
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்
ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு பெண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக
கண்ணே காக்கும் தெய்வம் கல்லானால்
அன்பே பார்க்கும் தெய்வம் நான் என்பேன்
கண்ணே காக்கும் தெய்வம் கல்லானால்
அன்பே பார்க்கும் தெய்வம் நான் என்பேன்
ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு பெண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக
தாயில்லா சேய் என்று தாய் கேட்பதோ
சேயில்லா தாய் ஒன்று என்று சேய் கேபதோ ??
தாயுண்டு சேய்ண்டு குண்ம இல்லையே குணம் இல்லையே
தாயில்லா சேய் என்று தாய் கேட்பதோ
சேயில்லா தாய் ஒன்று என்று சேய் கேபதோ ??
தாயுண்டு சேய்ண்டு குண்ம இல்லையே குணம் இல்லையே
தாலாட்டவும் சீராட்டவும்
தமிழண்றி வேறண்ணை நமக்கு இல்லையே..
நமக்கு இல்லையே
ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு பெண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக
பதினோரு மணியானால் சிரிப்போம் கண்ணே
பனிரெண்டு மணியானால் அழுவோம் கண்ணே
மண் வீட்டீல் கண் தேடும் ?? அது தான் கண்ணே
பதினோரு மணியானால் சிரிப்போம் கண்ணே
பனிரெண்டு மணியானால் அழுவோம் கண்ணே
மண் வீட்டீல் கந்தேடும் ?? அது தான் கண்ணே
இலைப்போட்டதும் பசித்தாகனும்
எல்லாமே நேரத்தில் நடந்தாகனும்.. ஹ்ஹ நடந்தாகனும்
ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு பெண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக
View comments