1415 பொத்தி வெச்ச பச்சைக்கிளி
//சூரக்காத்து வீசி அடிக்குது ஏன் ராசாத்தி.. கூறைச்சேலை மாறிப்போகுது//
இனிமையான சோகக்கீதம் நம் மனம் மூச்சூடும் ஆக்ரமிக்குதுங்க....
படம்: மௌன மொழி
நடிகர்:ரமேஷ் அரவிந்த், எம்.என்.நம்பியார்
இயக்குனர்: கஸ்தூரி ராஜா
இசை: தேவா
ஓஓஓஓ... ஓஓஓஒ..
1414 பாலை வனத்தில் ஒரு ரோஜா
//வாய் சிவந்து .. வண்ண இதழ் தேன் கசிந்து .. செம்பருத்தி பூகுடங்கள் .. நாட்டியம் தான் ஆடுதம்மா//
ஏற்கெனவே பதியப்பட்ட ப்ரியா ஓ பிரியா என்ற இனிமையான் பாடலும் இந்த படத்தில் இருக்கிறது இந்த பாடலை இன்று தான் பதிய முடிந்தது.
1413 ஓ மை டார்லிங் மேரி ப்யாரி
//இசை மழையில் தினம் நனைந்து.. நடம் புரிவேன் இந்த பூமியிலே .. ஐ லவ் யூ... ஐ லவ் யூ..... யூ லவ் மி ... தகிட தக்கதா//
நீண்ட வருடங்களுக்கு பிறகு அமர்க்களமாக பாலுஜி குரலில் ரசித்த பாடல் உங்கள் செவிகளுக்கும்.
1412 எதிர்பார்த்தேன் உன்னை எதிர்பார்தேன்
//எதிர்பார்த்தேன் பாலுஜி உன்னை எதிர்பார்தேன்.. சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக... அதற்காக.. எதற்காக... அதற்காக...///
அதற்காக.. எதற்காக... அதற்காக. ஆஹா அருமையான டூயட் பாடல் இனிமை.. இனிமையோ இனிமை இதற்காக சொல்வதற்க்கு எதிர்பார்த்தேன் பாலுஜி உங்களை எதிர்பார்தேன்.