1400 எடுத்துக்க எல்லாமே எடுத்துக்க
//வேறென்ன கேட்கப்போறேன் .. விரகத்த தீர்க்கப்போறேன் .. நீ சொன்னா கல்யாணம் தான் ஆஆஆ .. எந்நாளும் கச்சேரி தான்//
இந்த வலைப்பூவில் வந்த அனைத்து பாடல்களும் உங்களூக்கு தான் அதனாலே....எடுத்துக்கோ எல்லாமே எடுத்துக்கோ.... என்று பாலுஜி நம்மளை பரவசப்படுத்துகிறார்.
1399 உன்னை நெனச்சேன் பாட்டுப்படிச்சேன் (வாலிக்கு அஞ்சலி)
செய்தி உதவி நன்றி: தினமலர்
வாலி ஐயா அவர்களின் பாடல் வரிகளில் பல பிரபல பாடல்களை பாடிய பாலுஜி அவர்களின் அன்பு ரசிகர்கள் அவரின் ஆன்மா சாந்தியடைய கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறது இந்த பாடும் நிலா பாலு வலைப்பூ.
1398 இரு விழியின் வழியே
இரு விழியின் வழியே மட்டுமல்ல இரு காது மடல்களில் உள்ளூரே வந்து போனது பாலுஜியின் இனிமையான குரலே >> நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி சித்தார்த்.
11397 ஊரும் தூங்க ஊரார் தூங்க
// பாய் போட்டா தூக்கம் வரலே.. உம் ஏக்கம் விடல.. நீ பக்கம் வரல ..
வான் நிலவும் உதிரும்.. வைகரையும் இருளூம்.. உன் நெனப்பு மனச விட்டு என்றும் போகாது//
ராஜ்குமார் அவர்களின் டச் எப்பவுமே தனி தான் அதுவும் பாலுஜி குரலில் க்ளாசிக் பாடல்.
1396 இதய வானில் உலவுகின்ற
1982 இல் வெளிவந்த வடிவங்கள் திரைப்படம் , ராம்ஜி நடித்தது. ஆனால் படத்தின் பெயரை இன்றும் ஞாபகம் வைக்க உதவுவது சந்திரபோஸின் இசை. எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடும் ‘இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே” ரசிகர்களின் இதய வானில் பச்சென்று இடம்பிடித்த காலம் ஒன்றும் இருக்கின்றது.
1