1379 மஞ்சத்தில் நீ கொஞ்சத்தான் நீ
//பாவையின் தேகம் மூலிகை ஆகும்.. மோகத்தை மூடி மறைக்க .. காவலை மீறி ஆவலைத் தூண்டும் .. மேகத்தில் கிள்ளி எடுத்த .. ஏழு நிறத்தின் வில்லை வளைத்து .. தேகத்தின் புள்ளிகளுக்கு ..
11378 பொட்டு வைத்த முகமோ
இந்த பாடலை இந்த வலைப்பூவில் தனியாக பதியாவிட்டலும் ஒலிதொகுப்பாக பல தடவை பதிந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதனால் இதோ சென்னை சித்தார்த் உதவியுடன் அவர் விருப்பப்படி தனி பதிவாக இங்கே கண்களுக்கு குளிர்ச்சியாக..
21377 கண்ணுக்குள்ளே என்னைக்கண்டேன்
//காதல் வெள்ளம் பருக பருக பெருகும் வழியும்.. பாவை உள்ளம் தழுவும் பொழுதில் இளகும் உருகும் .. தேகம் எங்கும் தித்திக்கும்...ஹே ஹே ஹே//
ஹே..ஹே..ஹெ..ஹெ..ஹொய்... தொடர்ச்சியா மூன்று கலக்கல் பாடல்கள் வரும் காத்திருங்கள்.
1376 பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா
இந்த பாடலை எப்போது கேட்டாலும் பல்லவி ஒரு தினத்தந்தி உபதலைப்பை படிக்கும் உணர்வு எனக்கு ஏற்படும். மகிழ்ச்சியாக இருக்க்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ நீளம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் யம்மாடி ஒரு வித்தியாசமான உணர்வு. கேமிரா க்ளிக் சத்ததுடன் அந்த துவக்க ஹம்மிங்கிற்க்கு நான் என்றென்றும் அடிமை..
21375 அன்பை குறிப்பது ”அ'' ன்ன
//உள்ளத்தில் லாபத்தை கூட்டிவிடின் .. உண்மை காதல் கைகூடிவிடும் .. கள்ளத்தை எண்ணத்தில் கழித்துவிடின் .. கற்பு நெறி ஒன்றே மிச்சப்படும்
இல்லற வாழ்க்கையை வகுத்திவிடின் .. இருவரின் பங்கென்ன புரிந்துவிடும்
வெள்ளம் போல் ஆசையை பெருக்கிவிடின் ..
1374 பாட்டு ஒன்னு பாடு தம்பி
//பள்ளியிலே இடமும் இல்லே, படிச்சு வந்தா வேலை இல்லே..பள்ளியறை மட்டும் சும்மா பட்டு பட்டு தெரிக்குதப்பா..ஆண்டவன் மேல் பழிய போட்டு அடிவயித்த தடவுங்கப்பா !//
இந்த வலைப்பூவுல வ.நி.சி படத்தின் அதிக பட்ச பாடல்கள் போட்டாச்சு.. இது மட்டும் விட்டு போச்சுப்பா....
1373 கல்யாண மாலை கொண்டாடும் ..?..?
//மணி முத்து பாவை மயில் வண்ணத் தோகை .. கலை கலையாய் கதை கதையாய் விழியாலே பேச///
பல்லவியை பாடி பாருங்கள் வேறு ஒரு வார்த்தை வந்தாள் நான் பொறுப்பில்லை சாரே...
1372 உருகினேன்...உருகினேன்
// பாவை வடிவிலோர் பட்டுப்பூச்சி .. பறந்தே நெஞ்சில் விழுந்ததோ.. மானோ மீனோ கண்விழி இந்த பெண்விழி..
21371 பாரம்மா பாரு டோக்கியோ
// ஜப்பான் கவர்ந்திழுக்க பொன்மான் கலந்திருக்க.. இளமை நடத்தட்டும் லீலை
மக்கள் உலாவரும் சொர்க்கம் இதோ என .. மனதில் தோன்றிடும் வேளை//
கலக்கலான அறிதான பாடல்.
1370 என்னம்மா கண்ணு சௌக்யமா ?
அன்பார்ந்த நண்பர்களே,
படம் : Mr. Bharath (1986)
பாடல்: "என்னம்மா கண்ணு சௌக்யமா"
பாடியவர்: குருஜி + மறைந்த திரு. 'மலேசியா' வாசுதேவன்
பாடல்வரிகள்: ?
இசை : இசைஞானி
எல்லா வயதினருக்கும் பிடித்த பாடல், நடிகர் சத்யராஜ்-இன் 'தகடு தகடு' வசனத்தை போல "என்னமா கண்ணு சௌக்கியமா"..
1369 ஜூலை மாதம் வந்தால்
பாலுஜியின் இனிமையான டூயட் பாடலுக்கு இந்த ஒரு பாடல் போதும், ஒரு விரல் சிட்டிகை சர்க்கரை சேர்த்தது போல அவ்வளவு இனிமை. அதனாலோ என்னவோ ஏ.ஆர்.ஆர் பாடல் துவக்கத்தில் விரல் சிட்டிகை ஒலிகளாலே பிண்ணனி இசை சேர்த்திருக்கிறார் அருமை அபாரம். கவனித்தீர்களா சித்தார்த்?. நல்ல தெரிவு பாடல் நன்றி.
31368 நெடு நாள் ஆசை ஒன்று
ஆஹா..ஆஹா.. பாலுஜி பாடல்கள் ரசிக்க ஆரம்பித்த காலத்தில் (மோகன் பீக்கில் இருக்கும்போது) இந்த பாடலை எவ்வளவு முறை என்று எனக்கே தெரியாது. இந்த வலைப்பூவில் எப்படி சிக்காமல் போயிற்று என்று முழிக்கிறேன். தேடிப்பார்த்தால் பாடல் இல்லை என்றே காண்பித்தது.
11367 மங்கல குங்குமம் மங்கையின்
// அழகான பூவொன்று ..அமுதூறும் தேன் கொண்டு ..காற்றோடு கதை பேசும் நேரம் ..ஆகாய மேகங்கள் ..பனி சிந்தும் காலங்கள் ..ஆசை நெஞ்சம் ..உன்னை நாடி உறவாடுமே .. பூங்கன்னங்கள் தன்னை ..என் இதழாலே மூடவா //
இனிமையான பாடல், இனிமை குரல்களில். இப் படத்தினைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.