May
19
அன்பர்களே, நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ளேன். இந்த படத்தின் பெயர் மட்டும் தான் கேள்விபட்டுருந்தேன் படம் பார்த்த நினைவு இல்லை. இணையத்தில் இருக்கிறது முழுப்படம் பார்க்க நேரம் ஒதுக்க வேண்டும். இணையத்தில் ஏற்கெனவே பதியப்பட்ட பாடல் தான் பா.நி.பா தளத்தில் பதியாமல் இருக்கலாமா? இதோ உங்களூக்காக இங்கே ஒளிக்கோப்புடன் பாடல் கேட்க இனிமையாக உள்ளது.
இந்த பாடலை மின்னஞ்சல் மூலம் நினைவு படுத்திய சென்னை தீவிர ரசிகை யோகாம்பாள் அவர்களூக்கு எனது நன்றி.