1428 சோழர் குல குந்தவை போல்
தமிழ் திரைப் பாடல்களை விரும்பும் யாவரும் சில நாட்களாக மிகவும் மனதளவில் வருத்தப்பட்டு கொண்டு இருப்பார்கள். ஏனென்றால் ஹிந்தி பாடல்களை கேட்டு கொண்டு இருந்த தமிழ் ரசிகர்களை தன் இசையால் தன் வசம் ஈர்த்தவர் இளையராஜா என்றால் மிகையல்ல.
1427 றேடியோஸ்பதியில் பாலுஜி பாடல்கள்
உங்கள் Radiospathy வானொலியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பல்வேறு காலகட்டங்களில் பாடிய பாடல்கள் இதிலே கேட்டு மகிழுங்கள் உங்கள் உணர்வுகள் தெரிவியுங்கள் அன்பர்களே.
1426 பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
//சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா .. எதிர்த்து நின்னா எவனும் தூசுடா//
அமர்க்களமான பாடல் வரி இந்த ஒரு வரிக்காவே பாடல் காட்சியில் தியேட்டர் அல்லோலகல்லபடப்போகிறது. படம் பொங்க்ல் ரிலிசாம் பார்க்கலாம் எப்படி காட்சி எடுத்திருக்கிறார்கள் என்று. ரொம்ப எதிர்பார்த்து போகிறோம்.