//பொய்கள் வெளிச்சமிடும் உண்மை ஒழிந்து இருக்கும்.. காலம் வரும் போது ஞானம் விளங்கும்//

சோகத்தில் கண்ணீரை பிழியும் பாடல்  பரவசப்படுத்தும் பாலுஜியின் இனிய குரலில் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

// பட்டாடை கட்டிக்கிட்டு.. பாவாடை வெட்டிக்கிட்டு.. பத்தோடு ஒட்டிக்கிட்டு

மேலும் மேலும் கூடி பேசும்..ஆத்துப்பக்கம் தோப்பிருக்க.. அத்திமர காத்தடிக்க//

கலக்கல் பாடல். இந்த படத்துல மற்றுமொரு ஒரு பாடல் பின்னர் பதியப்படும் இப்போதைக்கு இதை கேளூங்க.

//மலர்களிலே வாசம் வைத்தான்.. கனிகளிலே ருசியை வைத்தான் .. பெண்களுக்கே தாய்மை தந்தான்.. பொருமயையும் பெருமையும் சேர்த்து வைத்தான் மீனாட்சி காமாட்சி விசாலாட்சி ஆள்கின்ற .. தெய்வீகம் உன் நெஞ்சில் வரவேண்டும் தாயே//

கலக்கல்  பாடல்  அமர்க்களமான புத்துணர்வு தரும் பாடல்.

தெளிவான பாடல் வரிகள், அழகான S P Bயின் குரல், மென்மையான இசை, இலக்கியவாதி ஜெயகாந்தனின் சில சிறந்த பாடல்களில் ஒன்று. பாடல் வரிகளை சிறப்பித்துக் காட்டும் பின்னனி இசை. மனம் லயித்து போகிறது. ரசிக்க தெரிந்தவர்களுக்கு இது அருமையான பாடல். இந்த திரைப் படம் வெளிவரவில்லை.

2

// பாராட்டுவார் பலர் வாழ்த்துவார் .. பலனில்லையேல் பின் தூற்றுவார்

உண்மை சொன்னால் விலை பேசுவார் . உறவாடியே உனை மாற்றுவார்

தாய் மொழி நீ கேளு நேர் வழி நீ தேடு .. நேர்மையுள்ள தோளில் மாலை விழும்

என்றும் சொந்தமும் பந்தமும் ..

3

பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய  ஓர்  அமைதியான பாடல்.  கேட்டு  மகிழுங்கள்.

பாலுஜி ரசிகர்கள் அனைவருக்கும் புதுவருட நல்வாழ்த்துக்கள். 

பாலுஜி குடும்பத்தில் நிகழும்  துக்கரமான நிகழ்ச்சியின் தொடர்பாக சில பதிவுகள் இறைவன் புகழை பாடும் மனதை மயக்கும் பாடல்களை பாலுஜி பாடியதை வழங்குகிறேன்.

இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading