
பாடலை நினைவுபடுத்திய கோவை கோபலகிருஷ்னன் அவர்களுக்கு நன்றி.
படம்: மம்மி டாடி
பாடியவர்கள்: பாலுஜி, சித்ரா
நடிகர்கள்: அர்விந்த்சாமி, கவுதமி, மாஸ்டர் சரண், சுரேஷ் கோபி.
ரம் பம் பம் டாரா டம்
ரம் பம் பம் டர டம்
ரம் பம் பம் டர டம்
டரடம்பம் டரடம்பம் டரரம்
எட்டப்பன் சுடனும்
சுட்டப்பன் வரணும்
அப்பப்போ ரெண்டப்பன்
கப்பம் தரணும்
ருசியோ இன்பம்
ஆரம்பம் தான்
மனமோ இன்பம்
ஈரம்பம் தான்
ரரம் ரரம் ஆரம்பம் நூறு இன்பம்
எட்டப்பன் சுடனும்
சுட்டப்பன் வரணும்
அப்பப்போ ரெண்டப்பன்
கப்பம் தரணும்
தட்டும் தரையில் சிதறும்
என்னை கண்டால் குதறும்
கடமை செய்தால் தெரியும்
அன்பும் அதனால் விளையும்
எங்கெஙே நான் போகும் ஊரு
என்றாலும் இதுதானே கூடு
ரரம் ரரம் ரரம் ஆரம்பம் நூறு இன்பம்
எட்டப்பன் சுடனும்
சுட்டப்பன் வரணும்
அப்பப்போ ரெண்டப்பன்
கப்பம் தரணும்
தினமும் ஜீப்பில் குளித்தோம்
ஷாப்பிங் ஸ்லிப்பீங் துறந்தோம்
அடியே குறும்பு எதற்கு
பொடியா வாலை சுருட்டு
ஆனந்த திருநாளும் எங்கே
அங்கேதான் ஆனந்தம் இங்கே
ரம் பம் பம் டர டம்
ரம் பம் பம் டர டம்
டரடம்பம் டரடம்பம் டரரம்
ரரம் ரரம் ரரம் ஆரம்பம் நூறு இன்பம்
எட்டப்பன் சுடனும்
சுட்டப்பன் வரணும்
அப்பப்போ ரெண்டப்பன்
கப்பம் தரணும்
ருசியோ இன்பம்
ஆரம்பம் தான்
மனமோ இன்பம்
ஈரம்பம் தான்
ரம் பம் பம் டர டம்
ரம் பம் பம் டர டம்
டரடம்பம் டரடம்பம் டரரம்
Add a comment