படம்: இணைந்த கைகள்
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, பி.ஏஸ்.சசிரேகா
இசை.மனோஜ் கியான்
இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா
ஆஹா இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா
இந்த இரவு போதாது விடியக்கூடாது விளக்கம் நான் கூறவா

செவ்வாழை நீராடுது செவ்வானம் போல் நாணுது
சில்லென்ற நீரானது ஏனின்று சூடானது
இந்த பிறவி போதாது பிரியக்கூடாது தொடரும் கதையல்லாவா
இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா
ஆஹா இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா
விழி மூடும் இமையானது வழி பார்க்க தடையானது
இதழ் சேர துணையானது இளமைக்கு விணையானது
இந்த இமைகள் தூங்காது இனியும் தாங்காது பருவம் சுமையல்லாவா
இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா
ஆஹா இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா
இந்த இரவு போதாது விடியக்கூடாது விளக்கம் நான் கூறவா
இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா
பாடலை இங்கே கேட்கலாம்.
Add a comment