அன்பர்களே..
சில ஆடியோ அப்லோட் பிரச்சனைகளால் ”பாடும் நிலா பாலு ” வாட்ஸப் தளத்தில் பாடல்கள் மற்றும் வானொலித் தொகுப்புகள் வரும். இணையதள இசைப்பிரியர்கள் மற்றும் வானொலி தொகுப்பாளர்கள் அனைவரும் இணைய விரும்பினால் எனது முகநூலில் தங்களின் வாட்ஸப் எண் வைத்திருப்பவர்கள் குறிப்பிடலாம். சிரமங்களூக்கு மன்னிக்கவும் .
-. இப்படிக்கு. உங்கள் அன்பன் பெப் சுந்தர் மற்றும் கோவை ரவீந்திரன்
Add a comment