1395 ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது
சரணம் இல்லாத இந்த பாடலானது கண் மூடி திறபதற்க்குள் முடிந்து விடும்.
21394 அழகான ராட்சஷியே அடிநெஞ்சில்
இந்த பாடலை நான் என்னவென்று சொல்ல!!...கேட்கும்போதும் மெய் சிலிர்கின்றது, பாடல் வரிகளை படிக்கும் போதும் மெய் சிலிர்கின்றது.
21393 எண்ணிச்சொல்லவா உன்
நானும் கேட்டிராத பாடல். இந்தப் பாடலின் மெட்டில் இதற்கு பிறகு ஒரு பாடல் வந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
திரைப்படம்: ஆலய தீபம் (1984)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இயக்கம்: C V ஸ்ரீதர்
நடிப்பு: ஜெயஷங்கர், சுஜாதா, ராஜேஷ், சுரேஷ், இளவரசி.
1392 கொஞ்சி கொஞ்சி பேசி வரும்
சில காட்சிகள் நானும் நேற்று இந்த படத்தை சில காட்சிகள் பார்த்தேன் இந்த பாடல் காட்சி விடுபட்டு போய்விட்டது. பாலுஜி யாகூ ரசிகர் குழுவில் கோவை விஸ்வனாதன் சார் நினைவு படுத்தினார். கண்களூக்கு குளிர்ச்சியாக படப்பிடிப்பு நம் மனதில் பசுமையாக பதிந்து விட்டது என்பது தான் உண்மை.
11391 வா வா பக்கம் வா
இசைஞானி பாடல்கள் சிலவற்றை தவிர இந்த வலைப்பூவில் அதிகம் பதியவில்லை ஏனென்றால் பாலுஜியின் அறிதான பாடல்கள் தேடவே நேரம் கிடைப்பதில்லை. இசைஞானியின் பாடல்கள் எப்போது வேண்டுமென்றாலும் கிடைக்கும். அதனால் சென்னை சித்தார்த் அவர்கள் அனுப்பிய வரிகளையே இங்கே பதிந்து விடுகிறேன்.
21390 யாருமே கேக்கவே இல்ல.
//ஓ என்ன சிரிச்சிருக்க சும்மா நடிச்சிருக்க .. என்ன பார்க்காம நீ போறியே .. ஓஓஓஹோ உள்ளே தவிச்சிருக்கேன் சுத்தி எலச்சிருகென் .. இப்போ நான் கேக்குறேன் சாரி யே//
அன்பார்ந்த நண்பர்களே,
பாடலின் பதிவு இறக்கம் செய்த தந்த நண்பர் திரு.
1389 பயணங்கள் முடிவதில்லை - ஏ ஆத்தா ஆத்தோரமா
1982 இல் ஒரு மாலை பத்திரிக்கையில் ஒரு முழுப்பக்கத்துக்கு பாடல்களுக்காகவே தயாரிப்பாளர் கோவை தம்பி அவர்கள் விளம்பரம் கொடுத்திருந்தார்கள் அதுவும் அணைத்து பாடல் வரிகளுடன். அப்போதே அமர்க்களமான சூப்பர் டூப்பர் ஹிட்.
11388 பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்
//ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம் ?//
இதை பாடல் என்று சொல்வதை விட காதலின் அறிமுக கலந்துரையாடல் என்று சொல்லலாம்.
1387 எங்கெங்கும் கண்டேனம்மா பெண்கள்
இந்த பாடலை ஒலிதொகுப்பில் இதே தளத்தில் 2006 ஆம் ஆண்டு பாலுஜி பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிக்காக பதிந்த நினவு. திரும்பவும் ஏன் தனியாக பதிகின்றேன் என்றால்.
11386 ஆடி மாச காத்தடிக்க
இனிமையான, உற்சாகமான பாடலை வழங்கிய சென்னை சித்தார்த் அவர்களுக்கு நன்றி. சித்தார் சின்ன யோசனை நீங்கள் யாகூ குழுவில் குறிப்பிட்டதை சில மாற்றங்கள் செய்து பதிந்துள்ளேன். ஏனென்றால் பத்மஸ்ரீ என்ற பட்டத்தையே அடிக்கடி உபயோகிக்ககூடாது என்று ஒரு விதி உள்ளாதாம்.
61385 சந்தன மலரின் சுந்தர வடிவில்
//சொக்கத்தங்கமோ நான் சொக்கும் தங்கமோ .. கட்டுக்கூந்தலோ என்னைக்கட்டும் கூந்தலோ//
கலக்கல் டூயட் பாடல் பி.எஸ். சசிரேகா குரலை கேட்டு ரொம்ப நாட்கள் ஆயிற்று.
1384 ஓ காதல் என்னை காதலிக்கவில்லை
இந்த பதிவு தானைத் தலைவர் இந்த வலைப்பூவின் உரிமையாளர் திரு.பெப்.சுந்தர், பாஸ்டன் அவர்களுக்கு பிரியமான சமர்ப்பணம். இனிய பாடலை அவருக்காக வழங்கிய சென்னை சித்தார்த் அவர்களுக்கு நன்றி.
11382 பாலுஜி இன்று போல் என்றும் வாழ்க (என் யோக ஜாதகம்)
இன்று (04.06.2013) தன் 67ஆவது பிறந்த நாளை காணும் அன்பு பாலுஜி அவர்களுக்கு கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் பா.நி.பா இணையதள ரசிகர்கள் சார்பாகவும் அன்பான வாழ்த்துக்கள்.
11381 காட்டிலொரு சிங்கக்குட்டியாம்
அன்பார்ந்த நண்பர்களே,
"இப்போ குருஜி ஒரு கதை சொல்ல போறாரு பாடலோடு." புன்னகையோடு கேளுங்கள்
படம்: அன்புக்கு நான் அடிமை(1980)
பாடல் :"காட்டிலொரு சிங்ககுட்டியம்"
பாடியவர் : குருஜி
இசை : இசைஞானி
பாடலாசிரியர் : வாலி
படம் பழமை ஆனாலும் குருஜி ஓட குரல் இன்னும் புதுமையாகவே உள்ளது.
1380 ஓ டார்லிங் மை டார்லிங் குட் மார்னிங்
// தேனை சுரந்திடும் பூவுக்குள்ளே .. சிறு தீயினை இட்டது யார் .. சொர்க்கமே வர்க்கமே தர்க்கமே சரித்தரமே //
பாடல்:ஓ டார்லிங் மை டார்லிங்
திரைப்படம்: சொல்வதெல்லாம் உண்மை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்?
வருடம்:1987
பாடல் வரிகள் சரிவர புரியவில்லை ஒலிக்கோப்பின் தரம் சரியில்லை.