1351 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
2013 ஆம் வருடம் வருகின்ற 29 ஆம் தேதி வெள்ளிகிழமை யன்று கோவை கோபாலகிருஷ்னன் சாரின் அருமை புதல்வி செல்வி ஜி.ஐய்ஸ்வரயா அவர்களூக்கு திருமணம் பாலுஜி ரசிகர்கள் சார்பாக மணமக்கள் ஒன்றாக கூடி வாழ்ந்து வளமாக வாழட்டும் என்று அன்புடன் வாழ்த்துக்கிறேன்.
21350 ரோஸ் ரோஸ் ரோஸ் ரோசாப்பூவே
இந்த பாடல் இனிமையான மெட்டு கொண்ட பாடல். பாடல்களுக்காகவே தெலுங்கில் சக்கை போடு போட்ட படம் தமிழில் யாருக்கு மாப்பிளை யாரோ என்ற பெயரில் வந்ததாம் யார் கண்டது. இணையத்தில் தேடினால் ஜெய்சங்கர் நடித்த படத்தின் தகவல்கள் தான் கிடைக்கிறது.
1349 ஹே வா நண்பா
"ஹே வா நண்பா" இந்த பாடல் கத்திரி வெயில் என்ற படத்திலாம் இது ஒரு தற்போதைக்கு சிச்சுவேசன் சாங் (ஆமாங்க இப்பவே கத்திரி வெயில் போல கொழுத்துதுங்க).
61348 மௌனமே பார்வையாய் (அன்பே சிவம்)
இது எனக்கும் - குருஜிக்கும் என் மனதில் நடந்த கலந்துரையாடல். என் சந்தோஷத்தின் உச்ச கட்டம் March10 . "என்னவென்று சொல்வதமா குருஜி உந்தன் புன்னகை-i " அந்த தெய்வ சிரிப்பு முதல் முதலில் நான் நேரில் கண்ட பாக்கியம். நான் ஏற்கனவே கூறியது போல "இசை என்னோட மதம் என்றால், SPB என் கடவுள்.
61347 நவாப்புக்கொரு கேள்வி நல்ல ஜவாப்
எப்பவும் பாடல் வரிகளூடன் தான் பாடல் பதிவுகள் போடுவேன் ஒரு வித்தியாசத்திற்காக ஒளிக்கோப்புடன், ஒலிக்கோப்புடன் அட்டகாசமான பட விமர்சனத்துடன் நிச்சயம் பாடலையும் ரசிப்பிர்கள் (விமர்சன உதவி நன்றி சாரதா,சென்னை இணையதள நேயர்) பாலுஜி ரசிகர்களுக்காக இதோ பா.நி.பா தளத்தில்) பாடலை நினைவு படுத்திய ஜானகி யாகூ ரசி
21346 ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
புதுப்படப்பாடலை கேட்டு விரைவாக பாலுஜி ரசிகர்களுக்காக பாடல் வரிகளுடன் அனுப்பிய திரு.சித்தார்த் அவர்களுக்கு நன்றி. இந்த பாடலை நேற்றே கேட்டு எடுத்து வைத்திருந்தேன்.
21345 எடுடா அந்த சூரிய மேளம்
என்னைப் போன்ற பிரியர்கள் வனொலியுடன் தினமும் தொடர்பு கொள்பவர்கள் கோவை சூரியன் பண்பலை இன்று தன் 11 ஆவது பிறந்த நாளை குதுகலத்துடன் கொண்டடுகிறது. சூரியன் பண்பலையில் இந்த வலைப்பூவின் பதிவை “பாடும் நிலாவும் பரம ரசிகனும்” என்ற தலைப்பில் இனிய இரவில் ஒலிபரப்பினார்கள்.
3