பாடல் - உறவெனும் புதிய வானில்
திரைப்படம் - நெஞ்சத்தைக் கிள்ளாதே
இசை - இளையராஜா
பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம்& எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -ஆண்டு - 1980பபபப பபப பப
பபபப பபப பப
உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும்
கனவிலும்
பபபப்ப
நினைவிலும்
பபபப்ப
புது சுகம்
பபபப்ப
உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன்காவியம்
பாவை என்கின்ற கோலம் பெண் ஓவியம்
மாலை வரும்போதிலே
நாளும் உந்தன் தோளிலே
கனவிலாடும்ம்ம்ம்ம்ம்
நினைவு யாவும்
கனவிலாடும் நினைவு யாவும்
இனியதாகும்
உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
நெஞ்சின் உள்ளூற ஓடும் என் ஆசைகள்
நேரம் இல்லாமல் நாளும் உன் பூஜைகள்
எந்தன் மனம் எங்கிலும்
இன்பம் அது சங்கமம்
இணைந்த கோலம்
இனிய கோலம்
இணைந்த கோலம் இனிய கோலம்
இளமைக் காலம்
உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும்
கனவிலும்
பபபப்ப
நினைவிலும்
பபபப்ப
புது சுகம்
பபபப்ப
பபபப்ப பபப பப
பாபபப்ப பபப பப
Ravi sir gud eve.
ReplyDeleteThis song recently sung by our great man in the music academy (22 apr 14) in an excellent manner. I am blessed to enjoy live. (actually I want to send to you.But I think you alrady hav it). ( I missed good chance) Nothing diff in Radio song (olden days) and now in live. woooooooooooow. God is staying in his soul and throat. god defntely bless him looooooooooong sweet life.
always his devottee
yogambal venkatraman