படம்: பகலில் பௌர்னமி
பாடகர்: எஸ்.பி.பி, சித்ரா
இசை: இளையராஜா
கரையோர காற்று கல்யாண வாழ்த்து
காதோடுதான் கூறுதோ
கரையோர காற்று கல்யாண வாழ்த்து
காதோடுதான் கூறுதோ
கரையோர காற்று கல்யாண வாழ்த்து
காதோடுதான் கூறுதோ
தினம் தூது போகும் மேகம்
பனி தூறல் போடுதோ
ஒரு தேவன் தேவியாக இரு ஜீவன் கூடுதோ
கரையோர காற்று கல்யாண வாழ்த்து
வான்வில் தானொரு வஞ்சியாய் வந்தாடுதோ
வாலிபம் வாடிட நெஞ்சையே பந்தாடுதோ
ஐவகை அம்புகள் பார்வையில் உண்டானதோ
மார்பிலே பாய்ந்தாடும் மோகங்கள் கொண்டாடுதோ
மடி உஞ்சலில் ..
மாங்கிளிகள் இரண்டும்
உறவாடலாம்
மது ரசங்கள் இதழில்
வழிந்த்தோடலாம்
ஒரு கவிதை இரவில்
அரங்கேறலாம்
அதை பயிலும் பொழுதில்
சுகம்தான் கூடலாம்
நூலிடை வாடலாம்
நாளும் வாய்க்காதோ தோகை மயில்
தோளில் வந்து சாய்ந்தாட
கரையோர காற்று கல்யாண வாழ்த்து
ஆரம்பம் ஆனதே ஆசையின் ஆராதனை
ஆடையால் மூடினால் போகுமா பூவாசனை
ஹ்ஹ நாணமே ஓய்வெடு காதலன் கை தீண்டினால்
ராத்திரி வேளையில் தாமரை கை ஏந்தினாள்
விரல் தீண்டினால்
இதழ் சிவந்து சிரிகும்
வெந்தாமரை
அதன் புருவம் இரண்டும்
திரக்கும் திரை
உனை விருந்து அழைக்கும்
நெடுநாள் வரை
தினம் பரிக்க மணக்கும்
கனிவாய் ஊற்றதும் ததும்பிடும் தேன்குடம்
நான் ஏந்தலாம் மேலும் கீழும் மேனி தல்லாட
கரையோர காற்று கல்யாண வாழ்த்து
கா..தோடு..தான் கூறுதோ
தினம் தூது போகும் மேகம்
பனி தூறல் போடுதோ
ஒரு தேவன் தேவியாக இரு ஜீவன் கூடுதோ
லலலல... லலலா.....
லலலல... லலலா.....
லலலல... லலலா.....
லலலல... லலலா.....
Add a comment