கொக்கரக்கோ கும்மிக்கோ.. கும்மிக்கோ.. சின்னதம்பி சின்ன தம்பி... மற்றும் கானக்குயிலே போன்ற 3 இனிமையான பாடல்கள் பாலுஜியின் குரலில் இந்த பூஞ்சோலை ஆல்பத்தில். பாடல் வரிகள் அப்புறமா... வரும் அதுவரை பாடலகளை கேளூங்கள். அது சரி எவ்ளோ இந்த படத்தை பாத்திருக்கீங்க.. ?
படம்: பூஞ்சோலை
நடிகர்கள்: வெங்கட்பிரபு, சங்கீதா
இசை: இளையராஜா
பூங்சோலை படப் பாடல்கள் நன்றி: ராகா.காம்
View comments