பாலுஜி உங்கள் குரல் என்றென்றுமே தென்றல் நீ....தென்றல்..நீ !
பாடல் வரிகள் மற்றும் ரசிப்பு : நன்றி : திருமதி யோகாம்பாள் வெங்கட்ராமன், சென்னை
திங்கள் நீ திங்கள் நீ
பொங்கி வந்த கங்கை நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே
ஆஹா ஆஹா ... (இந்த இடத்தில் humming super aga irukkum) (SPB sir)
தென்றல் நீ தென்றல் நீ
சேதி சொன்ன மன்னன் நீ
திங்கள் நீ திங்கள் நீ தேடி வந்த கண்ணன் நீ
ஆடை மூடி பேச வந்து
ஆடும் தென்றல் காற்றிலே
ஆசையோடு பூத்ததிந்த ரோஜா
வேந்தன் உன்னைப் பார்த்ததும் தேகம் முல்லைத் தோட்டம் ஆகும் ராஜா
வைரம் கையில் வந்தது
பாடல் ஒன்று தந்தது
ஓஹோ ஓஹோ ....
தென்றல் நீ தென்றல் நீ
சேதி சொன்ன மன்னன் நீ
திங்கள் நீ திங்கள் நீ
தேடி வந்த கண்ணன் நீ
மேகம் என்னும் தேரில் ஏறி
ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் மேளதாளம் கேட்கும் நல்ல நேரம்
வானவில்லில் கோர்க்கலாம் காம தேவன் கோபம் இங்கு தீரும்
மாலை ஒன்று சூடினாள்
வெள்ளி மழை விழுமா
வீணையில் ஸ்வரமா (வீணையும் ஸ்வரமும் சேர்ந்த மாதிரி பாலு சார் குரல் ஒலிக்கும்) ஆஹா ஆஹா ....
தென்றல் நீ தென்றல் நீ
சேதி சொன்ன மன்னன் நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே
ஆஹா ஓஹோ ....
சேதி சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ
பொங்கி வரும் கங்கை நீ
Add a comment