1428 சோழர் குல குந்தவை போல்
தமிழ் திரைப் பாடல்களை விரும்பும் யாவரும் சில நாட்களாக மிகவும் மனதளவில் வருத்தப்பட்டு கொண்டு இருப்பார்கள். ஏனென்றால் ஹிந்தி பாடல்களை கேட்டு கொண்டு இருந்த தமிழ் ரசிகர்களை தன் இசையால் தன் வசம் ஈர்த்தவர் இளையராஜா என்றால் மிகையல்ல.
1427 றேடியோஸ்பதியில் பாலுஜி பாடல்கள்
உங்கள் Radiospathy வானொலியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பல்வேறு காலகட்டங்களில் பாடிய பாடல்கள் இதிலே கேட்டு மகிழுங்கள் உங்கள் உணர்வுகள் தெரிவியுங்கள் அன்பர்களே.
1426 பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
//சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா .. எதிர்த்து நின்னா எவனும் தூசுடா//
அமர்க்களமான பாடல் வரி இந்த ஒரு வரிக்காவே பாடல் காட்சியில் தியேட்டர் அல்லோலகல்லபடப்போகிறது. படம் பொங்க்ல் ரிலிசாம் பார்க்கலாம் எப்படி காட்சி எடுத்திருக்கிறார்கள் என்று. ரொம்ப எதிர்பார்த்து போகிறோம்.
1425 தங்கக்கிளி உந்தன் மொழி
மறைந்த நகைச்சுவை நடிகர் திரு.சுருளிராஜன் அவர்களுக்கு பிரபலமான பல பாடல்களை பாலுஜி பல படங்களில் குரல் மாற்றி பாடியிருக்கிறார். பொதுவாகவே குரல் மாற்றாமல் பாடுவதைத் தான் அவர் பெரிதும் விரும்புவார். திரையிசையில் மிகவும் பிசியாக இருந்த காலத்தில் தயாரிப்பாளர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க பாடியிருக்கிறார்.
11424 பதினெட்டு வயது இளமொட்டு
சூரியன் படம் வந்த புதிதில் இந்த பாடல் மெட்டு பற்றி பல விமர்சனங்கள் வந்ததுண்டு. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.. பாடல் காதுக்கு இனிமையா இருக்கா அத பாருங்க சார்..
1423 யாரோ மன்மதன் கோயிலின் மணித் தேரோ
மேலே உள்ள இரண்டு படத்தின் இரண்டு போஸ்டரையும் பாருங்கள் தகவல்கள் எது உண்மை? ஏன் இப்படி எங்களை குழப்புகிறார்கள். அசோக் சார் ரொம்ப சிரமப்பட்டிருப்பார் என்று நன்றாகவே தெரிகிறது. எது உண்மை என்று படத்தின் தயாரிப்பாளர் தான் விளக்க வேண்டும்.
61422 வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி
கால்களில் தாளம் போட வைக்கும் ஒரு முத்தான சந்திர போஸ் பாடல். மிக சாதாரணமாக எடுக்கப்பட்ட படம். தமிழகத்தில் வெற்றி நடைக் கொண்டு ஓடியது எனலாம். இளமையும் இசையும் போட்டியிட்டு வருகிறது.
11421 காலம் எனக்கொரு பாட்டெழுதும்
இந்தத் திரைப் படம் பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம். இந்த நிலையில் எங்கே நான் பாடல் காட்சிக்கு அலைவது?
அழகான தங்க வரிகளைக் கொண்ட பாடல்.
1420 என் இடையிலும் மடியிலும்
இது போன்ற பாடல்கள் பாலுஜியின் குரலில் அமர்க்களப்படும் படத்தில் தெலுங்கு நடிகர் சந்திரமோகனுக்காக குரல் கொடுத்திருப்பார் துணைக்குரல் சாய்பாபா அவர்கள் இந்த காலகட்டத்தில் தான் சாய்பாபா அவர்கள் அதிக பாடல்கள் பாலுஜியுடன் சேர்ந்து பாடியுள்ளார் சில நேரங்களில் இருவரின் குரலையும் வித்தியாசம் காணபது
1419 மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
பாலுஜி பிரியர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தித்திப்பான தீபாவளி திருநாளில் ஓர் குலோப்ஜாமுன் பாடல். ஆமாங்க இனிமையான இனிப்புகளை ரசித்து ருசித்து சாப்பிட்டு பளபளக்கும் பட்டாசுகளை பார்க்கும் போது ”மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ”...
1418 ஆவாரம் பூவே நீ வாஆஆஆஆ..
வெகு நாட்களாக பதிவிற்க்காக காத்திருந்தா பாட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்ட பாட்டு பிரசாந்த் மதுபாலா இளமையான ஜோடிகளுக்காகவே ரசித்த பாட்டு இந்த எசப்பாட்டு.... உங்கள் செவிகளூக்கும்.. கண்களூக்கும்..
11417 எங்கே போகுதோ வானம்
அன்பார்ந்த நண்பர்களே,
'Super Star' ரஜினி அவர்கள் நடித்துள்ள "கோச்சடையான்" படத்தின் ஒற்றைப் பாடல் இன்று உலகெங்கும் வெளியானது. A.Rரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ஒற்றைப் பாடல் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர்.
1416 கண்டேன் இசைஞானியை மெல்பர்ன் இசைமேடையில்
கண்டேன் இசைஞானியை மெல்பர்ன் இசைமேடையில்
இசைஞானி இளையராஜாவின் சமீபகால உலக இசைச்சுற்றுலாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே 2009 ஆம் ஆண்டில் இதே எடுப்பிலான ஒரு நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவிலும் நிகழ ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டிருந்தது.
1415 பொத்தி வெச்ச பச்சைக்கிளி
//சூரக்காத்து வீசி அடிக்குது ஏன் ராசாத்தி.. கூறைச்சேலை மாறிப்போகுது//
இனிமையான சோகக்கீதம் நம் மனம் மூச்சூடும் ஆக்ரமிக்குதுங்க....
படம்: மௌன மொழி
நடிகர்:ரமேஷ் அரவிந்த், எம்.என்.நம்பியார்
இயக்குனர்: கஸ்தூரி ராஜா
இசை: தேவா
ஓஓஓஓ... ஓஓஓஒ..
1414 பாலை வனத்தில் ஒரு ரோஜா
//வாய் சிவந்து .. வண்ண இதழ் தேன் கசிந்து .. செம்பருத்தி பூகுடங்கள் .. நாட்டியம் தான் ஆடுதம்மா//
ஏற்கெனவே பதியப்பட்ட ப்ரியா ஓ பிரியா என்ற இனிமையான் பாடலும் இந்த படத்தில் இருக்கிறது இந்த பாடலை இன்று தான் பதிய முடிந்தது.
1413 ஓ மை டார்லிங் மேரி ப்யாரி
//இசை மழையில் தினம் நனைந்து.. நடம் புரிவேன் இந்த பூமியிலே .. ஐ லவ் யூ... ஐ லவ் யூ..... யூ லவ் மி ... தகிட தக்கதா//
நீண்ட வருடங்களுக்கு பிறகு அமர்க்களமாக பாலுஜி குரலில் ரசித்த பாடல் உங்கள் செவிகளுக்கும்.
1412 எதிர்பார்த்தேன் உன்னை எதிர்பார்தேன்
//எதிர்பார்த்தேன் பாலுஜி உன்னை எதிர்பார்தேன்.. சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக... அதற்காக.. எதற்காக... அதற்காக...///
அதற்காக.. எதற்காக... அதற்காக. ஆஹா அருமையான டூயட் பாடல் இனிமை.. இனிமையோ இனிமை இதற்காக சொல்வதற்க்கு எதிர்பார்த்தேன் பாலுஜி உங்களை எதிர்பார்தேன்.
1411 சிந்தாமணியே வா சிறகை விரித்தேன் வா
அன்பார்ந்த நண்பர்களே,
பாடல் : "சிந்தாமணியே வா சிறகை விரித்தேன் வா"
படம் : சொல்லாமலே (1998)
பாடியவர்கள்: குருஜி
இசை : பாபி (B.K. Bobby)
அறிமுக இசை அமைப்பாளர் B.K Bobby இசையில், குருஜி அவர்கள் இந்த பாடலை பாடிஉள்ளர். அண்மையில் நான் கேட்டு ரசித்த பாடல் இது.
1410 விஜய் பொக்கிஷம்
விஜய் பொக்கிஷம்
சென்ற சனிக் கிழமை அன்று (24.08.2013) விஜய் டிவி விஜய் பொக்கிஷம் என்ற நிகழ்ச்சி ஒளி பரப்பினார்கள் தவற விட்டவர்களுக்காக (என்னையும் சேர்த்து) கண்டு களியுங்கள் அன்பர்களே.
1408 ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
//வெண் பஞ்சு மேகங்கள் .. உன் பிஞ்சுப் பாதங்கள் .. மண் தொட்டதால் இன்று
செவ்வானம் போல் ஆச்சு//
இந்த பாடலை பாலுஜியின் குரலில் கேட்பவர் மனது பஞ்சு போல் பறக்கும் என்றால் மிகையில்லை. கேட்டு இன்புறுங்கள் இசைப்பிரியர்களே.
1407 நில்லடி என்றது உள் மனது
விஜயின் ஆரம்பகால படங்கள் இந்த பாடலின் மெட்டு மென்மையாக இருக்கும் அதுவும் பாலுஜியின் இனிய குரலுடன் தாளம் போட்டு தலையசைக்க வைக்கும் பாடல் கூட. நீண்ட நாள் கழித்து கேட்ட பாடல் உங்களூக்காக.
51406 இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
//ஹே...ஹே...ஹே...என்னென்ன...ஜாலங்கள்.. என் கண்கள் காணாத கோலங்கள்
ஓ...ஓ...ஓ...தர்மங்கள்...தாண்டுங்கள் .. நேரங்கள் எல்லாமே நியாயங்கள்
சுண்டு விரல்தான் பட்டது .. இந்த மனசோ கெட்டது .. வா வா போதாது//
அறிதான பாடல் கேட்டு மகிழுங்கள்.
1405 என் காதல் தீ..தீ வாசம் நீ,
அன்பார்ந்த நண்பர்களே,
அண்மையில் என்னை மெய் சிலித்த பாடல் ஒன்று, என்னை மட்டும் அல்ல கோடான கோடி குருஜி ரசிகர்களின் மனதையும் மெய் சிலிர்த்த பாடல் இது. சித்தார்த் எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது. பாடல் வரிகளை வழங்கிய உங்களுக்கு நன்றி.
படம் இன்னும் வெளிவரவில்லை ஆனால் பாடல்கள் Superb Hit.
1404 விழிகளில் கோடி அபிநயம்
பாலுஜி பாடிய பாடல்களில் என் மனதை தொட்டு தாலாட்டிய பாடல் இதுவும் ஒன்று. கிணற்றுதவளை வலைப்பூவில் இன்று கேட்க முடிந்தது. இதோ உங்களுக்கும் ஒரு அதிரசம்....
திருமதி P சுசீலா அவர்களுக்கு பிறகு K S சித்ரா அவர்கள் S P B யுடன் இணைந்தாலே பாடல் சுகம்தான்.
1403 எப்ப எப்ப எப்ப என ஏங்கிய
இந்த மொழி மாற்றம் செய்த படத்தின் பாடலை தற்போது தான் பதிய நேரம் கிடைத்தது. பாடல் வரிகளை சிரமப்பட்டு எழுதி எனக்கு அனுப்பிய பாலுஜியின் தீவிர ரசிகர் சென்னை சித்தார்த் அவர்களுக்கு நன்றி. கலக்கல் பாடல் கேட்டு மகிழுங்கள்.
பாட்டு நல்லா கேக்குதுங்களா சுந்தர் சார்?... நான் கேட்கலே அமலா கேட்குறாங்க சார்....
1402 இல்லை இல்லை நீ இல்லாமல்
இந்தப் படம் அன்றைய இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்தது. இந்தப் பாடல் படத்தில் உள்ளதா இல்லையாவென தெரியவில்லை. எவ்வளவு முயற்சித்தும் பாடல் காட்சி கிடைக்கவில்லை. இனிமையான பாடல்.
1400 எடுத்துக்க எல்லாமே எடுத்துக்க
//வேறென்ன கேட்கப்போறேன் .. விரகத்த தீர்க்கப்போறேன் .. நீ சொன்னா கல்யாணம் தான் ஆஆஆ .. எந்நாளும் கச்சேரி தான்//
இந்த வலைப்பூவில் வந்த அனைத்து பாடல்களும் உங்களூக்கு தான் அதனாலே....எடுத்துக்கோ எல்லாமே எடுத்துக்கோ.... என்று பாலுஜி நம்மளை பரவசப்படுத்துகிறார்.
1399 உன்னை நெனச்சேன் பாட்டுப்படிச்சேன் (வாலிக்கு அஞ்சலி)
செய்தி உதவி நன்றி: தினமலர்
வாலி ஐயா அவர்களின் பாடல் வரிகளில் பல பிரபல பாடல்களை பாடிய பாலுஜி அவர்களின் அன்பு ரசிகர்கள் அவரின் ஆன்மா சாந்தியடைய கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறது இந்த பாடும் நிலா பாலு வலைப்பூ.
1398 இரு விழியின் வழியே
இரு விழியின் வழியே மட்டுமல்ல இரு காது மடல்களில் உள்ளூரே வந்து போனது பாலுஜியின் இனிமையான குரலே >> நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி சித்தார்த்.
11397 ஊரும் தூங்க ஊரார் தூங்க
// பாய் போட்டா தூக்கம் வரலே.. உம் ஏக்கம் விடல.. நீ பக்கம் வரல ..
வான் நிலவும் உதிரும்.. வைகரையும் இருளூம்.. உன் நெனப்பு மனச விட்டு என்றும் போகாது//
ராஜ்குமார் அவர்களின் டச் எப்பவுமே தனி தான் அதுவும் பாலுஜி குரலில் க்ளாசிக் பாடல்.
1396 இதய வானில் உலவுகின்ற
1982 இல் வெளிவந்த வடிவங்கள் திரைப்படம் , ராம்ஜி நடித்தது. ஆனால் படத்தின் பெயரை இன்றும் ஞாபகம் வைக்க உதவுவது சந்திரபோஸின் இசை. எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடும் ‘இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே” ரசிகர்களின் இதய வானில் பச்சென்று இடம்பிடித்த காலம் ஒன்றும் இருக்கின்றது.
11395 ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது
சரணம் இல்லாத இந்த பாடலானது கண் மூடி திறபதற்க்குள் முடிந்து விடும்.
21394 அழகான ராட்சஷியே அடிநெஞ்சில்
இந்த பாடலை நான் என்னவென்று சொல்ல!!...கேட்கும்போதும் மெய் சிலிர்கின்றது, பாடல் வரிகளை படிக்கும் போதும் மெய் சிலிர்கின்றது.
2