1435 அண்ட பகிரண்டமெல்லாம் ஆட்டி வைத்து
//எட்டிலும் உயிர் பறிப்பேன் என்பதைக் குவித்து வைப்பேன் .. தொட்டதை முடிக்கும் எமன்டா //
பள்ளி படிக்கும் பருவத்தில் பார்த்த படம். அப்போது ராஜ தர்பார் காட்சிகள் பார்த்தால் மிகவும் வியப்பை ஏற்படுத்தும். அதுவும் போட்டி பாடல் காட்சிகள் என்றால் ஒரு வித துள்ளலுடன் வித்தியாச உணர்வு ஏற்படும்.
1434 மகத்தான உறவுகளை மனதார
//உண்மை என்ன போலி என்ன புரியாத மனிதனே
நல்லவர் காணவில்லை இந்த உலகில் நன்றியில்லை//
இந்த பாடல் எனக்கு பெரிய தலைவலியை உருவாக்கியது எனக்கு மிகவும் பிடித்த இந்த பாடலை பல முறை பதிவுசெய்ய கேட்டு மனதை பறிகொடுத்தவன்.
1433 நடையா இது நடையா ?..?..
”நடையா இது நடையா அது நாடகம் என்றோ நடக்குது” பாடல் வரிகள் கேட்டாலே சட்டென்று டி.எம்.எஸ் ஐயா பாடிய இந்த பாடல் நம் நினைவுக்கு வரும் ஏனென்றால் பாடல் அவ்வளவு பிரபலம். இணையத்தில் தவிர வானொலியில் அதிகம் ஒலிபரப்பாகாத பாடல் பாலுஜி பாடிய இந்த பாடல். எப்பவோ பதியவேண்டியது.
2