
பாடலையும் வரிகளையும் மின்னஞ்சல் செய்த சென்னை சித்தார்திற்க்கு எனது சிறம் தாழ்ந்த நன்றி உங்கள் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாடல்: "ஓ நண்பா "
படம் : "லிங்கா"- 2014
பாடியவர்: குருஜி
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள் :வைரமுத்து
ஓ ந்ண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வா.... கலக்கலாமா
ஹே ந்ண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வான் திறக்கலாமா
ஆசை இருந்தால் நண்பா சொர்க்கம் திறக்கும் நண்பா
நாம் அத்தனைக்கும் ஆசை பட்டு முத்தெடுப்போம் நண்பா
வானம் வலது கையில்
பூமி இடது கையில்
வாழ்வே நமது பையில்
ஓ ந்ண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வா கலக்கலாமா
ஹே ந்ண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வான் திறக்கலாமா
ஓ நண்பா ஹே நண்பா
இடிக்க இடிக்க அட இடிஇடிக்க
ஓ நண்பா ஹே நண்பா
மனக்க மனக்க அட மனமனக்க
ஓ நண்பா ஹே நண்பா
கலக்க கலக்க அட கலகலக்க
ஓ நண்பா ஹே நண்பா
பறக்க பறக்க அட அனல் பறக்க
ஓ நண்பா ஹே நண்பா
இடிக்க இடிக்க அட இடிஇடிக்க
ஓ நண்பா ஹே நண்பா
மனக்க மனக்க அட மனமனக்க
ஓ நண்பா ஹே நண்பா
கலக்க கலக்க அட கலகலக்க
ஓ நண்பா ஹே நண்பா
பறக்க பறக்க அட அனல் பறக்க
காதல் பெண்ணும் ரசிக்கதானே
கிண்ணம் ருசிக்கத்தானே
ரெண்டும் அளவு தாண்டி செல்லாதே
உன் எல்லை அறிந்துகொண்டால் தொல்லை உனக்கு இல்லை
மீனே தண்ணீரை தாண்டி துள்ளாதே
உன்னோடு செல்வம் எல்லாம் சேர்த்துக்கோ
கொண்டாட நண்பன் வேணும் பார்த்துக்கோ
ஹே முன்னோர்கள் சொன்னால் சொன்னால் ஏத்துக்கோ
வேலைக்கு ஆகாதென்றால் மாத்திக்கோ
உன்னோடு செல்வம் எல்லாம் சேர்த்துக்கோ
கொண்டாட நண்பன் வேணும் பார்த்துக்கோ
ஹே முன்னோர்கள் சொன்னால் சொன்னால் ஏத்துக்கோ
வேலைக்கு ஆகாதென்றால் மாத்திக்கோ
ஓ ந்ண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வா.. கலக்கலாமா
ஹே ந்ண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வான்.. திறக்கலாமா
ஓ சம்போ கொண்டாட்டமா
ஓ சம்போ சந்தோஷமா
ஓ சம்போ பாடலாமா
ஓ சம்போ விளையாடலாமா
ஓ சம்போ ஆடலாமா
ஓ சம்போ துள்ளலாமா
மண்ணில் இன்பம் இயற்க்கைதானே
துண்பம் செயற்க்கைதானே
முள்ளில் நீ மெத்தை தைத்து தூங்காதே
முன்பு இன்பம் குடுத்ததெல்லாம்
பின்னால் துண்பம் தரும்
கன்ணா நீ கட்டுப்பாடு தாண்டாதே
இதயம் பெரிதாக வாழ்ந்து பார்
இன்பம் பெரிதாகி தீருமே
ஹேஉன்னை எல்லார்க்கும் தந்துப்பார்
உலகம் உனதாகி போகுமே
ஓ ந்ண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வா
கலக்க.. கலக்க அட கலக்கலாக
கலக்க.. கலக்க அட கலக்கலாக
ஹே ந்ண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வான் திறக்கலாமா
கமக்க கமக்க அட கமகமக்க
கமக்க கமக்க அட கமகமக்க
ஆசை இருந்தால் நண்பா சொர்க்கம் திறக்கும் நண்பா
நாம் அத்தனைக்கும் ஆசை பட்டு முத்தெடுப்போம் நண்பா
வானம் வலது கையில்
பூமி இடது கையில்
வாழ்வே நமது பையில்
ஓ ந்ண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வா கலக்கலாமா
மேலும் பல சுவாரிசயமான தகவல் மற்றும் குருஜி-ன் பாடல் வரிகளோடு வருகிறேன்
அன்புடன்,
Sidd'harth R
Movie: LINGA (2014)
Singer: Dr.SPB
Actor: Rajinikanth
Music: A.R.Rahman
Lyrics: Vairamuthu
oh nanba nanba nanba nanba vaa kalakalaama
hey nanba nanba nanba nanba vaan thirakalaama
aasai irunthaal nanba sorkkam thirakkum nanba
naam athanaikkum aasai pattu muthedupom nanba
vaanam valathu kaiyil
bhoomi idathu kaiyil
vaazhve namathu paiyil
oh nanba nanba nanba nanba vaa kalakalaama
hey nanba nanba nanba nanba vaan thirakalaama
oh nanba hey nanba
idikka idikka ada idi idikka
oh nanba hey nanba
manakka manakka ada manamanakka
oh nanba hey nanba
kalakka kalakka ada kalakalakka
oh nanba hey nanba
parakka parakka ada anal parakka
oh nanba hey nanba
idikka idikka ada idi idikka
oh nanba hey nanba
manakka manakka ada manamanakka
oh nanba hey nanba
kalakka kalakka ada kalakalakka
oh nanba hey nanba
parakka parakka ada anal parakka
kaadhal pennum rasikathaane
kinnam rusikathaane
rendum alavu thaandi sellathe
unn ellai arinthukondal thollai unakku illai
meene thannerai thaandi thullathe
unnodu selvam ellam serthuko
kondaada nanban venum paarthukko
hey munnorgal sonnaal sonnaal erthukko
velaikku aagathendraal mathikko
oh nanba nanba nanba nanba vaa kalakalaama
hey nanba nanba nanba nanba vaan thirakalaama
oh sambo kondaataama oh sambo santhosama
oh sambo paadalaama oh sambo vilayadalaama
oh sambo aadalaama oh sambo thulalaama
mannil inbam iyarkaithaane
thunbam seyarkaithaane
mullil nee meththai thaithu thoongaathe
munbu inbam kuduthathellam
pinnal thunbam tharum
kannaa nee kattupaadu thaandaathe
idhayam perithaaga vaazhnthu paar
inbam perithaagi theerume
hey unnai ellarkkum thanthupaar
ulagam unathaagi pogume
oh nanba nanba nanba nanba vaa
kalakka kalakka ada kalakalakka
kalakka kalakka ada kalakalakka
hey nanba nanba nanba nanba vaan thirakalaama
kamakka kamakka ada kamakamakka
kamakka kamakka ada kamakamakka
aasai irunthaal nanba sorkkam thirakkum nanba
naam athanaikkum aasai pattu muthedupom nanba
vaanam valathu kaiyil
bhoomi idathu kaiyil
vaazhve namathu paiyil
oh nanba nanba nanba vaa kalakalaama
View comments