் வரிகளிலே சொல்றார் அவருடன் நானும் சேர்ந்து கொள்கிறேன்.

1
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading