டப்பிங் பாடல் தான் இது போன்ற கிளுகிளூப்பான பாடல் கேட்டு பல வருடங்கள் ஆயிற்று. இதோ உங்களுக்காக ஒலியும் ஒளியிலும்.
படம்: மர்ம மனிதன்
நடிகர்கள் :சுமன்`, விஜயசாந்தி சரத்பாபு ,சத்யராஜ்
இசை: இளையராஜா
இயக்குனர்: மணிவண்ணன்
நானோ மழைத்துளியில் குளித்து விட்டேன்
நானோ உயிர்வரையில் நனைந்து விட்டேன்
அழகான கொடி ஒன்று ஆடக்கண்டேன்
மூச்செல்லாம் பெண்ணாக?? மோகம் கொண்டேன்
நானோ மழைத்துளியில் குளித்து விட்டேன்
நானோ உயிர்வரையில் நனைந்து விட்டேன்
ஆடையை மீறுது பெண்மை இந்த
ஆடவன் சொல்வது உண்மை
மழையில் கரைந்தது கண் மை அட
மறைபபதில் இனி என்ன நண்மை
ஓராயிரம் மோகம் உன் பார்வைகள் கூறும்
நீர் வேண்டிய பாகம் நீ தீண்டிய வேண்டும்
மழைத்துளி மன்னவன் நான் வந்து துடைத்திடவா??
செல்லமே நனைந்து நடந்த ??
நானோ மழைத்துளியில் குளித்து விட்டேன்
நானோ உயிர்வரையில் நனைந்து விட்டேன்
பூக்களில் சிந்துது வானம் அட
தீக்கனல் ஆனது தேகம்
உன்னுடல் சல்லடை ஆகும் அதில்
தெரியுது இந்திர லோகம்
நான் பார்ப்பது யாரோ
நீ மன்னவன் தானோ
தேன் தூவுது மேகம்
சூடானது தேகம்
காமன் வரும் நேரத்திலே
காதலின் ஒத்திகையோ
கட்டிக்கொண்டால் குளிரும் ஒடுங்கும்
நானோ மழைத்துளியில் குளித்து விட்டேன்
நானோ உயிர்வரையில் நனைந்து விட்டேன்
என் உள்ளம் வெள்ளம் போல் பொங்கும் நேரம்
என் பெண்மை இப்போது எல்லை மீறுமே
நானோ மழைத்துளியில் குளித்து விட்டேன்
நானோ உயிர்வரையில் நனைந்து விட்டேன்
Add a comment