பிருந்தாவனமும் நந்தகுமாரும்  ஸ்ரீ.ஏ.எம்.ராஜா, பி.லீலா அவர்கள் பாடிய ஒரிஜனல் பாடல் இங்கே..

இதே மெட்டில் 50 நாட்களூக்கு முன் வெளியான பாலுஜி, லக்‌ஷ்மி அவர்கள் நடித்து வெளிவந்த மிதுனம் தெலுங்கு பாடலில் பாலுஜி அவர்கள்  ஸ்ரீ.ஏ.எம்.ராஜா பாடிய அதே சுதியில் பாடியிருப்பது மிக அற்புதம்.

//இந்த நாள் நல்ல நாள்..கால காலங்கள் நீ வாழ வேண்டும்//  

இன்று என் மனதிற்க்கு மகிழ்ச்சி தரும் நல்ல் நாள் தான். இணைய நேயர்கள் எனது அருமை நண்பர்கள் எனக்கு இன்று அன்பான வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் மகிழ்ச்சியான நன்றி. பேஸ்புக்கில் காலையில் இருந்தே வாழ்த்துக்களில் சிக்கி திணறிபோனேன்.

பாலுஜி ரசிகர்கள் ரொம்ப பிரியமாக குருஜி என்று அழைப்போம் ( நான் மட்டும் என் கூடப் பிறவா அண்ணனாக தான் நினைக்கிறேன்) இப்ப இது எதுக்குன்னு நீங்க கேட்பது கேட்கிறது?. ஒரு வித்தியாசத்திற்க்காக மூன்றாவது வரியை  நம்ம பா.நி.பா தளத்தில்  பதிந்தேன்.

14

//நிலம் பார்த்து நடப்பாளே.. அன்றைய காலத்து பெணகள்.. முகம் பார்த்து சிரிக்கின்றாள்.. இன்றைய காலத்து பெண்கள்.. பொம்பள சிரிப்பென்ன

புலையில விரிசென்ன //

இந்த பாடல் இணையதளத்தில் இருந்தாலும் ஒலியின் தரம் சரியில்லை இறைச்சலாக இருக்கும்.

2

மே மாதம் 28 ஆம் தேதி 2006ல் இந்த தளத்தின் சொந்தக்கார திரு.பெப் சுந்தர் சார் இந்த பாடலை பதிவேற்றினார் அப்போதே பின்னூட்டத்தில் இந்த பாடலின் துவக்கத்தில் வரும் ஹம்மிங்டன் பாடல் கேட்க வேண்டும் என்ற் எழுதியிருந்தேன்.

2

தாம்பத்ய சங்கீதம்

2/2/2013 1:35:11 AM

சிறுவயதிலேயே திருமணம் முடித்து, ஐந்து பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆனவர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், லட்சுமி தம்பதி. பிள்ளைகள் வெளிநாட்டில் குடியேறுகிறார்கள். பெற்றோர்களை  தங்களுடன் அழைக்கின்றனர்.

3
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading