// தன் மானமும் வீரமும் உயிரினும் மேலேன.. உதிரத்தை ஊட்டீய அன்னைத் தமிழ் .. என்றும் தாய்மையை போற்றும் பிள்ளைத் தமிழ் ..

3

//கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்... லல லல லலலா.. கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்.. லல லல லலலா.. வாழ்கவும் இவ்வையகம் யாவுமே .. என் கையகம் நீதான் தந்தாய்.... ஓ.. ஓ...//

படம் : காக்கி சட்டை(1985) 

பாடியவர்: நம்ப குருஜி +  S. ஜானகி-மா'.

3

// பொட்டும் இல்ல பூவும் இல்ல குத்தம் யாருது .. பச்ச மரம் பட்டுவிட்டா பாவம் யாருது.. புயல் வீசும் ஒரு நேரம் மழை தூவும் மறு நேரம் .. இது காலம் செய்யும் வாதம் துயர்கோலம் என்று மாறும்..

1

// வந்ததொரு இளய கன்னி தந்ததொரு சிவரஞ்சனி .. இதுவரை இங்கே நிலவை மறைத்தது மேகம் .. இவள் வரவாளே இனிமேல் பௌர்னமி ஆகும் //

ஆஹா.. ஆஹா... பாட்டுன்னா இது தான்யா....பாட்டு  பரவசப்படுத்தும் மெட்டு, உஙகள் கைவிரல்கள்  உங்களையறியாமல் தாளம் போட வைக்கும்  தேன் சொட்டு.  ருசிங்க..சார் ருசிங்க..

1

// நான் இசைக்கும் பாடலுக்கு ஜீவன் உண்டு கண்மணியே .. பாடலெல்லாம் ஏடெடுத்து நான் தொடுத்த பொன்மணியே .. ஊறிவரும் எல்லை மீறி வரும் எண்ணம் ஒன்றல்ல நூறாகும் ..

1

//கள்ளூம், பாலும் ஓர் நிறம் தான் .. கண்கள் பார்க்கும் வேலையிலே .. கண்ணால் பார்க்கும் காட்சி எல்லாம் .. உண்மை அல்ல பூங்குயிலே .. பால் நானே பொன் மானே//

பாலுஜி சித்ரா இனிமையான குரல்களில்  தாளம் போட்டு தலையசைக்க வைக்கும் அற்புதமான பாடல். கேட்டு மகிழுங்கள்.

// பசும் பாலும் பழ ரசமும் பாவை உதடுகளில் .. நாளும் சுரக்கும் அல்லவோ

அதில் மீதம் எதுவும் இன்றி போதும் வரையில் இன்று .. நானும் எடுத்துக் கொள்ளவோ// 

வாலி ஐயாவின் அழகிய வரிகளில் அற்புதமான அறிதான இனிய பாடல் வரிகளூடன் கேட்டுமகிழுங்கள்.

1

இந்த பாடல்  முச்சூடும் கேட்கும் போது ஹிந்தி பாடல் மெட்டில் இருந்து மொழி மாற்றம் செய்தது போல் எனக்கு தோன்றுகிறது  என் நினைப்பு தவறாக கூட இருக்கலாம். யாருக்குகாகவது அந்த ஹிந்தி பாட்டு  யோசனையில் தட்டுபட்டால் தகவல் தரலாமே...?..!..!

மேலும் ..

6

// எல்லாம் வேஷங்கள்..இன்னும் என்ன கோஷங்கள் ..பபப்ப பபப்ப .. பபப்ப பபப்ப.. தாழம்பூவுக்குள்.. வாழுகின்ற நாகங்கள்.. பபப்ப பபப்ப.. பபப்ப பபப்ப

வாழ்க்கைப் புத்தகம்.. கற்றுத் தந்த பாடங்கள்.. கண்ணீர் விற்று நான்

வாங்கிவந்த ஞானங்கள்.. நெஞ்சில் ஈரம் இல்லை..

1

இந்த பாடல் இதுவரை வரிகளுடன் பதியவில்லை என்று நினைக்கிறேன். 2010ல்  ஒரு புதுவருட நிகழ்ச்சிககாக வானொலியில்  என்னுடைய (பேட்டி இந்த பதிவில் சென்று) >> சின்னதாக குட்டி பேட்டி ஒலிபரப்பினார்கள். திடிரென்று கிடைத்த வாய்ப்பு  அந்த பதிவில் இந்த பாடல் மட்டும் பதியப்பட்டுள்ளேன். வரிகள் மட்டும் இல்லை.

2

//பூவைப்போல சிரிப்பவன் .. பாடிக்கொண்டே ஹ்ஹ இருப்பவன் .. என்றும் வாழ தெரிந்தவன்.. எங்கே என்ன அறிந்தவன் ..சொர்க்கம் இங்கு உள்ளது//

சரியா சொன்னீங்க பாலுஜி. உங்கள் குரலில் சொர்க்கம் இங்கேதான் (இந்த வலைப்பூவில் தான்) உள்ளது.

1

// அன்பே உந்தன் கைகள் ஏந்தி கொள் சாலை மீது நடந்தேன் .. அய்யோ அது மாயயை என அறிந்து ஏங்கினேன் //

இந்த வரிகளை கொடுத்து பாலுஜி (குருஜி) பேஸ்புக்கில் என்ன பாடல் பல்லவி என்று கேட்டிருந்தேன்.

2

மண்டைய பிளக்கும் கோடை வெயிலுக்கு ஒரு குளு குளு கிளு கிளு பாடல் இனிய பாடல். 

இந்த பாடல் பதிந்து சில நிமிடங்களில் எனது அலைபேசிக்கு படத்தகவல் அனுப்பி நினைவு படுத்திய  திரு.ஆர்.ஜி.நாராயனன் பெங்களூரு  அவர்களூக்கு மிக்க நன்றி.

4

இந்த படம் வந்த புதிதில் முதல் காலைக்காட்சி பார்த்தேன் பாடல் பதிந்து விட்டதாக நினைவு  இவ்வலைப்பூவில் தேடிப்பார்த்ததில் கிடைக்கவில்லை. யாகூ ரசிகர் குழுவில் திரு.சித்தார்த்தின் அருமையான நறுக்கென்ற ஆதங்கத்தை அப்படியே விட்டுப்போக  மனமில்லை.  கோடை வெயில் குத்தாட்டம் போட வைக்கும் பாடல். நன்றி சித்தார்த்.

2

பதிய மறந்து போன பாடல் நல்ல விமர்சனத்துடன் சித்தார்த்தின் வரிகள். நன்றி சித்தார்த்.

அன்பார்ந்த நண்பர்களே,

மற்றும் ஒரு வித்தியசமான பாடல் இது. இந்த முறை காதல் பாடல் & பாடல் வரிகள் உங்கள் முன் சமர்பிக்கிறேன்.

4
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading