Apr
22
1441 ஆகாச நிலவுதான் அழகாத் தெரியல
திடிர்ன்னு ஒரு நாள் காலை வானொலியில் பாடல் முடியும் தருவாயில் கேட்டேன் இந்த பாடலை அடடே சூப்பரா இருக்கே இது என்ன படம்? என்று கோவை கோபால் சார்கிட்ட கேட்டேன் தெரியவில்லை என்றார். சரி தெரியாமலா போய்விடும் என்று காத்திருந்தேன் சமீபத்தில் கேட்கும் போது முழுப்பாடலும் முக்கனியாய் இனித்தது.
71440 மெதுவாகத்தான் மெதுவாகத்தான்
பாடலை அமர்க்களமாக பாடியிருக்கிறார்கள் பார்க்கலாம் எப்படி க்ராப்க்ஸில் வந்திருக்கிறது என்று.
11439 உள்ளத்தில் நல்ல உள்ளமே
அன்பர்களே... பாடல் த்லைப்பை பார்த்து சீர்காழி ஐயா பாடிய பாடல் என்று நினைத்தால் அது என் தவறு இல்லை... இதோ பாலுஜியின் குரலில் வேறொரு பாடல். என்சாய்..
அன்பு நண்பர்களே....